*நபிவழியில் நோன்பின் சட்டங்கள்* *(பாகம்-1⃣6⃣)*

*நோன்பு நோற்றவர் பல் துலக்குதல்* நோன்பு நோற்றவர் நோன்பு துறந்த பிறகு தான் பல் துலக்க வேண்டும். அதற்கு முன் பல் துலக்கக் கூடாது என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். நோன்பாளி யின் வாயிலிருந்து வெளிவரும் வாடை அல்லா ஹ்வுக்கு கஸ்தூரியை …

*நபிவழியில் நோன்பின் சட்டங்கள்* *(பாகம்-1⃣6⃣)* Read More

*நோன்பின்_சட்டங்கள்*(பாகம்-1⃣5⃣)

*குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்பது* குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்பது இல்லறத்தில் ஈடுபட்டு, குளிப்புக் கடமையான நிலையில் ஸஹர் செய்வதற்காக எழக்கூடியவர்கள் குளித்து விட்டுத் தான் ஸஹர் செய்ய வேண்டுமா? இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் …

*நோன்பின்_சட்டங்கள்*(பாகம்-1⃣5⃣) Read More

*நபிவழியில் நோன்பின்_சட்டங்கள்* *(பாகம்-1⃣4⃣)*

*நோன்பை முறிக்கும் செயல்களை மறதியாகச் செய்தல்* நோன்பை முறிக்கும் காரியங்களை ஒருவர், தான் நோன்பு நோற்றுள்ள நினைவு இல்லாமல் செய்து விடலாம். பதினோரு மாதப் பழக்கத்தின் காரணமாக, தாகம் எடுத்தவுடன் தண்ணீரைக் குடித்து விடுவது உண்டு. குடித்தவுடன் அல்லது பாதி குடித்தும் …

*நபிவழியில் நோன்பின்_சட்டங்கள்* *(பாகம்-1⃣4⃣)* Read More

நபிவழியில் நோன்பின் சட்டங்கள்*

நோன்பு துறக்க ஏற்ற உணவு நம்மிடம் எந்த உணவு உள்ளதோ அதன் மூலம் நோன்பு துறக்கலாம். என்றாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர் கள் நோன்பு துறக்கும் போது முதலில் பேரீச்சம் பழங்களை உட்கொள்ளுமாறு ஆர்வமூட்டி உள்ளார்கள். 658 – حَدَّثَنَا …

நபிவழியில் நோன்பின் சட்டங்கள்* Read More

*நபிவழியில் நோன்பின் சட்டங்கள்* *(பாகம்-1⃣0⃣)*

நிய்யத் செய்யும் நேரம்* நோன்பு நோற்கும் நிய்யத்தை, அதாவது முடிவை எப்போது எடுக்க வேண்டும்? கடமையான நோன்பு க்கும், கடமையல்லாத நோன்புக்கும் இதில் வித்தி யாசம் உள்ளது.  ரமளான் அல்லாத நோன்பாக இருந் தால் நோன்பு நோற்கும் முடிவைக் காலையில் சுபுஹ் …

*நபிவழியில் நோன்பின் சட்டங்கள்* *(பாகம்-1⃣0⃣)* Read More

நபிவழியில் நோன்பின் சட்டங்கள்* *(பாகம்-0⃣4⃣)*

3. பயணிகள் பயணிகளுக்கும் அல்லாஹ் சலுகை வழங்கியுள்ளான். நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அல்குர்ஆன் 2:184 இந்தச் சலுகை தற்காலிகமானது தான். ஏனெனில் பயணங்கள் சில நாட்களில் முடிந்து விடக் கூடிய ஒன்றாகும். பயணிகளுக்குச் சலுகை வழங்கப்பட்டது …

நபிவழியில் நோன்பின் சட்டங்கள்* *(பாகம்-0⃣4⃣)* Read More

*நபிவழியில் நோன்பின் சட்டங்கள்* *நோன்பின் நோக்கம்*

எதற்காக நோன்பு நோற்க வேண்டும்? இக்கேள்விக்குப் பலர் பலவிதமாக விடையளிக்கின்றனர் பசியின் கொடுமையைப் பணம் படைத்தவர்கள் உணர வேண் டும் என்பதற்காகத் தான் நோன்பு கடமையாக்கப்பட் டது என்பர் சிலர். பசியை உணர்வது தான் காரணம் என்று அல்லாஹ்வும் கூறவில்லை; அவனது …

*நபிவழியில் நோன்பின் சட்டங்கள்* *நோன்பின் நோக்கம்* Read More

நரகில் தள்ளும் தர்ஹா வழிபாடு

ஒரு சோதனையை அஞ்சுங்கள்! அது உங்களில் அநீதி இழைத்தோரை மட்டுமே பிடிக்கும் என்பதல்ல. அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 8:25) செவியுறுவது போல் இவர்களும் செவியுறுவார்கள் என்று நம்புவது இணைவைத்தல் இல்லையா? தர்கா வழிபாடு அல்லாஹ்வுக்கு இணை …

நரகில் தள்ளும் தர்ஹா வழிபாடு Read More

கியாமத் நாளில் மாபெரும் பத்து அடையாளங்கள் – தொகுப்பு: அபுதாஹிர்

(திருக்குர்ஆன் 5:75) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறித்து ‘அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர்” என்று திருக்குர்ஆன் 3:144 வசனம் குறிப்பிடுவது போலவே இவ்வசனம் ஈஸா நபியைக் குறித்துப் பேசுகிறது. இவ்வசனத்தைக் கவனமாகப் பார்த்தால் ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை என்பது …

கியாமத் நாளில் மாபெரும் பத்து அடையாளங்கள் – தொகுப்பு: அபுதாஹிர் Read More

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பில் 250 பேர் மட்டுமே அனுமதி அனுமதிக்கப்பட்டனர்

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாதாந்திர பூஜைக்காக இன்று மாலை திறக்கப்படுகிறது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 6 மாதங்களாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், முதல் முறையாக பக்தர்கள் நாளை முதல் அனுமதிக்கப்படுகின்றனர். நாள்தோறும் 250 பக்தர்கள் வீதம் சாமி …

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பில் 250 பேர் மட்டுமே அனுமதி அனுமதிக்கப்பட்டனர் Read More