திருச்சி மணப்பாறையில் ஆட்சியர் ஆய்வு

திருச்சாரப்பள்ளி மாவட்டம் மணப்பாறை ஊராட்சி ஒன்றியம் பண்ணப்பட்டி ஊராட்சி மேற்கு களம் பகுதியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதார்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டவர்களை …

திருச்சி மணப்பாறையில் ஆட்சியர் ஆய்வு Read More

ரயில் போக்குவரத்தை படிபடியாக ஒழித்து கட்டும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக கன்னியாகுமரி மாவட்ட உபயோகிப்போர் சங்கம் (KKDRUA) குற்ற்சாட்டு.

இந்திய இரயில்வே இந்திய யூனியன் அரசின் அமைச்சகத்தின் கீழ் நேரடியாக இயங்கும் ஓர் துறை (நிறுவனம் அல்ல) ஆகும். இது உலகிலுள்ள மிகப்பெரிய தொடர்வண்டி வலையமைப்புகளில் ஒன்றாகும். இது ஒரு ரயில் நெட்வொர்க் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் ஒரு …

ரயில் போக்குவரத்தை படிபடியாக ஒழித்து கட்டும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக கன்னியாகுமரி மாவட்ட உபயோகிப்போர் சங்கம் (KKDRUA) குற்ற்சாட்டு. Read More

திருச்சியில் கொரோனா நோய் தடுப்பு குறித்து ஆட்சியர் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி ஊராட்சி ஒன்றியம் நெய்வேலி கிராமத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் கிருமிநாசினி தேளிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு அவர்கள் 2.7.2020 அன்று …

திருச்சியில் கொரோனா நோய் தடுப்பு குறித்து ஆட்சியர் ஆய்வு Read More

இராமநாதபுரத்தில் கொரோனா தொற்று விழிப்புணர்வு பிரச்சாரம்

இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், புல்லங்குடி கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவ ராவ்,இ.ஆ.ப., அவா;கள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாh;பாக பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணா;வு பணிகளை மேற்கொள்ள உள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை …

இராமநாதபுரத்தில் கொரோனா தொற்று விழிப்புணர்வு பிரச்சாரம் Read More

சாத்தான்குளம் காவல்நிலைய படுகொலையை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி இணையவழி போராட்டம்

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட தந்தை, மகன் இரட்டைக் கொலையை கண்டித்தும், இக்கொலைக்கு நீதி கேட்டும் இணையவழி போராட்டம் நடைபெற்றது. தமிழகமெங்கும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி ஏராளமான மக்கள் பங்கேற்று சாத்தான்குளம் காவல் நிலைய படுகொலைக்கு …

சாத்தான்குளம் காவல்நிலைய படுகொலையை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி இணையவழி போராட்டம் Read More

மழைநீரால் சூழப்பட்ட இடங்களை ஆட்சியர் பார்வையிட்டார்

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சி சடைமுனியன் வலசை கிராமம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் சிக்கல் ஊராட்சியில் தொடர்மழை காரணமாக மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளையும் மழையினால் சேதமடைந்த வீடுகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் இ.ஆ.ப. அவர்கள் 07.12.2019 …

மழைநீரால் சூழப்பட்ட இடங்களை ஆட்சியர் பார்வையிட்டார் Read More

ராமநாதபுரம் மாவட்ட குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் ஆய்வு.

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார குடியிருப்புப் பகுதிகளில் கனமழையின் காரணமாக தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவதற்கு நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ். இ.ஆ.ப. அவர்கள் இன்று (03.12.2019) நோpல் …

ராமநாதபுரம் மாவட்ட குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் ஆய்வு. Read More

மருது சகோதரர்களின் புகழுக்கு களங்கம் விளைவிக்க முயலும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்திற்கு மருது சேனை கரு.ஆதிநாராயணத்தேவர் கடும் கண்டனம்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ளது நரிக்குடி ஊராட்சி. இந்த ஊரின் அருகேயுள்ளது நரிக்குடி முக்குளம் . சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்கள்  பிறந்த கிராமம் ஆகும். மருது சகோதரர்களின் தியாகத்தை  போற்றும் வகையில் ,சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள …

மருது சகோதரர்களின் புகழுக்கு களங்கம் விளைவிக்க முயலும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்திற்கு மருது சேனை கரு.ஆதிநாராயணத்தேவர் கடும் கண்டனம். Read More

கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றிய சக மீனவர்கள்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 26.11.2019 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் இ.ஆ.ப. அவர்கள் இராமேஸ்வரம் கடல்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்த சம்பவத்தில் கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றிய சக மீனவர்களின் வீரமிக்க …

கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றிய சக மீனவர்கள் Read More

இராமநாதபுரம் மாவட்ட ரெட் கிராஸ் சொசைட்டிக்கு மாநில அளவில் முதலிட விருது மாவட்ட ஆட்சித் தலைவரும் இராமநாதபுரம் ரெட் கிராஸ் சொசைட்டியின் தலைவருமான திரு.கொ.வீர ராகவ ராவ் இ.ஆ.ப. அவர்களை நேரில சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 07.11.2019 அன்று மாவட்ட ஆட்சித் தலைவரும் இராமநாதபுரம் ரெட் கிராஸ் சொசைட்டியின் தலைவருமான திரு.கொ.வீரராகவ ராவ் இ.ஆ.ப. அவர்களை இராமநாதபுரம் ரெட் கிராஸ் சொசைட்டி அமைப்பினர் நேரில் சந்தித்து 2018-19ஆம் ஆண்டில் மக்கள் நலனுக்கான …

இராமநாதபுரம் மாவட்ட ரெட் கிராஸ் சொசைட்டிக்கு மாநில அளவில் முதலிட விருது மாவட்ட ஆட்சித் தலைவரும் இராமநாதபுரம் ரெட் கிராஸ் சொசைட்டியின் தலைவருமான திரு.கொ.வீர ராகவ ராவ் இ.ஆ.ப. அவர்களை நேரில சந்தித்து வாழ்த்து பெற்றனர். Read More