தொழ கிளம்பு! பாங்கொலிக்கு உடனடியாக பதில் கொடு
தொழுகை என்பது நம் இஷ்டப்படியும், நாம் நினைக்கிற மாதிரியான முறையில் செய்யப்படும் வணக்கமல்ல. இஸ்டப்பட்டால் தொழுவது அல்லது விட்டுவிடுதல். தான் விரும்பியவாறு முற்படுத்தி தொழுதல் அல்லதுபிற்படுத்தி தொழுதல். நீ பாங்கொலி சப்தத்தைக் கேட்டால் மன்னர்களுக்கெல்லாம் மிகப்பெரிய மன்னன் உன்னை இப்போது . …
தொழ கிளம்பு! பாங்கொலிக்கு உடனடியாக பதில் கொடு Read More