தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுலாத்துறையின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாட்டு வண்டியில் வருகை புரிந்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பாலார்பட்டியில் 15.01.2021 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் முன்னிலையில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு சுற்றுலாத்துறையின் சார்பில் நடைபெற்ற சுற்றுலா பொங்கல் விழாவில் கிராம மக்களுடன் மாட்டு வண்டியில் …

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுலாத்துறையின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாட்டு வண்டியில் வருகை புரிந்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார் Read More

சாயல்குடி அரசு மேல்நிலைப் பள்ளி நிவாரண மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் சாயல்குடியில் உள்ள தாழ்வான பகுதியான அண்ணாநகர் பகுதியில் கனமழை காரணமாக குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரை அகற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் சென்று ஆய்வு செய்து …

சாயல்குடி அரசு மேல்நிலைப் பள்ளி நிவாரண மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு Read More

இராமநாதபுரம் மாவட்டம் மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஆர்.எஸ்மங்கலம் நயினார்கோவில் கடலாடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரடியாகச் சென்று தொடந்து பெய்து வரும் மழையின் காரணமாக மழைநீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்களை பார்வையிட்டார். மாவட்டத்தின் …

இராமநாதபுரம் மாவட்டம் மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு Read More

விழுப்புரத்தில் கந்துவட்டிக் கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் கந்துவட்டிக் கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தச்சுத் தொழிலாளி மோகன் மற்றும் அவரது மனைவியை கந்து வட்டிக்காரர்கள் மிரட்டியுள்ளதால், மோகன், அவரது மனைவி மற்றும் …

விழுப்புரத்தில் கந்துவட்டிக் கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More

மதுரையில் மூன்று திரையரங்குகளோடு திறக்கப்பட்ட பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் “கோபுரம் சினிமாஸ்”

பிரபல சினிமா பைனான்சியரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான G.N.அன்புசெழியனின் மகள் செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் தனது தந்தை வழியில் தற்போது சினிமா துறையில் கவனம் செலுத்தி வருகிறார். செல்வி.சுஸ்மிதா அன்புசெழியன் MBA முதுகலை பட்டப்படிப்பை முடித்தவர். மேலும் இவர் கோபுரம் சினிமாஸின் உரிமையாளர். …

மதுரையில் மூன்று திரையரங்குகளோடு திறக்கப்பட்ட பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் “கோபுரம் சினிமாஸ்” Read More

இராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். இ.ஆ.ப. பொறுப்பேற்றுக் கொண்டார்

இராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். இ.ஆ.ப. 15.11.2020 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப் பேற்றுக் கொண்டார். அன்னாரி டத்தில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றி தற்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இயக்குநராக …

இராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். இ.ஆ.ப. பொறுப்பேற்றுக் கொண்டார் Read More

கல்லறைத் தோட்டத்தின் மீது தாக்குதல் – வன்மையாக கண்டிக்கிறோம் – இரா.முத்தரசன்

திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூரில் உள்ள திரு இருதய தேவாலயத்திற்கு சொந்தமான கல்லறைத் தோட்டம் மணிமூர்த்தீஸ்வரத்தில் இருக்கிறது. இங்கு 30க்கும் மேற்பட்ட கல்லறைகள் இருக்கின்றன. இந்தக் கல்லறைத் தோட்டத்தில் ‘இந்து மக்கள் கட்சி’ என்ற பெயரில் செயல்படும் வன்முறைக் கும்பல் இரவு நேரத்தில் …

கல்லறைத் தோட்டத்தின் மீது தாக்குதல் – வன்மையாக கண்டிக்கிறோம் – இரா.முத்தரசன் Read More

பழங்குடியினர் வழிபாட்டு இடங்களை அழிக்கும் வனத்துறைக்கு கண்டனம் – இரா.முத்தரசன்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மலைப்பகுதிகளில் பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களின் பண்பாட்டு சின்னங்களை, வனத்துறை அழித்து வருகின்றது. வழி வழியாக பல நூற்றாண்டு கலமாக பழங்குடியினர் வழிபட்டு வரும் குலச் சின்னங்களையும் கோவில்களை அழித்து வரும் சத்தியமங்கலம் வனத்துறையின் செயலை இந்தியக் …

பழங்குடியினர் வழிபாட்டு இடங்களை அழிக்கும் வனத்துறைக்கு கண்டனம் – இரா.முத்தரசன் Read More

கல்லிடைக்குறிச்சியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

முன்னாள் ஜனாதிபதி Dr.APJ அப்துல் கலாம் அவர்களின் 89 ஆவது பிறந்தநாள் விழா கல்லிடைக்குறிச்சி Dr.APJ அப்துல்கலாம் நண்பர்கள் குழு மற்றும் கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை சார்பாகவும், 8.10.2020 வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் …

கல்லிடைக்குறிச்சியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா Read More