ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மற்றும் கமுதி ஊராட்சி ஒன்றியங்களில் பிரதான் நிறுவனம் இண்டஸ் இண்ட் சமூக பொறுப்புணர்வு நிதியுதவியுடன் மாவட்ட வளர்ச்சி திட்டம் 2023-2024-ன் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் குழந்தாபுரி ஊராட்சியில், பிரதான் நிறுவனம் இண்டஸ் இண்ட் சமூக பொறுப்புணர்வு நிதியுதவியுடன் மாவட்ட வளர்ச்சி திட்டம் 2023-2024-ன் கீழ் கண்மாய் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதையும், கமுதி ஊராட்சி ஒன்றியம், வங்காருபுரம் ஊராட்சியில், பெரியனைக்குளம் கண்மாய் …
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மற்றும் கமுதி ஊராட்சி ஒன்றியங்களில் பிரதான் நிறுவனம் இண்டஸ் இண்ட் சமூக பொறுப்புணர்வு நிதியுதவியுடன் மாவட்ட வளர்ச்சி திட்டம் 2023-2024-ன் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More