திடீர்னு.. கொரோனா வார்டுக்குள் நுழைந்த கனிமொழி.. அப்படியே மலைத்து போன தூத்துக்குடி!

பிபிஇ பாதுகாப்பு டிரஸ் அணிந்து திடீரென கொரோனா வார்டுக்குள் விசிட் செய்துள்ளார் திமுக எம்பி கனிமொழி.. அங்கிருந்த நோயாளிகளிடம் சென்று “எப்படி இருக்கீங்க? நல்லா இருகககீங்களா?” என்று நலம் விசாரித்துள்ளார். சென்னையில் கொரோனா பரவல் தாண்டவமாடியபோதே, தூத்துக்குடியை தொற்றில்லாமல் பாதுகாக்க கனிமொழி எம்பி …

திடீர்னு.. கொரோனா வார்டுக்குள் நுழைந்த கனிமொழி.. அப்படியே மலைத்து போன தூத்துக்குடி! Read More

கொரோனா உச்சத்திலும் அடங்காத கோவை: முழு ஊரடங்கு நீட்டிப்பு தேவை

கோவை: தமிழகத்தில் முழு ஊரடங்கை அரசு விலக்கினாலும், கோவையின் நிலையைக் கருத்தில் கொண்டு, இங்கு மட்டும் அதை நீட்டிக்க வேண்டியது அவசியமாகவுள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, தமிழகத்தில் கொரோனா பரவலில் கோவை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது; உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. …

கொரோனா உச்சத்திலும் அடங்காத கோவை: முழு ஊரடங்கு நீட்டிப்பு தேவை Read More

ஓட்டல்களை காரணம் காட்டி மக்கள் வெளியே நடமாட்டம் – கட்டுக்குள் வருமா கொரோனா?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள்  விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்று ஓட்டல்களில்  பார்சல் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்து.  மக்கள் வெளியே சுற்றி வருவதை அறிந்த காவல்துறையினர் அவர்களை விசாரிக்கும் …

ஓட்டல்களை காரணம் காட்டி மக்கள் வெளியே நடமாட்டம் – கட்டுக்குள் வருமா கொரோனா? Read More

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆலோசணைக் கூட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவா; திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவா;,இ.ஆ.ப., அவா;கள் தலைமையில், வா;த்தக சங்க பிரதிநிதிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இராமநாதபுரம் சார் ஆட்சியா; அலுவலக கூட்ட அரங்கில் இன்று (29.05.2021) மாவட்ட ஆட்சித் தலைவா; திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவா;,இ.ஆ.ப., அவா;கள் தலைமையில், முழு …

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆலோசணைக் கூட்டம் Read More

100 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அரசு மருத்துவமனைகளுக்கு பிரித்து வழங்கினார்; அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

கடலூர் 29, மே:- கடலூர் மாவட்டத்திற்கு 100 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வந்தடைந்தது அதை நேற்று கடலூரில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைக்கும் பிரித்து வழங்கினார். நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர், காவல் கண்காணிப்பாளர் …

100 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அரசு மருத்துவமனைகளுக்கு பிரித்து வழங்கினார்; அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்! Read More

கொரானா தடுப்பூசி போடும் முகாமை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார்!

விழுப்புரம் 28, மே.:- விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் கொரானா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமை திருவெண்ணெய்நல்லூர் மேற்கு ஒன்றியம் வலையாம்பட்டு, செம்மார், மேலமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி துவக்கி வைத்தார். உடன், மாவட்ட …

கொரானா தடுப்பூசி போடும் முகாமை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார்! Read More

மழையால் பாதிக்கப்பட்ட சிறுபயிர் செடிகளை ஆய்வுச் செய்தார் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஏர்!

நாகர்கோவில் 28, மே.-: குளச்சல்  தொகுதிக்குட்பட்ட வேம்பனூர் மற்றும் பெரிஞ்சல்விளை பகுதியில் பெருமளவில் பயிரடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த சிறுபயிர் செடிகள் மழையால் பாதிக்கப்பட்டது. இதனை வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஏர். ராமச்சந்திரன் பார்வையிட்டார். உடன், அமைச்சர் மனோ …

மழையால் பாதிக்கப்பட்ட சிறுபயிர் செடிகளை ஆய்வுச் செய்தார் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஏர்! Read More

கொரோனா சிகிச்சை மையத்தை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்!

சென்னை 28, மே.:- ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராம சந்திரா மிஷன், பாபுஜி மெம்மோரியல் ஆசிரமத்தில் CIPACA உதவியோடு அமைத்துள்ள 50 படுக்கைகளை கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – …

கொரோனா சிகிச்சை மையத்தை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்! Read More

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரில் குறைகளைக் கேட்ட; எம்.பி., எம்.எல்.ஏ.!

கன்னியாகுமரி 28, மே.:- கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு எற்பட்டு கரையோரம் உள்ள வீடுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக பார்த்திவபுரம் அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் நித்திரவிளை பேரிடர் பாதுகாப்பு மையங்களில் தங்க …

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரில் குறைகளைக் கேட்ட; எம்.பி., எம்.எல்.ஏ.! Read More

குடிநீர் வழங்குவது தொடர்பண ஆலோசனை கூட்டதத்தில் எம்.எல்.ஏ. செல்வராஜ் பங்கேற்பு!

திருப்பூர் 28, மே.:- திருப்பூர் மாநகராட்சி கூட்டரங்கில் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மூன்று நாட்களுக்கு ஒருமுறை முறையாக குடிநீர் வழங்குவது தொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், புதிய திருப்பூர் குடிநீர் மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் …

குடிநீர் வழங்குவது தொடர்பண ஆலோசனை கூட்டதத்தில் எம்.எல்.ஏ. செல்வராஜ் பங்கேற்பு! Read More