கொரோனா தொற்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை திருச்சி ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ முகாமில் செய்து கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து தனிமைப் படுத்தப்பட்டுள்ளவர்களிடம் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு 18.07.2020 அன்று நேரில் பார்வையிட்டு …

கொரோனா தொற்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை திருச்சி ஆட்சியர் நேரில் பார்வையிட்டார் Read More

மதுரையில் கோவிட் மரணங்களில் மூன்றிலொரு பங்கு மரணத்தை மறைக்கிறதா தமிழக அரசு? – மதுரை எம்.பி.வெங்கடேசன்

மதுரை, ஜூலை, 19- மதுரை மாவட்டத்தில் ஜூலை 15ஆம் தேதி வரை நிகழ்ந்துள்ள கொரோனா மரணங்களின்  எண்ணிக்கை 129 என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், மதுரை தத்தனேரி மயானத்தில் ஜூலை 15ஆம்  தேதிவரை கொரோனா நோயால் இறந்தவர்கள் 167 பேர் …

மதுரையில் கோவிட் மரணங்களில் மூன்றிலொரு பங்கு மரணத்தை மறைக்கிறதா தமிழக அரசு? – மதுரை எம்.பி.வெங்கடேசன் Read More

கொரோனா வைரஸ் நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி – கொ.வீரராகவராவ் தகவல்

இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சுகாதார மையங்கள் மற்றும் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் தடுப்பதற்கு மருத்துவர்கள் மூலம் யோகா பயிற்சி வழங்கப் படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவ …

கொரோனா வைரஸ் நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி – கொ.வீரராகவராவ் தகவல் Read More

தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தலைமையில் உலக மக்கள் தொகை தினம் உறுதிமொழி

நமது தாய்நாட்டின் மொத்த மேம்பாட்டிற்கும் தாய்மார்களின் நல்வாழ்விற்கும் குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும் மக்கள் தொகை பெருக்கத்தினைக் கடடடுப்படுத்துதல் முதன்மையானதும் முக்கியமானதும் ஆகும் என்பதை நான் அறிந்துள்ளேன். சிறுகுடும்ப நெறி திருமணத்திற்கேற்ற வயது முதல் குழந்தையை தாமதப்படுத்த மேற்கொள்ளவேண்டிய குடும்ப நலமுறைகள் முதல் …

தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தலைமையில் உலக மக்கள் தொகை தினம் உறுதிமொழி Read More

கொரோனா வைரஸ் தொற்று நோய் கட்டுப்பாட்டு பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் நேரில்ல் ஆய்வு

இராமநாதபுரம் நகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள கட்டுப்பாட்டு பகுதிகளான மதுரையார் தெரு மற்றும் முத்துகோரங்கித் தெரு ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு மல்டி வைட்டமின் மற்றும் சிங்க் சல்பேட் மாத்திரைகள் வழங்குதல் கிருமி நாசினி தெளித்தல் போன்ற பல்வேறு நோய் …

கொரோனா வைரஸ் தொற்று நோய் கட்டுப்பாட்டு பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் நேரில்ல் ஆய்வு Read More

வெளிநாட்டு முÞலிமக்ளுக்கு தமிழக அரசு அநீதி – வைகோ கண்டனம்

டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டுக்கு வெளிநாடுகளிலிருந்து வந்து கலந்துகொண்ட இÞலாமியர்களில் பலர் திரும்பிச் சென்றுவிட்டனர். தமிழ்நாட்டில் தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு ஒன்பது நாடுகளிலிருந்து வருகை புரிந்த 12 பெண்கள் உள்ளிட்ட 129 நபர்கள் கைது செய்யப்பட்டு, முதலில் சென்னை புழல் …

வெளிநாட்டு முÞலிமக்ளுக்கு தமிழக அரசு அநீதி – வைகோ கண்டனம் Read More

கொரோனாவை பயன்படுத்தி மத்திய அரசு குதர்க்கம் செய்ய வேண்டாம் என இரா.முத்தரசன் கூறியுள்ளார்

கொரோனா எனும் கொடிய தொற்று கடந்த ஜனவரி முதல் நம்மை ஆட்டிப் படைக்கின்றது. மீள்வதற்கான போராட்டம் தொடர்கின்றது. அப்பாவி மக்கள், ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் அல்லல் படுகின்றனர்; அவதியுற்று வருகின்றனர். அவர்களது துயர் துடைத்திட …

கொரோனாவை பயன்படுத்தி மத்திய அரசு குதர்க்கம் செய்ய வேண்டாம் என இரா.முத்தரசன் கூறியுள்ளார் Read More

குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக நாடாளுமன்ற குரல் எழுப்புவேன் – நவாஸ் கனி எம்.பி.

இராமநாதபுரம், ஜூலை, 6- இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி அவரது தொகுதிக்குட்பட்ட, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, ஏம்பல் கிராமத்தைச் சார்ந்த 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, இரத்தக் காயங்களுடன் வறண்ட குளம் ஒன்றில் உயிரிழந்த அச் சிறுமியின் பெற்றோரை …

குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக நாடாளுமன்ற குரல் எழுப்புவேன் – நவாஸ் கனி எம்.பி. Read More

கடல் மணல் அரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் ஆட்சியர் ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம், குந்துகால் மீன்பிடி இறங்குதளம் பகுதியில் ரூ.1.87 கோடி மதிப்பில் புதிதாக கடல் மணல் அரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவ ராவ்,இ.ஆ.ப., அவர்கள் 04.07.2020 அன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பிறகு …

கடல் மணல் அரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் ஆட்சியர் ஆய்வு Read More