உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் கம்பெனி
புதுமுக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களால் உருவான பல திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழ் சினிமாவை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதற்கு காரணம், அப்படங்களின் புதுமை மற்றும் வித்தியாசமான கதைக்களமே. அந்த வகையில், இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் சொல்லாத கதைக்களத்தோடு …
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் கம்பெனி Read More