டெல்டா மாவட்டங்களை பார்வையிட நடிகர் சூர்யாவுக்கு விவசாயிகள் அழைப்பு

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘காப்பான்’ படத்தில் விவசாயிகளின் நலனுக்காகக் குரல் கொடுத்த நடிகர் சூர்யாவை தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் விவசாயிகளோடு நேரில் சந்தித்தார். பெரும் ஆபத்து சூழ்ந்திருக்கும் டெல்டா மாவட்டங்களின் நிலையை அப்பட்டமாகப் …

டெல்டா மாவட்டங்களை பார்வையிட நடிகர் சூர்யாவுக்கு விவசாயிகள் அழைப்பு Read More

மின் இணைப்பு கட்டண உயர்வை அரசு கைவிட வேண்டும் – இரா.முத்தரசன்

மின் இணைப்புக் கட்டணம், பிணை வைப்புத்தொகை, மின் அளவீட்டு கருவியின் வாடகை, மறு இணைப்பு கட்டணம் மற்றும் மேம்பாட்டு கட்டணம் ஆகியவற்றை பன்மடங்கு உயர்த்த அரசு திட்டமிட்டிருக்கிறது. கட்டண உயர்வு ரூ.1600 முதல் ரூ.6000-ம் வரை இருக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. …

மின் இணைப்பு கட்டண உயர்வை அரசு கைவிட வேண்டும் – இரா.முத்தரசன் Read More

விவேக் தேவ்ராய்குழு பரிந்துரையை மத்திய அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் – இரா.முத்தரசன்

இரயில்வே நிர்வாகத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு விவேக் தேவ்ராய் தலைமையில் குழு அமைத்தது. இக்குழு 300 பக்கங்களைக் கொண்ட பரிந்துரையை மத்திய அரசுக்கு 2015-ம் ஆண்டு வழங்கி யுள்ளது. உலகில் மிகப்பெரும் பொதுத்துறை நிறுவனமாக …

விவேக் தேவ்ராய்குழு பரிந்துரையை மத்திய அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் – இரா.முத்தரசன் Read More

65 ஆண்டுகள் தொடர்ந்து பொது நலத்திலும், சமூக நலத்திலும் பாடுபட்டுவரும் சமூக ஆர்வலர் தியாகி. துமிழ்மகன் உசேனுக்கு “டாக்டர்” பட்டம் யுனிவர்செல் பிரஸ் மீடியா எஜூகேசன் வித்யாபித் (அகில உலக பத்திரிக்கைஊடக சங்கம்) வழங்கியது.

சென்னையில் செயல்பட்டு வரும், அகில உலக பத்திரிக்கை ஊடக சங்கம் (யுனிவர்செல் பிரஸ் மீடியா எஜூகேசன் வித்யாபித்) ஆண்டு தோறும் விழா நடத்தி, சமூக நல ஆர்வலர்களை தேர்ந்தெடுத்து, கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி வருகிறார்கள். இந்த ஆண்டுவிழா, அம்பத்தூர் சாலை, …

65 ஆண்டுகள் தொடர்ந்து பொது நலத்திலும், சமூக நலத்திலும் பாடுபட்டுவரும் சமூக ஆர்வலர் தியாகி. துமிழ்மகன் உசேனுக்கு “டாக்டர்” பட்டம் யுனிவர்செல் பிரஸ் மீடியா எஜூகேசன் வித்யாபித் (அகில உலக பத்திரிக்கைஊடக சங்கம்) வழங்கியது. Read More

விக்கிரவாண்டி நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு விருப்பமனு தாக்கல்

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் 21.10.2019 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு …

விக்கிரவாண்டி நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு விருப்பமனு தாக்கல் Read More

தோல் மற்றும் தோல் பொருள் தயாரிப்போருக்கு முன்அனுபவ அங்கீகார சான்றிதழ்

சென்னையில் உள்ள தோல் மற்றும் தோல் பொருள் தயாரிப்போருக்கு முன் அனுபவ அங்கீகார சான்றிதழை டாக்டர் மகேந்திர நாத் பாண்டே வழங்கினார். இந்தியா முழுவதுமுள்ள காலணி தயாரிப்போர், கவுரவமான முறையில் வாழ்க்கை நடத்துவதற்கான, காலணி தயாரிப்போர் சுயமரியாதைத் திட்டம் ஒன்றையும் அவர் அறிவித்தார். இந்தத் திட்டத்திற்கு  தொழில் நிறுவன …

தோல் மற்றும் தோல் பொருள் தயாரிப்போருக்கு முன்அனுபவ அங்கீகார சான்றிதழ் Read More

நாங்குநேரி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு

தமிழ்நாட்டில் நாங்குநேரி விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் புதுச்சேரி மாநிலத்தில் காமராஜ் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது . விக்கிரவாண்டியில் திமுகவும் நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களும் போட்டியிடுவதென முடிவு செய்யப் பட்டுள்ளது. …

நாங்குநேரி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு Read More

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் எடப்பாடி அரசுக்குப் பாடம் புகட்டுவோம் – வைகோ

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21 இல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. விக்கிரவாண்டி தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகமும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடுவதாக தி.மு.க. …

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் எடப்பாடி அரசுக்குப் பாடம் புகட்டுவோம் – வைகோ Read More

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி – இடைத்தேர்தலில திமுக கூட்டணிக்கு ஆதரவு – முத்தரசன்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான விககிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற அக்டோபர் 21, 2019 நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.கழகம், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் போட்டி யிடுவார்கள் என …

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி – இடைத்தேர்தலில திமுக கூட்டணிக்கு ஆதரவு – முத்தரசன் Read More

கீழடி அகழாய்வுப் பகுதியை சர்வதேச அருங்காட்சியகமாக அமைக்க வேண்டும் – முத்தரசன்

கீழடி அகழாய்வில் தமிழர்களின் வரலாற்றுத் தொன்மை மிக மூத்தது முதன்மை யானது என்பது தொல்லியல் ஆதாரப்பூர்வ உறுதி படுத்தப்பட்டுள்ளது. கொடு மணல், அழகன்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்த அகழாய்வில் கிடைத்த பொருட்களை ஆதாரங்களை விடத் தொன்மையான ஆதாரங்கள் கீழடியில் கிடைத்துள்ளது. …

கீழடி அகழாய்வுப் பகுதியை சர்வதேச அருங்காட்சியகமாக அமைக்க வேண்டும் – முத்தரசன் Read More