11ஆம் வகுப்புப் பாடத்திட்டம் மாற்றம் -தமிழக மாணவர்களுக்கு மிகப்பெரிய அநீதி வைகோ கண்டனம்

மத்திய பா.ஜ.க. அரசின் புதிய கல்விக் கொள்கைக்குத் தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், அதனை மறைமுகமாக அல்ல நேரடியாக நடைமுறைப்படுத்தும் திட்டத்தை ஓசை படாமல் எடப்பாடி பழனிச்சாமி அரசு செய்து வருகிறது. நடப்புக் கல்வி ஆண்டில் 11 ஆம் வகுப்பில் …

11ஆம் வகுப்புப் பாடத்திட்டம் மாற்றம் -தமிழக மாணவர்களுக்கு மிகப்பெரிய அநீதி வைகோ கண்டனம் Read More

முழு ஊரடங்கின்போது குடும்பத்திற்கு ரூ.5000 வழங்க வேண்டும் – இரா.முத்தரசன்

தலைநகர் சென்னையில் கொரானா நோய் தொற்று தீவிரமாக பரவி வருவதைத் தொடர்ந்து, சென்னை பெருநகர எல்லை முழுவதும் 12 நாட்கள் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ வல்லுநர்கள் கருத்துக்களை ஏற்று பொது முடக்கம் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். வரும் 19.06.2020ஆம் தேதி தொடங்கும் …

முழு ஊரடங்கின்போது குடும்பத்திற்கு ரூ.5000 வழங்க வேண்டும் – இரா.முத்தரசன் Read More

இட ஒதுக்கீடு உரிமைகள் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு – இரா.முத்தரசன்

மருத்துவ கல்வியில், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சத ஒதுக்கீட்டை நாடு முழுவதும் வழங்கவும், தமிழ்நாடு அரசு தனது இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அமலாக்க அனுமதிக்கவும் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சென்னை உயர்நீதி மன்றத்தில் கட்டளை மனு தாக்கல் செய்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் …

இட ஒதுக்கீடு உரிமைகள் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு – இரா.முத்தரசன் Read More

ஏடுகள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு தமிழ்நாடு அரசு மதிப்பளிக்க வேண்டும் – இரா.முத்தரசன்

கொரோனா நோய் தொற்றால் நாம் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளோம். நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஒவ்வொரு மணி நேரமும் அதிகரித்து வருகின்றது. மரணத்தின் எண்ணிக்கையும் தடுக்க முடியாதபடி அதிகரித்து வருகின்றது. சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனை காப்பாற்ற முடியவில்லை. மற்றொரு சட்டமன்ற …

ஏடுகள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு தமிழ்நாடு அரசு மதிப்பளிக்க வேண்டும் – இரா.முத்தரசன் Read More

பா.ஜ.க. அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது – கே.எஸ்.அழகிரி

கொரோனா தொற்றின் காரணமாக மூன்று லட்சம் பேர் பாதிக்கப்பட்ட சூழலில் பொது ஊரடங்கு காரணமாகவும், பொருளாதார பேரழிவினாலும் கடுமையான துன்பத்தை மக்கள் அனுபவித்து வருகிறார்கள். இந்த நிலையில் மக்கள் துன்பத்தை போக்குகிற வகையில் நடவடிக்கை எடுப்பதுதான் மக்கள் நல அரசின் நோக்கமாக …

பா.ஜ.க. அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது – கே.எஸ்.அழகிரி Read More

வளைகுடாவில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர தனியார் விமான சேவைக்கு அனுமதி அளிக்க வேண்டும் – ஜவாஹிருல்லா

வளைகுடா நாடுகள் மற்றும் மலேசியாவில் சிக்கி தவிக்கும் தமிழர்களை தமிழகம் அழைத்து வருவது குறித்து மாண்புமிகு தமிழக முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பின்வரும் கடிதத்தை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியிர் எம் எச் ஜவாஹிருல்லா அனுப்பியுள்ளார். கடித விபரம்: கொரோனாவினால் …

வளைகுடாவில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர தனியார் விமான சேவைக்கு அனுமதி அளிக்க வேண்டும் – ஜவாஹிருல்லா Read More

தமிழக ஊர் பெயர்கள் மாற்றம் தமிழக அரசிற்குப் பாராட்டு – சமஸ்கிருத பெயர்களையும் தமிழ்ப்படுத்த அரசு முன்வர வேண்டும் – சீமான் கோரிக்கை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக ஊர்களின் பெயர்களைத் தமிழுக்கு நேரான உச்சரிப்புக்கொண்ட ஒலியுருக்களிலேயே ஆங்கிலத்திலத்திலும் எழுதி, உச்சரிக்க வேண்டும் எனத் தமிழ்ச்சான்றோர்கள், ஆய்வறிஞர்கள் மற்றும் இனமானத்தமிழர்கள் முன்வைத்த நெடுநாள் கோரிக்கையை ஏற்று, …

தமிழக ஊர் பெயர்கள் மாற்றம் தமிழக அரசிற்குப் பாராட்டு – சமஸ்கிருத பெயர்களையும் தமிழ்ப்படுத்த அரசு முன்வர வேண்டும் – சீமான் கோரிக்கை Read More

வேலம்மாள் IIT மற்றும் நீட் அகாடமி இணையத்தின் வழி நடத்தும் கல்வி உதவித் தொகைத் தேர்வு

வேலம்மாள் IIT மற்றும் நீட் அகாடமி ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளித்து ஊக்கமளிக்கும் விதமாக இணைய வழி கல்வி உதவித்தொகைத் தேர்வினை நடத்த உள்ளது. இத்தேர்வு ஜுன் 17,24,28- (2020) ஆகிய தேதிகளில் …

வேலம்மாள் IIT மற்றும் நீட் அகாடமி இணையத்தின் வழி நடத்தும் கல்வி உதவித் தொகைத் தேர்வு Read More

கல்வி தொலைக்காட்சிகள் மூலம் வகுப்புகளை நடத்துக! மத்திய – மாநில அரசுகளுக்கு வைகோ வலியுறுத்தல்

கொரோனா தீநுண்மி பரவல் காரணமாக பொதுமுடக்கத்தால் பள்ளிகள், கல்லூரிகள் திறக்க முடியாத நிலை தொடர்கின்றது. இந்நிலையில், தனியார் பள்ளிகளும், மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரையும், கல்லூரிகளும் இணைய வழியாக பாடங்களை நடத்தி வருகின்றன. அதே போல கலைக் கல்லூரிகள், தொழிற் …

கல்வி தொலைக்காட்சிகள் மூலம் வகுப்புகளை நடத்துக! மத்திய – மாநில அரசுகளுக்கு வைகோ வலியுறுத்தல் Read More

கொரோனாவிடமிருந்து தப்பி ஆன்லைனில் சிக்கும் குழந்தைகள் – இயக்குனர் பிரம்மா வேதனை

தேசிய விருதை பெற்று பலருடைய கவனத்தை ஈர்த்த படம் ‘குற்றம் கடிதல்’. ஆசிரியர்களுக்கே பாடம் நடத்தியிருக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இப்படத்தை பிரம்மா இயக்கி இருந்தார். இன்றைய சூழலில் நம் கல்வி துறைக்கே மிகவும் பயனுள்ளதான கருத்தை இப்படத்தில் பதிவு செய்திருந்தார். தற்போது …

கொரோனாவிடமிருந்து தப்பி ஆன்லைனில் சிக்கும் குழந்தைகள் – இயக்குனர் பிரம்மா வேதனை Read More