வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் அதிதீவிர புயலாக மாறும் வாய்ப்பு

இந்திய வானிலைத் துறையின், தேசிய வானிலைமுன்னறிவிப்பு மையம் இன்று மாலை விடுத்துள்ள தகவலில்கூறியிருப்பதாவது: வங்காள வரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியில் நேற்று நிலவிய குறைந்த காற்றழுத்தம், இன்று காலை 11.30 மணியளவில் போர்ட் பிளேருக்கு வடமேற்கில் 560 கி.மீதொலைவில் காற்றழுத்தமாக  மையம் கொண்டிருந்தது.  இது அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு மற்றும் வடமேற்குதிசையில் நகர்ந்து நாளை காலை  புயலாக தீவிரமடையும் எனத் தெரிகிறது. இது தொடர்ந்து வடக்கு மற்றும் வடமேற்கு திசையில்நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து மேற்கு வங்கம் மற்றும்வடக்கு ஒடிசா கடற்பகுதியை  மே 26 ஆம் தேதி காலைசென்றடையும். இது வடக்கு ஒடிசா–மேற்கு வங்கத்தைகடந்து, பாரதீப் மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே, மே 26ம்தேதி மாலை அதி தீவிர புயலாக கரையை கடக்கும் எனத்தெரிகிறது.  இதன் காரணமாக, அந்தமான் மற்றும் நிக்கோபார்தீவுகளில், இன்றும், நாளையும், பல இடங்களில் மிதமானமழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யும். ஒடிசாவின் வடக்கு கடலோர மாவட்டங்களில் மே 25ம் தேதிபல இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில்கனமழையும், பாலசூர், பத்ரக், கேந்திரபாரா, மயூர்பன்ஜ்உள்ளிட்ட சில இடங்களில் தீவிர கனமழையும் பெய்யும். மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் மாநிலத்தில் மே 25ம் தேதிஅன்று பல இடங்களில் மிதமான மழை பெய்யும்.  மெதின்பூர், தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கனாஸ், ஹவுரா மற்றும்ஹூக்ளி மாவட்டங்களில் கன மழை முதல் தீவிர கனமழைபெய்யும்

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் அதிதீவிர புயலாக மாறும் வாய்ப்பு Read More

புதுச்சேரிக்கு மருந்துகளை அனுப்பிவைத்த தெலுங்கானா முதல்வருக்கு: ஆளுநர் தமிழிசை நன்றி!

புதுச்சேரி 22, மே:- புதுச்சேரி மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிக்கு அவசர சிகிச்சை அளிக்க மருந்துகள் வேண்டுமென்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌதாரராஜனிடம் வேண்டுகோள் …

புதுச்சேரிக்கு மருந்துகளை அனுப்பிவைத்த தெலுங்கானா முதல்வருக்கு: ஆளுநர் தமிழிசை நன்றி! Read More

இனித் தமிழகம் வெல்லும், அதை நாளைய தமிழகம் சொல்லுமென்கிறார் மு.க.ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆறாவது முறை ஆட்சியைச் செலுத்தக் கட்டளையிட்டுள்ள தமிழ் நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி” ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்றார் நம்மை எல்லாம் உருவாக்கிய பேரறி ஞர் அண்ணா அவர்கள்! ‘ஜனநாயகத்தில் ஜனங்களே …

இனித் தமிழகம் வெல்லும், அதை நாளைய தமிழகம் சொல்லுமென்கிறார் மு.க.ஸ்டாலின் Read More

பெரியார் நெடுஞ்சாலையின் பெயரை மாற்றியதற்கு கம்யூனிஸ்ட் கண்டனம்

சென்னை பெருமாநகரில் கடந்த 1979 ஆம் ஆண்டில், பெரியார் ஈ.வெ.ரா. நூற்றாண்டு விழாவையொட்டி, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். முன்முயற்சியில் பூந்த மல்லி நெடுஞ்சாலைக்கு “பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ் சாலை” என பெயர் சூட்டப்பட்டது. கடந்த 42 ஆண் …

பெரியார் நெடுஞ்சாலையின் பெயரை மாற்றியதற்கு கம்யூனிஸ்ட் கண்டனம் Read More

ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனை- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ் டாலின் மகள் செந்தாமரை வீடு மற்றும் அலுவல கங்களில் மத்திய அரசின் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். திராவிட முன்னேற்றக் கழகத் தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியை மக்கள் உறுதி செய்து …

ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனை- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் Read More

ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்து றை சோதனை – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க. ஸ்டா லின் மகள் செந்தாமரை வீடு மற்றும் அலுவலக ங்களில் மத்திய அரசின் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். திராவிட முன்னேற்றக் கழக த்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியை மக்கள் உறுதி …

ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்து றை சோதனை – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் Read More

சூப்பர் ஸ்டாரி ரஜினிக்கு வைகோ வாழ்த்து

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுடன்  அலை பேசியில் பேசினார். நீங்கள் அடிக்கடி இமயமலை செல் வீர்கள். இன்று அந்த மலை அளவிற்கு இமாலயப் புகழ் பெற்று இருக்கின்றீர்கள். வாழ்த்துகிறேன். தகுதியான ஒருவருக்கு திரைத்துறையின் உயரிய …

சூப்பர் ஸ்டாரி ரஜினிக்கு வைகோ வாழ்த்து Read More

பேசு தமிழா பேசு 2020

தாய் மொழி தமிழில் பேசுவது அவமானம் அல்ல அது நம் அடையாளம் பேசு தமிழா பேசு 2020 சர்வதேச தமிழ் பேச்சுப் போட்டி. வணக்கம் மலேசியா, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை ஆகிய சங்கங்கள் இணைந்து …

பேசு தமிழா பேசு 2020 Read More

ஒரு இயக்குனரின் வேண்டுகோள்…

2020 ம் ஆண்டு பிறக்கும் போது யாருமே இது போன்ற பேரிடர் நம்மை நெருங்க போகிறது என்று நினைத்து கூட பார்த்து இருக்க வாய்ப்பில்லை. புத்தாண்டு சபதங்களும், புது வருட திட்டங்களும் கனவுகளும் என்று அனைவருமே ஏதோ ஒரு வகையில் இந்த …

ஒரு இயக்குனரின் வேண்டுகோள்… Read More

தேர்தல் நடத்தும் சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெறுக – வைகோ அறிக்கை

கொரோனா பொது முடக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு, மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து வெளியிட்டு வரும் அறிவிப்புகள் அனைத்தும் மக்களாட்சியின் மாண்பை சீர்குலைப்பதாகவே இருக்கின்றன. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தேர்தல் ஆணைத்துக்கு சுயாட்சியாகச் செயல்படுவதற்கான அதிகாரங்களை வழங்கி இருக்கின்றது. நாடாளுமன்ற, சட்டமன்றங்களின் …

தேர்தல் நடத்தும் சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெறுக – வைகோ அறிக்கை Read More