ஜி 20 உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

இந்தியா நம்பிக்கை, ஆன்மீகம் மற்றும் பாரம்பரியங்களின் பன்முகத்தன்மை கொண்ட நாடு. உலகின் பலமுக்கிய மதங்கள் இங்கு பிறந்தன, உலகின் ஒவ்வொரு மதமும் இங்கு மரியாதையைப் பெற்றுள்ளன. ‘ஜனநாயகத்தின் தாய்‘ என்ற முறையில், உரையாடல் மற்றும் ஜனநாயகக் கொள்கைகள் மீதான நமதுநம்பிக்கை காலங்காலமாக …

ஜி 20 உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம் Read More

2024- ம் ஆண்டுக்குள் சமூகப்பாதுகாப்பு திட்டங்கள் அனைத்திற்கும் ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும்

பிரதமர் திரு நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு இணங்க 2024 – ம் ஆண்டுக்குள் சமூகப்பாதுகாப்பு திட்டங்கள்அனைத்திற்கும் ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும்  என்று இந்திய உணவுக்கழகத்தின்சென்னைக் கோட்ட மேலாளர் திரு தேவேந்திர சிங்  தெரிவித்துள்ளார். ஆசியாவிலேயே 2-வது பெரிய கிடங்கு அமைந்துள்ள …

2024- ம் ஆண்டுக்குள் சமூகப்பாதுகாப்பு திட்டங்கள் அனைத்திற்கும் ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் Read More

புதுவைப் பல்கலைக்கழகத்தில்  துப்புரவு தொழிலாளர்களுக்கான தேசிய ஆணையத் தலைவர் ஆய்வு

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், இந்திய அரசு, துப்புரவு தொழிலாளர்களுக்கான தேசியஆணையத் தலைவர் திரு எம். வெங்கடேசன், “கையால் கழிவுகள்  அகற்றும் துப்புரவாளர்கள் பணியமர்த்துவதை தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம், 2013″ அமலாக்கம்  பற்றி ஆய்வுசெய்ய புதுவை  பல்கலைக்கழகத்திற்கு  …

புதுவைப் பல்கலைக்கழகத்தில்  துப்புரவு தொழிலாளர்களுக்கான தேசிய ஆணையத் தலைவர் ஆய்வு Read More

அரசு அருங்காட்சியகத்தில் ‘நம்ம சென்னை’ புகைப்படக் கண்காட்சி

சென்னை வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் கலைக் கல்லூரியின் காட்சி வழித் தகவல் தொடர்பியல்துறை மாணவர்கள் ஏற்பாட்டில் சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சிய வளாகத்தில் ‘நம்மசென்னை‘ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி  நடைபற்றது.  கண்காட்சியில், சென்னை மாநகரத்தில் உள்ள பழமையான சிகப்பு …

அரசு அருங்காட்சியகத்தில் ‘நம்ம சென்னை’ புகைப்படக் கண்காட்சி Read More

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்  பொரிப்பகங்களில் வளர்க்கப்பட்ட பச்சை வரி இறால்  குஞ்சுகளை கடலில் விடுதல்

6.8 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள், மண்டபம், கோயில்வாடி பாக் ஜலசந்தி கடற்பகுதியில் மத்தியமீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் நிதியுதவியுடன், தமிழ்நாட்டின் மன்னார்வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில், பச்சை வரி இறால் குஞ்சுகளை, பொரிப்பகங்களில்வளர்த்து, …

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்  பொரிப்பகங்களில் வளர்க்கப்பட்ட பச்சை வரி இறால்  குஞ்சுகளை கடலில் விடுதல் Read More

திருவள்ளூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் அதன் செயலர்களுக்கு வருமானவரிப் பிடித்தம் செய்வது தொடர்பான ஐந்தாவது விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 91 ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும், அதன் செயலாளர்களுக்கும் வருமானவரிப் பிடித்தம் செய்வது தொடர்பான ஐந்தாவது விழிப்புணர்வு கருத்தரங்கம் திருவள்ளூர்  ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.  இந்தக் கருத்தரங்கில்  சென்னை வருமான வரி துணை ஆணையர் திரு இ. இளங்கோ …

திருவள்ளூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் அதன் செயலர்களுக்கு வருமானவரிப் பிடித்தம் செய்வது தொடர்பான ஐந்தாவது விழிப்புணர்வு கருத்தரங்கம் Read More

சென்னையில் வருமான வரிப் பிடித்தம் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது

சென்னை வருமானவரித்துறை, இணை வருமானவரி ஆணையரகம், வருமான வரிப் பிடித்தம்  பிரிவு -3, தோல்ஏற்றுமதிக்கான குழுமம் இணைந்து வருமானவரிப் பிடித்தம் குறித்த கருத்தரங்கை, 04-09-2023 அன்று, சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள தோல் ஏற்றுமதி குழும வளாகத்தில் நடத்தியது. திரு ஆர். செல்வம், …

சென்னையில் வருமான வரிப் பிடித்தம் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது Read More

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் சந்த்ரயான்-3 வெற்றிக்கொண்டாட்டம்

இந்தியா தனது விண்வெளி ஆய்வு மையமான  இஸ்ரோ மூலமாக செலுத்திய விண்கலம் சந்த்ரயான்-3 மிகத்துல்லியமாக நிலவில் லேண்டர் மற்றும் ரோவரை தரையிறக்கியது. இந்த வெற்றிகரமான நிகழ்வு காரணமாக, நிலவின் தென் துருவத்தில் இருக்கக்கூடிய  கனிமங்கள், நீர் இருப்பு, வாயுக்கள் பற்றிய தகவல்களை …

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் சந்த்ரயான்-3 வெற்றிக்கொண்டாட்டம் Read More

சூரியனை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியது ஆதித்யா எல்1 விண்கலம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான் 3 வெற்றியைத் தொடர்ந்து சூரியனை ஆராய்ச்சி செய்யும் நோக்கில் ஆதித்யா எல்1 எனும் விண்கலத்தை ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான்விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இன்று முற்பகல் 11:50 மணிக்கு பி‌ …

சூரியனை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியது ஆதித்யா எல்1 விண்கலம் Read More

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ரூ. 127 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ள தேசிய கடற்பாசிப் பூங்காவுக்கு மத்திய மீன்வளத்துறை அமைச்சர்கள் திரு. பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் டாக்டர் எல் முருகன் அடிக்கல் நாட்டினர்

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில், 127 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தேசியகடற்பாசிப் பூங்காவுக்கு மத்திய மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் திருபர்ஷோத்தம் ரூபாலா, இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் ஆகியோர் இன்று அடிக்கல் நாட்டினர். தொடர்ந்து …

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ரூ. 127 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ள தேசிய கடற்பாசிப் பூங்காவுக்கு மத்திய மீன்வளத்துறை அமைச்சர்கள் திரு. பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் டாக்டர் எல் முருகன் அடிக்கல் நாட்டினர் Read More