பொது இடங்களில் கைகழுவும் வசதி ஏற்படுத்த வேண்டும் – முன்னாள் பொது சுகாதார இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி வலியுறுத்தல்

புதுச்சேரி, ஜுலை 03, 2020. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். இதன் மூலம் 80% வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தலாம். அடிக்கடி கை கழுவும் பழக்கம் இல்லாத குளிர் பிரதேச நாடுகளில்தான் வைரஸ் தொற்று அதிகமாக உள்ளது. …

பொது இடங்களில் கைகழுவும் வசதி ஏற்படுத்த வேண்டும் – முன்னாள் பொது சுகாதார இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி வலியுறுத்தல் Read More

சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு புதிய கடன் பிரதமருக்கு வைகோ வேண்டுகோள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், ஜூலை 1 அன்று எழுதி உள்ள கடிதம். பெரும் நிதிச்சுமையில் சிக்கி இருக்கின்ற, சிறு,குறு,நடுத்தரத் தொழில்களை மீட்பதற்கும், புதிய கடன் வழங்குவதற்கும், …

சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு புதிய கடன் பிரதமருக்கு வைகோ வேண்டுகோள் Read More

டி.கே.சிவகுமாருக்கு கே.எஸ்.அழகிரி வாழ்த்து

கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பெங்களூரில் பொறுப்பேற்ற திரு டி.கே.சிவகுமார் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்கூறினார். கர்நாடக மாநில ஐ.என்.டி.யு.சி. தலைவர் எஸ்.எஸ்.பிரகாசம் அவர்கள் உடனிருந்தார்.  

டி.கே.சிவகுமாருக்கு கே.எஸ்.அழகிரி வாழ்த்து Read More

நெய்வேலி கோரவிபத்து: சிறப்புப் புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும்! தொல்.திருமாவளவன்

கடலூர் மாவட்டம், நெய்வேலி- 2ஆவது அனல்மின்நிலையம், அலகு-5இல் இன்று கொதிகலன்(பாய்லர்) வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாகியுள்ளனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஒருவர் பலியாகியிருக்கிறார். மேலும் பலர் உயிரிழக்கும் நிலையுள்ளதாகத் தெரிய வருகிறது. இந்தக் கோரவிபத்து மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் …

நெய்வேலி கோரவிபத்து: சிறப்புப் புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும்! தொல்.திருமாவளவன் Read More

அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இந்தியாவின் உஜ்வாலா அனுபவம் வங்கதேசத்தில் சமூக மாற்றத்திற்கு கிரியா ஊக்கியாக இருக்கும் என்கிறார்

புதுதில்லி, ஜூலை 01, 2020. துபாயில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் கழகத்தின் துணைநிறுவனமான ஐஓசி மத்திய கிழக்கு, எஃப்.இசட்.இ என்ற நிறுவனத்துக்கும் பெக்சிம்கோ குழுமத்தின் ஆர்.ஆர். ஹோல்டிங்ஸ் லிமிடெட்டுக்கும் இடையிலான கூட்டுத்தொழில் ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் நிகழ்ச்சியில் செவ்வாய்கிழமை அன்று மத்திய பெட்ரோலியம், …

அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இந்தியாவின் உஜ்வாலா அனுபவம் வங்கதேசத்தில் சமூக மாற்றத்திற்கு கிரியா ஊக்கியாக இருக்கும் என்கிறார் Read More

இலவச உணவுப் பொருட்கள் வழங்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு பழ.நெடுமாறன் வரவேற்பு

இலவச உணவுப் பொருட்கள் வழங்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் வரவேற்றுள்ளார். ஏழைகளுக்கு உணவுப் பொருள் வழங்கும் திட்டத்தின்கீழ் 80கோடிக்கும் அதிகமானவர்களுக்கு இலவச பங்கீட்டுப் பொருட்கள் நவம்பர் வரை வழங்கப்படும் என தலைமையமைச்சர் மோடி அறிவித்திருப்பதை …

இலவச உணவுப் பொருட்கள் வழங்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு பழ.நெடுமாறன் வரவேற்பு Read More

என்.எல்.சி. அனல்மின் நிலைய தொடர் விபத்துகள் – நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு நடத்த வைகோ அறிக்கை

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில் ஐந்தாவது யூனிட்டில் உள்ள கொதிகலன் வெடித்ததில், 6 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் 17 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவச் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். கடந்த …

என்.எல்.சி. அனல்மின் நிலைய தொடர் விபத்துகள் – நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு நடத்த வைகோ அறிக்கை Read More

என்.எல்.சி யில் தொடரும் உயிர்ப் பலிகள். வெடித்தது கொதிகலனா? அல்லது கொலைகலனா?” -வ.கௌதமன்.

இந்திய ஒன்றிய நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலையமான நெய்வேலி என்.எல்.சியில் ஏற்பட்டு வரும் தொடர் உயிர்பலிகள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன. கடந்த மே மாதம் 7 உயிர்களை பலி வாங்கிய அதே இடத்தில் இப்போது (01.07.2020) கொதிகலன் வெடித்ததில் 7 ஒப்பந்த …

என்.எல்.சி யில் தொடரும் உயிர்ப் பலிகள். வெடித்தது கொதிகலனா? அல்லது கொலைகலனா?” -வ.கௌதமன். Read More

குற்றம் செய்த போலீசார்களை விடவே கூடாது – ரஜினிகாந்த்

தந்தையையும் மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக …

குற்றம் செய்த போலீசார்களை விடவே கூடாது – ரஜினிகாந்த் Read More

நீதி அதற்கான வேலையை செய்யும்போது அரசு அழுத்தமில்லாமல் அதை அனுமதிக்கக் கேட்டுக் கொள்கிறேன் – பாரதிராஜா

பேரிடர் காலங்களைக் கையாளும் தமிழக அரசுக்கு… நேரம் காலம் பாராமல் தன்னுயிர் பற்றி கவலைப்படாமல் சிறப்பான பணியை முன்வைக்கும் முதல்வர் மற்றும் அதிகாரிகளை நன்றியோடு பார்க்கும் அதேவேளையில், இவ்வரசுக்கு அவப்பெயர் உருவாக்கும் ஈன காரியங்களை சில அதிகாரிகள் தங்கள் வரம்பு மீறி …

நீதி அதற்கான வேலையை செய்யும்போது அரசு அழுத்தமில்லாமல் அதை அனுமதிக்கக் கேட்டுக் கொள்கிறேன் – பாரதிராஜா Read More