சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளின் உடல் உறுப்புகளின் செயல்திறன் அறியும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., தொடங்கி வைத்துபார்வையிட்டார்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில், சர்வதேசமாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு (03.12.2024) உடலியல் மற்றும்மறுவாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளின் உடல் உறுப்புகளின் செயல்திறன் அறியும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர்கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., தொடங்கி வைத்து பார்வையிட்டார்.  இம்முகாமில், …

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளின் உடல் உறுப்புகளின் செயல்திறன் அறியும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., தொடங்கி வைத்துபார்வையிட்டார் Read More

துறையூரில் முத்தமிழறிஞர்  கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (23.11.2024) திருச்சி மாவட்டம், துறையூரில் முத்தமிழறிஞர்  கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்வின்போது  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, சட்டத் துறை அமைச்சர் எஸ். இரகுபதி, போக்குவரத்துத் …

துறையூரில் முத்தமிழறிஞர்  கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் Read More

மாமல்லபுரத்தில் நடக்கவிருக்கும் நாட்டியவிழா முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகில் நடைபெற உள்ள நாட்டிய விழாவினை முன்னிட்டு முன்னேற்பாடுகள் குறித்து மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.இரா.இராஜேந்திரன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். இதில் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.எஸ்.பாலாஜி, சுற்றுலா வளர்ச்சி கழக இயக்குனர் / …

மாமல்லபுரத்தில் நடக்கவிருக்கும் நாட்டியவிழா முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் ஆய்வு Read More

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பேருந்து போக்குவரத்து சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மற்றும் புதிய மேம்பாலங்கள் அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

(15.11.2024) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் தலைமையில், பெருநகர சென்னைமாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பேருந்து போக்குவரத்து சாலை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது மற்றும் புதிய மேம்பாலங்கள் அமைப்பது குறித்தும், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித்துறை, நகராட்சி …

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பேருந்து போக்குவரத்து சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மற்றும் புதிய மேம்பாலங்கள் அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது Read More

தேசிய குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,Coffee with Collector நிகழ்ச்சியாக நந்திவரம் அரசு மேல்நிலைப்பள்ளியை சார்ந்த 15 மானவிகளுடன்மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., கலந்துரையாடினார்

இன்று (14.11.2024) தேசிய குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், Coffee with Collector நிகழ்ச்சியாக நந்திவரம் அரசு மேல்நிலைப்பள்ளியை சார்ந்த 15 மானவிகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் கலந்துரையாடினார். இதில், எவ்வாறு படிப்பது, …

தேசிய குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,Coffee with Collector நிகழ்ச்சியாக நந்திவரம் அரசு மேல்நிலைப்பள்ளியை சார்ந்த 15 மானவிகளுடன்மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., கலந்துரையாடினார் Read More

செங்கல்பட்டு மாவட்டம், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 2024–2024 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா  மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 2024–2024 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா  செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர்  வரலட்சுமி மதுசூதனன் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப.,  தலைமையில் நடைபெற்றது. …

செங்கல்பட்டு மாவட்டம், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 2024–2024 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா  மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. Read More

விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

09-11-2024) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், விருதுநகரில் நடைபெற்ற ‘விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் சந்திப்பு’ நிகழ்ச்சியில் பங்கேற்று, 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்கான வழிகாட்டுதல்களை வழங்கினார். அதன் விவரம் வருமாறு: …

விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு Read More

ராமநாதபுரத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் கடம்பனேந்தல் கிராமத்தில் பொதுசுகாதார துறையின் மூலம் நடமாடும் மருத்துவக்குழு மூலம் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்இ.ஆ.ப. பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவிக்கையில். மழைக்காலம் துவங்கியதையொட்டி வைரஸ் காய்ச்சல் பொதுமக்களை …

ராமநாதபுரத்தில் சிறப்பு மருத்துவ முகாம் Read More

கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம் அருங்குன்றம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் …

கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் Read More

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம், அருங்குன்றம் ஏரியில் ஒரு கோடி பனை நடும் நெடும் பணியின் பகுதியாக மாபெரும் பனை நடவு திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம், அருங்குன்றம் ஏரியில் ஒரு கோடி பனை நடும் நெடும் பணியின் பகுதியாக மாபெரும் பனை நடவு திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் முன்னிலையில் குறு சிறு மற்றும்நடுத்தர …

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம், அருங்குன்றம் ஏரியில் ஒரு கோடி பனை நடும் நெடும் பணியின் பகுதியாக மாபெரும் பனை நடவு திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார். Read More