முதலமைச்சர் பொது நிவாரணத்திற்கு ஷிபா மருத்துவமனை நிதியுதவி

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திருநெல்வேலி ஷிபா மருத்துவமனை சார்பாக அதன்  அதிபர் எம்.கே.எம். முகமது ஷாபி ரூபாய் ஐந்து லச்சத்திற்கான காசோலையை, தொழித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஸ்ணுவிடம்  வழங்கினார். உடன் திருநெல்வேலி சட்டமன்ற …

முதலமைச்சர் பொது நிவாரணத்திற்கு ஷிபா மருத்துவமனை நிதியுதவி Read More

கொரோனாவில் இறந்த மகளின் உடலை வாங்க மறுத்த தந்தை

அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு வரும் என்பதால் சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு பலியான மகளின் சடலத்தை, தந்தை வாங்க மறுத்துவிட்டார். சேலம் தாரமங்கலம் அடுத்த பவளத்தானுர் பகுதியில் அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் வசித்த 33 வயதுள்ள பெண்ணுக்கு கடந்த …

கொரோனாவில் இறந்த மகளின் உடலை வாங்க மறுத்த தந்தை Read More

பட்டியலின முதியவர்களை காலில் விழ வைத்த பஞ்சாயத்தார்

விழுப்புரம் ஒட்டனந்தலில் கோவில் திருவிழாவை முன்பே நடத்தியத்திற்கு பட்டியல் இனத்தைச் சேர்ந்த 3 முதியவர்களை ஊர் பஞ்சாயத்தில் காலில் விழ வைத்த கொடூரம் நடந்ததால் 8 பேர் மீது வன்கொடுமை தடுப்புசட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது …

பட்டியலின முதியவர்களை காலில் விழ வைத்த பஞ்சாயத்தார் Read More

சென்னை விமான நிலையத்தில் 1.36 கிலோ தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்த ப்படக்கூடும் என்று உளவுப் பிரிவினரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், துபாயிலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா ஏஐ-906 என்ற விமா னத்தை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது விமான த்தின் …

சென்னை விமான நிலையத்தில் 1.36 கிலோ தங்கம் பறிமுதல் Read More

ஹிந்தியில் எழுதிய கடிதத்தை அமைச்சருக்கே திருப்பி அனுப்பினார் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்

மத்திய கலாச்சார அமைச்சகம் சு. வெங்கடேசன் எம்.பிக்கு இந்தியில் கடிதம் எழுதியிருப்பதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மீண்டும் மீண்டும் இப்படிப்பட்ட மீறல்களை செய்தால் களைத்துப் போய் எதிர்ப்பைக் கைவிட்டு விடுவோமென்று நினைக்காதீர்கள் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் (சி.பி.எம்) …

ஹிந்தியில் எழுதிய கடிதத்தை அமைச்சருக்கே திருப்பி அனுப்பினார் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் Read More

வடபழனி பகுதியில் நடைபெறவிருந்த 15 வயது சிறுமியின் திருமணம் காவல்துறை முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டு, சிறுமி மீட்கப்பட்டார்.

அசோக்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 15 வயதான 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும், அவரது தாய் மாமன் மகன் தினேஷ்குமார், வ/26 என்பவருக்கும் வடபழனி, ஆற்காடு சாலையில் உள்ள பத்மராமன் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறவிருப்பதாக …

வடபழனி பகுதியில் நடைபெறவிருந்த 15 வயது சிறுமியின் திருமணம் காவல்துறை முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டு, சிறுமி மீட்கப்பட்டார். Read More

அத்துமீறும் திருவள்ளூர் மாவட்டக் காவல்துறைக்குக் கண்டனம் – இரா.முத்தரசன்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டி வட்டாரத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு தனி நபர் அரசுக்கு சொந்தமான நிலத்தை வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார். அத்துடன் ஊர் மக்களின் பொது நடைபாதை யைத் தடுத்து பெரும் இடையூறு செய்து வருகிறார். இந்த சட்ட விரோதச் …

அத்துமீறும் திருவள்ளூர் மாவட்டக் காவல்துறைக்குக் கண்டனம் – இரா.முத்தரசன் Read More

பிரபலங்கள் கலந்து கொண்ட சினிமா மக்கள் தொடர்பாளர் MP ஆனந்த் திருமணம்

விஜயகாந்த், கேப்டன் டிவி மற்றும் கேப்டன் சினி கிரேஷன்ஸ் ஆகியவைகளுக்கு மக்கள் தொடர் பாளராக இருந்து வருவபர் எம்.பி.ஆனந்த். இவரின் திருமணம் சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றது. தேமுதிக கழக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் அவரின் மனைவி தலைமையில் எம்.பி.ஆனந்த் – …

பிரபலங்கள் கலந்து கொண்ட சினிமா மக்கள் தொடர்பாளர் MP ஆனந்த் திருமணம் Read More

கோவை மாவட்ட மாணவரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள்

கோவை மாவட்ட மாணவரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பெயர் பலகை திறந்து மாவட்ட மாணவரணி தலைவர் பாபு மற்றும் நிர்வாகிகள் ஏற்பாட்டில் மாற்று திறனாளிகளுக்கு வீல்சேர் 1, தையல் இயந்திரம் 1, சேலை 30 பேருக்கும், நிழல் குடை …

கோவை மாவட்ட மாணவரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் Read More

இராமநாதபுரம் மாவட்டம் சுகாதாரப் பணியாளா;களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா நேரில் பார்வையிட்டார்.

இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 16.01.2021 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் மூலம் நடைபெற்ற சுகாதார பணியாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை நேரில் சென்று பார்வையிட்டார். தமிழ்நாடு …

இராமநாதபுரம் மாவட்டம் சுகாதாரப் பணியாளா;களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா நேரில் பார்வையிட்டார். Read More