ரூ. 2.83 கோடி மதிப்பிலான 5,782 கிராம் தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து 2.3.2023 அன்று சென்னை வந்த விமானத்தில், சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய ரூ. 1.52 கோடி மதிப்பிலான 3,120 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இருக்கைகளுக்கு அடியில் பசை வடிவில் இரண்டு பாக்கெட்டுகளில் தங்கத்தை பதுக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. …

ரூ. 2.83 கோடி மதிப்பிலான 5,782 கிராம் தங்கம் பறிமுதல் Read More

துபாயிலிருந்து சென்னைக்கு ரூ.2 கோடி தங்கம் கடத்தல்

உளவுத் தகவல் அடிப்படையில் சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் கடந்த சனிக்கிழமை (18.02.2023) துபாயிலிருந்து வந்த விமானப்பயணிகள் இருவரை இடைமறித்து விசாரணை நடத்தினர். அவர்கள் மறைத்து வைத்திருந்த ரூ.31.62 லட்சம் மதிப்பிலான 630 கிராம் தங்கத்தை  பறிமுதல் செய்தனர். துபாயிலிருந்து வந்த …

துபாயிலிருந்து சென்னைக்கு ரூ.2 கோடி தங்கம் கடத்தல் Read More

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினரால் ரூ.98.03 இலட்சம் மதிப்புள்ள 1911 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது

உளவுத் தகவல் அடிப்படையில் சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் கடந்த செவ்வாய்கிழமை (14.02.2023) துபாயிலிருந்து வந்த விமானப்பயணி ஒருவரை இடைமறித்து விசாரணை நடத்தினர். அவரிடமிருந்து 23 தங்கக்கட்டிகள், 6 தங்க மோதிரங்கள் உட்பட ரூ.98.03 இலட்சம் மதிப்புள்ள 1911 கிராம் தங்கம் …

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினரால் ரூ.98.03 இலட்சம் மதிப்புள்ள 1911 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது Read More

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.03 கோடி மதிப்பிலான 3953 கிராம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஏர் ஏசியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் மலேசியாவிலிருந்து வந்த ஆண் பயணி ஒருவரை சோதனை செய்தனர்.  அப்போது அவர் தனது பையில் ரூ.1.13 கோடி மதிப்பிலான 2200 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததைகண்டுபிடித்து அவரை …

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.03 கோடி மதிப்பிலான 3953 கிராம் தங்கம் பறிமுதல் Read More

“லஹிரி” என்ற பெயரில் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம்

தென்னிந்தியாவின் மிகப்பெரிய,இசை லேபிள் நிறுவனமான “Lahari Music” நிறுவனம் “Lahari Films LLP” என்ற பெயரின் கீழ் திரைப்படத் தயாரிப்பில் கால் பதிக்கிறது. இந்நிறுவனம் “Venus Enterrtainers” உடன் இணைந்து, பிரபல திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் “உபேந்திரா” நடிப்பில் ஒரு …

“லஹிரி” என்ற பெயரில் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் Read More

இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தை விழுப்புரம் மாவட்டம், முதலியார்குப்பத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

கடந்த 1½ ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளினால்பள்ளிகள் இயங்காத நிலையில் பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்விபாதிக்கப்பட்டுள்ளதோடு கற்றல் இடைவெளியும் ஏற்பட்டுள்ளதை சரி செய்யதமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையால் இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.   ​‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தை விழுப்புரம் மாவட்டம், மரக்காணம்வட்டம், …

இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தை விழுப்புரம் மாவட்டம், முதலியார்குப்பத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் Read More

ரூ.2.68 கோடி மதிப்புள்ள தங்கம் & மின்னணுச் சாதனங்கள் பறிமுதல், ஐந்து பேர் கைது

துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ.2.68 கோடி மதிப்பிலான 5.06 கிலோ தங்கம் மற்றும் மின்னணுச் சாதனங்களை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு இந்த குற்ற செயலில் ஈடுபட்ட ஐந்து பேரை கைதுசெய்துள்ளனர். தங்கம் கடத்தி வரப்படுவதாக …

ரூ.2.68 கோடி மதிப்புள்ள தங்கம் & மின்னணுச் சாதனங்கள் பறிமுதல், ஐந்து பேர் கைது Read More

ரூ.27.8 லட்சம் மதிப்பில் 583 கிராம் தங்கத்தை சென்னைவிமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்செய்தனர், பயணி ஒருவர் கைது

உளவுத் துறையினரிடம் இருந்து கிடைத்தத் தகவலின்அடிப்படையில் எமிரேட்ஸ் ஈகே-542 விமானத்தின் மூலம்துபாயில் இருந்து சென்னை வந்த 45 வயது ஆண் பயணிஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவரை சோதனை செய்த போது, அவரது உடலில்தங்கப்பசை அடங்கிய 4 பொட்டலங்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுங்கச்சட்டம் 1962-இன் கீழ் ரூ. 27.8 லட்சம் மதிப்பில் 583 கிராம்தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அந்தப் பயணியும்கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னைசர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மைஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.27.8 லட்சம் மதிப்பில் 583 கிராம் தங்கத்தை சென்னைவிமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்செய்தனர், பயணி ஒருவர் கைது Read More