திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

வருகின்ற 15.08.2020 அன்று சுதந்திரதின விழா மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற வுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்பாக பணிபுhpந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கவுள்ளார்கள். சுதந்திர தினவிழா தொபானபான ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட …

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. Read More

சுதந்திரதின விழா முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 10.08.2020 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீ ராகவராவ் தலைமையில் 2020ஆம் ஆண்டு சுதந்திர தினவிழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் …

சுதந்திரதின விழா முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. Read More

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட போடிநாயக்கனூர் நகராட்சி பகுதியில் பொதுசுகாதாரத்துறையின் மூலம் நடைபெற்ற கொரோனா வைரஸ் தடுப்பு மருத்துவ முகாம் குரங்கணி பகுதியில் முழு ஊரடங்கு குறித்த கண்காணிப்பு பணிகள் பலத்த காற்றினால் சேத மடைந்த மிளகு வாழை மற்றும் தோட்ட …

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More

இராமநாதபுரம் மாவட்டம் நீட்ஸ் திட்டத்தின் கீழ் அரசு மானிய உதவியில் பிளாஸ்டிக் கழிவிலிருந்து சுற்றுப்புறத்திற்கு உகந்த திட எரிபொருள் தயாரிக்கும் சிறு தொழில் நிறுவனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் நேரில் பார்வையிட்டார்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் பனிதவயல் கிராமத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் 08.08.2020 அன்று நேரில்ல் சென்று நீட்ஸ் திட்டத்தின் கீழ் பட்டதாரி இளைஞர் ஒருவர் அரசு மானிய கடனுதவியில் செயல்படுத்தி வரும் பிளாஸ்டிக் கழிவிலிருந்து சுற்றுப்புறத்திற்கு உகந்த …

இராமநாதபுரம் மாவட்டம் நீட்ஸ் திட்டத்தின் கீழ் அரசு மானிய உதவியில் பிளாஸ்டிக் கழிவிலிருந்து சுற்றுப்புறத்திற்கு உகந்த திட எரிபொருள் தயாரிக்கும் சிறு தொழில் நிறுவனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் நேரில் பார்வையிட்டார். Read More

மூணாறு நிலச்சரிவில் புதையுண்ட தமிழர்கள்! வைகோ அதிர்ச்சி இரங்கல்

கேரள மாநிலம் மூணாறு ராஜமலா தேயிலைத் தோட்ட த்தில் பெருமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு, 70 க்கும் மேற்பட்ட தமிழர்கள் மண்ணுக்குள் புதையுண்டு போனார்கள் என்ற செய்தி யைப் பார்த்து மிகுந்த அதிர்ச் சியும் வேதனையும் அடைந்தேன். இதுவரை 18 உடல்கள் …

மூணாறு நிலச்சரிவில் புதையுண்ட தமிழர்கள்! வைகோ அதிர்ச்சி இரங்கல் Read More

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியப்பகுதியில் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து நிவாரணங்களை வழங்கி ஆறுதல் கூறினார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொட்டிபுரம் ராமகிருஷ்ணாபுரம் டி.புதுக்கோட்டை முத்தையன் செட்டி பட்டி வெம்பக்கோட்டை ஆகிய பகுதிகளில் 07.08.2020 அன்று பலத்த காற்றினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை …

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியப்பகுதியில் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து நிவாரணங்களை வழங்கி ஆறுதல் கூறினார். Read More

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப் படுத்தப்பட்ட மருத்துவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆரோக்கியம் சிறப்புத் திட்டம், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப …

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு ஆய்வு Read More

ஆரோக்கிய சிறப்புத்திட்டம் – சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் பார்வையிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிகாட்டுதல் கையேட்டினை வெளியிட்டார்.

இராமநாதபுரம் சையது அம்மாள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கொரோனா பாது காப்பு மையத்தில் 06.08.2020 அன்று இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதித்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள ‘ஆரோக்கிய சிறப்புத்திட்டம்-சித்த மருத்துவ சிகிச்சை மையம்”-த்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் பார்வையிட்டு நோய் …

ஆரோக்கிய சிறப்புத்திட்டம் – சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் பார்வையிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிகாட்டுதல் கையேட்டினை வெளியிட்டார். Read More

சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்கள் குறித்து சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா ஆய்வு.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 05.08.2020 அன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா மாவட்டத்தில் சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு …

சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்கள் குறித்து சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா ஆய்வு. Read More

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தேனியில் நடைபெற்றது

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 04.08.2020 அன்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் ஆகியோர் …

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தேனியில் நடைபெற்றது Read More