சென்னை பிராந்திய கடப்பிதழ் அலுவலகத்திற்கு நடமாடும் கடப்பிதழ் சேவை ஊர்தி வழங்கப்பட்டது

தொலைதூரம் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கடப்பிதழ் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், பிப்ரவரி 03-ம் தேதி  நடமாடும் கடப்பிதழ் சேவை ஊர்தி சென்னை பிராந்திய கடப்பிதழ் அதிகாரி எஸ்.விஜயகுமாரிடம் வழங்கப்பட்டது.  இந்த முயற்சி நீண்ட தூரம் பயணிக்கும் தனிநபர்களுக்கு கடப்பிதழ் சேவைகளை …

சென்னை பிராந்திய கடப்பிதழ் அலுவலகத்திற்கு நடமாடும் கடப்பிதழ் சேவை ஊர்தி வழங்கப்பட்டது Read More

மாற்றுத்திறனாளிகளின் சிறப்பான செயல்பாட்டுக்கு செயற்கை நுண்ணறிவையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதற்கான தருணம் இது: குடியரசு துணைத்தலைவர்

மாற்றுத்திறனாளிகள் சிறப்பாக செயல்படுவதற்கு மதிப்புமிக்க ஆதார வளமாக செயற்கை நுண்ணறிவு மற்றும் இதர தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான தருணம் இது என்று குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். சென்னை அருகே உள்ள முட்டுக்காட்டில் இயங்கி வரும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான …

மாற்றுத்திறனாளிகளின் சிறப்பான செயல்பாட்டுக்கு செயற்கை நுண்ணறிவையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதற்கான தருணம் இது: குடியரசு துணைத்தலைவர் Read More

முகமற்ற மதிப்பீடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை நுங்கம்பாக்கம், எம்.ஜி சாலையில் உள்ளவருமான வரி அலுவலகத்தில் 28.01.2025 அன்று ஆன்லைன் மதிப்பீடு, ஆன்லைன் மேல்முறையீடுகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை – 3 & 4 வருமான வரித் துறைதலைமை ஆணையர் டாக்டர் டி. சுதாகர ராவ்தலைமையில் நடைபெற்ற …

முகமற்ற மதிப்பீடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி Read More

ரசாயனப் பொருட்கள், பெட்ரோ ரசாயனப் பொருட்கள் தொழில்துறை பாதுகாப்பு குறித்த இரண்டு நாள் பயிற்சி முகாம் சென்னையில் தொடங்கியது

“ரசாயனம், பெட்ரோ ரசாயனப் பொருட்கள் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு” என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சி முகாம்  இன்று (23.01.2025) சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் தொடங்கியது. மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (சிப்பெட்) தலைமை இயக்குநர் பேராசிரியர் …

ரசாயனப் பொருட்கள், பெட்ரோ ரசாயனப் பொருட்கள் தொழில்துறை பாதுகாப்பு குறித்த இரண்டு நாள் பயிற்சி முகாம் சென்னையில் தொடங்கியது Read More

நீலகிரி மாவட்டத்தில் வானவில் வண்ண மீன் – குளிர்நீர் மீன்வளம் குறித்து மத்திய மீன்வளத்துறை செயலாளர் ஆய்வு

மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சகத்தின் மீன்வளத்துறை செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிக்கி, இன்று (2025 ஜனவரி 23) தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில்வானவில் வண்ண மீன் / குளிர்நீர் மீன்வளம் குறித்து ஆய்வு செய்தார். அவலாஞ்சியில் உள்ள வானவில் …

நீலகிரி மாவட்டத்தில் வானவில் வண்ண மீன் – குளிர்நீர் மீன்வளம் குறித்து மத்திய மீன்வளத்துறை செயலாளர் ஆய்வு Read More

ஹஜ் 2025 பயணத்துக்கான 2-வதுகாத்திருப்போர் பட்டியல் வெளியீடு

மத்திய அரசின் சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய ஹஜ் கமிட்டி, ஹஜ் 2025  பயணத்துக்கான 2வது காத்திருப்புப் பட்டியலை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து 3,676 விண்ணப்பதாரர்களுக்கு தற்காலிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன . ஜனவரி 10, 2025 …

ஹஜ் 2025 பயணத்துக்கான 2-வதுகாத்திருப்போர் பட்டியல் வெளியீடு Read More

தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின்  விஷோநெக்ஸ்ட் முன்முயற்சி -இந்தியாவில் ஆடை வடிவமைப்பு  வர்த்தக சந்தையை ஊக்குவிக்கிறது

விஷோநெக்ஸ்ட் (VisioNxt) என்ற தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் முன்முயற்சி இந்தியாவில் ஆடை வடிவமைப்பு சில்லறை வர்த்தக சந்தையை ஊக்குவிக்கிறது. இது பல்வேறு பாடத்திட்டங்கள், பயிற்சி பட்டறைகள், நவீன கால ஆடை வடிவமைப்பு தொடர்பான ஆலோசனைகளை வழங்குகிறது. செயற்கை நுண்ணறிவு (Artificial …

தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின்  விஷோநெக்ஸ்ட் முன்முயற்சி -இந்தியாவில் ஆடை வடிவமைப்பு  வர்த்தக சந்தையை ஊக்குவிக்கிறது Read More

குடியரசுத்தின விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பு

இந்த ஆண்டு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க, குடியரசுத்தலைவரின் அலுவலகம் மூலம் நாட்டின் பல்வேறு துறைகளை சேர்ந்த சுமார் 250 புகழ் பெற்ற விருந்தினர்கள் மற்றும் மத்திய அரசின் நலத்திட்டங்களின் பயனாளிகளுக்கு அழைப்பிதழ் இந்திய அஞ்சல் …

குடியரசுத்தின விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பு Read More

சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்கான நடவடிக்கையாக புதுவை பல்கலைக்கழகத்தில் மரக்கன்று நடும் நிகழ்வு

புதுவை பல்கலைக்கழகம் அதன் வெள்ளி விழா வளாகத்தில் நடைபெற்ற மரம் நடும் நிகழ்வின் மூலம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது. 104 மரங்களை வேரோடு சாய்த்த ஃபெங்கல் சூறாவளி காரணமாக இழந்த பசுமையை மீட்டெடுப்பதும், வளாகத்தில் பல்லுயிர் பெருக்கத்தை …

சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்கான நடவடிக்கையாக புதுவை பல்கலைக்கழகத்தில் மரக்கன்று நடும் நிகழ்வு Read More

பாதுகாப்பு படை ஓய்வூதியர்களுக்கு வேலூரில் நடைபெற்ற முகாமில் ரூ 1 கோடிமதிப்பிலான நிலுவை தொகையை ஆளுநர் வழங்கினார்

பாதுகாப்பு படைகளில் சேவைபுரிந்து பணிநிறைவு பெற்ற ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள்ஆகியோருக்காக  வேலூரில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் ரூ 1 கோடி மதிப்பிலான நிலுவைதொகையை ஆளுநர் திரு ஆர் என் ரவி வழங்கினார் ஸ்பார்ஷ் எனப்படும் திட்டத்தின் கீழ் முப்படை (ராணுவம்,கடற்படை, விமானப்படை) …

பாதுகாப்பு படை ஓய்வூதியர்களுக்கு வேலூரில் நடைபெற்ற முகாமில் ரூ 1 கோடிமதிப்பிலான நிலுவை தொகையை ஆளுநர் வழங்கினார் Read More