“ஆலகாலம்” திரைப்பட விமர்சனம்

ஸ்ரீ ஜெய் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜெய கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில்  ஜெய கிருஷ்ணமூர்த்தி, சாந்தினி, ஈஸ்வரி ராவ், தீபா ஷங்கர், தங்கதுரை, கோதண்டம், சிசர் மனோகர், பாபா பாஸ்கர் நடிப்பில்வெளிவந்திருக்கும் படம் “ஆலகாலம்“. ‘குடி குடியை கெடுக்கும்‘ என்ற ஒற்றை முதுமொழிக்குப் புதியபொழிப்புரை …

“ஆலகாலம்” திரைப்பட விமர்சனம் Read More

“கள்வன்” திரைப்பட விமர்சனம்.

சத்தியமங்கலம் அருகே யானை மிதித்து இறந்தவர்களுக்கு அரசு சில லட்சங்கள் வழங்குகிறது. அரசிடமிருந்துஇதை பெறுவதற்கு களவானிகளான ஜி.வி.பிரகாஷும் அவரது நண்பரும் பாரதிராஜாவை தாத்தாவாக ஏற்று முதியவரை யானை மிதித்து கொன்று பணம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளனர். இத்திட்டம் நிறைவேறியதா என்பதுதான் மீதிக்கதை. இயக்குனர் …

“கள்வன்” திரைப்பட விமர்சனம். Read More

“ஆடுஜீவிதம்” திரைப்பட விமர்சனம்

 அரேபியாவிலுள்ள ஒரு நிறுவன அலுவலகத்திற்கு அதிகாரி வேலைக்கென செல்லும் பிருதிவ்ராஜ் சுகுமாறன் ஏமாற்றப்பட்டு, பாலைவனத்தில் ஆடுகளை மேய்க்கும் வேலைக்கு கட்டாயப்படுத்தி அமர்த்தப்படுகிறார். அங்கிருந்து தப்பிச் செல்லும் அவரின் பயணத்தை படம் விவரிக்கிறது. இயக்குனர் ப்ளெஸ்ஸி ஒரு கடினமான கதையைத் தேர்ந்தெடுத்து திரையில் உயிர்ப்பித்தார், பிருத்விராஜ் சுகுமாரன் ஒரு அசாதாரண …

“ஆடுஜீவிதம்” திரைப்பட விமர்சனம் Read More

‘வெப்பம் குளிர் மழை’ திரைப்பட விமர்சனம்

இயக்குனர் பஸ்கல் வேதம் நடிகர் த்ரிவ், நடிகை இஸ்மேத் பானு, எம் எஸ் பாஸ்கர் நடித்து வெளியான திரைப்படம் ‘வெப்பம் குளிர் மழை’.  திரவ்  இஸ்மத் பானு  திருமணமான தம்பதிகளூக்கு குழந்தை இல்லை. அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் மையக் கதை. பாஸ்கல் வேதமுத்து இயக்கியிருக்கும் இப்படத்தின் …

‘வெப்பம் குளிர் மழை’ திரைப்பட விமர்சனம் Read More

“இடி மின்னல் காதல்” திரைப்பட விமர்சனம்

ஜெயச்சந்திரன் பின்னம்மேனி தயாரிப்பில், பாலாஜி மாதவன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் “இடி மின்னல் காதல்“. சிபி தனது காதலியுடன் ஒருபயணத்தின் போது நடந்த விபத்தில் மனோஜ் முல்லத் பலியாகுகிறார். சிபி  விபத்துக்காக சரணடையவிரும்பினாலும், அவரது காதலி பவ்யா த்ரிகா, அது அவரது …

“இடி மின்னல் காதல்” திரைப்பட விமர்சனம் Read More

‘ஹாட் ஸ்பாட்’ திரைப்பட விமர்சனம்

ஹாட் ஸ்பாட்‘ நான்கு வெவ்வேறு ஜோடிகளைப் பற்றிய நான்கு சிறுகதைகளை உள்ளடக்கியது மற்றும்அவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் படத்தைமுழுக்க முழுக்க பெண்ணியக் கண்ணோட்டத்தில் சித்தரிக்க முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அனைத்து பெண்களையும் பாதிக்கப்பட்டவர்களாகவும், …

‘ஹாட் ஸ்பாட்’ திரைப்பட விமர்சனம் Read More

‘கார்டியன்’ திரைப்பட விமர்சனம்

விஜய் சந்தர் தயாரிப்பில் குரு சரவணன் மற்றும் சபரி இயக்கத்தில் ஹன்சிகா மோத்வானி,  பிரதீப் ராமன், சுரேஷ் மேனன், ஸ்ரீமன், சுரேஷ் மேனன்,  ஶ்ரீராம்பார்த்தசாரதி, மொட்டை ராஜேந்திரன், டைகர் கார்டன்தங்கத்துரை, அபிஷேக் வினோத், சோபனா பிரனேஷ், தியா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும்படம் ‘கார்டியன்‘  …

‘கார்டியன்’ திரைப்பட விமர்சனம் Read More

‘நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ திரைப்பட விமர்சனம்

பிரதீப் குமார் தயாரிப்பில் பிரசாத் ராமர் இயக்கத்தில் செந்தூர் பாண்டியன், ப்ரீத்திக்கரன்,  சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்ச்செல்வி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே“.  பல பெண்களோடு  உடல் உறவு தொடர்பில் இருப்பவர் செந்தூர்பாண்டியன்.  …

‘நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ திரைப்பட விமர்சனம் Read More

சமீப படங்களில் ஆகச் சிறந்த படம் “ஜெ. பேபி”

இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் சுரேஷ் மாரி இயக்கத்தில்  ஊர்வசி, தினேஷ், லொள்ளு சபா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ஜெ பேபி. வீட்டை விட்டு ஓடிய மனநலம் குன்றிய அம்மாவை திரும்ப வீட்டுக்கு அழைத்து வருவதுதான் படத்தின் கதை. படத்தின் …

சமீப படங்களில் ஆகச் சிறந்த படம் “ஜெ. பேபி” Read More

“அரிமாபட்டி சக்திவேல்” திரைப்பட விமர்சனம்

அஜித், பவன் தயாரிப்பில் ரமேஷ் கந்தசாமி இயக்கத்தில் சார்லி, பவன், மேக்னா எலன், இமாம்அண்ணாச்சி, பிர்லா போஸ், அழகு, சூப்பர் குட் சேதுபதி, ஜெயச்சந்திரன் ஆகியோரின் நடிப்பில்வெளிவந்திருக்கும் படம் ‘அரிமாபட்டி சக்திவேல்’.  ஜாதி வெறியும் அதில் சிக்கித் தவிக்கும் காதலர்களையும் எடுத்துச் …

“அரிமாபட்டி சக்திவேல்” திரைப்பட விமர்சனம் Read More