கொரானா சிகிச்சை மையம்: அமைச்சர் நாசர் ஆய்வு!

திருவள்ளூர் 21, மே.:- திருவள்ளூர் மாவட்ட ஆவடி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட‌, ஆவடி குடியிருப்பு வாரிய பகுதியில் உள்ள திருமண மண்டபத்தை படுக்கை வசதிகளுடன் கூடிய கொரானா சிகிச்சை மையம் அமைப்பதற்காக ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சியர் பொன்னைய்யா இ.ஆ.ப., மற்றும் …

கொரானா சிகிச்சை மையம்: அமைச்சர் நாசர் ஆய்வு! Read More

உயர்கல்வியில் வெறுப்புணர்வை தூண்டும் பாடத்திட்டம்: நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவு!. ம.ம.கட்சியின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அறிக்கை!

சென்னை 21, மே.:- மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை கழகத்தின் எம்.ஏ. அரசியல் அறிவியல் முதலாம் ஆண்டு பாடத்திட்டத்தில் சிறுபான்மையினர் குறித்தும் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பொதுவுடமைக் கட்சிகள் குறித்தும் …

உயர்கல்வியில் வெறுப்புணர்வை தூண்டும் பாடத்திட்டம்: நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவு!. ம.ம.கட்சியின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அறிக்கை! Read More

கொரோனாவால் தற்கொலை

மனைவி கொரோனாவால் இறந்ததால் கணவர், மகன் ஆகியோர் தற்கொலை ———————- தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே மனைவி கொரோனாவால் இறந்த விரக்தியில் கணவர், மகள் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். மனைவி மீனா இறந்த சோகத்தில் கணவர் கனகராஜன்(57), மகன் மனோஜ்குமார்(26) …

கொரோனாவால் தற்கொலை Read More

அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை குறித்து சமூகநலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்

அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு! Read More

எம்.எல்.ஏ., ப. கார்த்திகேயன் ஆய்வு!

வேலூர் மாநகராட்சி 55வது வார்டில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்டு வரும் சமுதாய கூடத்தை சட்டமன்ற உறுப்பினர் ப. கார்த்திகேயன் அதிகாரிகளை அழைத்து நேரில் சென்று ஆய்வு செய்தார்.

எம்.எல்.ஏ., ப. கார்த்திகேயன் ஆய்வு! Read More

கீழக்கரை அரசு மருத்துவமனை ஆய்வு செய்த இராமநாதபுரம் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.!

இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கீழக்கரை அரசு மருத்துவமனையை நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர் காதர்பாஷா முத்துராமலிங்கம் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மருத்துவர்கள், வட்டாட்சியர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் ஆகியோருடன் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் …

கீழக்கரை அரசு மருத்துவமனை ஆய்வு செய்த இராமநாதபுரம் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.! Read More

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என, அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ., இ.ஆ.ப., அதிகாரிகள் ஆய்வு!

சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி, செம்மஞ்சேரி – குடிசைப்பகுதி மாற்று வாரியக் குடியிருப்பு பகுதியில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை ஊரக தொழிற்துறை, குடிசைப்பகுதி மாற்று வாரியத் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், …

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என, அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ., இ.ஆ.ப., அதிகாரிகள் ஆய்வு! Read More

எழும்பூர் கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ., இ.ஆ.ப., அதிகாரிகள் ஆய்வு!

சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் அமையப்பெறவுள்ள 100 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, எழும்பூர் சட்டமன்ற …

எழும்பூர் கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ., இ.ஆ.ப., அதிகாரிகள் ஆய்வு! Read More

ஹமீது சலாவுதீன் முதலமைசரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் வழங்கினர்

கொரோன நிவாரண பணிகளுக்காக முதலமைசரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சேர்ந்த தொழிலதிபர் ஹமீது சலாவுதீன் வழங்கினார். உடன் அவரது தாயார் நஷீமா சலாவுதீன் உள்ளார்.

ஹமீது சலாவுதீன் முதலமைசரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் வழங்கினர் Read More

திருப்பத்தூரில் சித்த மருத்துவ நோய் தடுப்பு சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது

தமிழகத்திலேயே முதன்முறையாக திருப்பத்தூரில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் சித்தமருத்துவ நோய் தடுப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் சித்த மருத்துவர்கள் மூலம் கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் இருப்பவர்கள் உடல் வெப்ப நிலை பரி சோதனை மற்றும் ஆக்சிஜன் …

திருப்பத்தூரில் சித்த மருத்துவ நோய் தடுப்பு சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது Read More