CSIR-SERC இன் 58வது நிறுவன நாள் சென்னை CSIR வளாகத்தில் கொண்டாடப்பட்டது

CSIR-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (CSIR-SERC), தனது 58வது நிறுவனதினத்தை 10 ஜூன் 2023 அன்று சென்னை CSIR வளாகத்தில் மிகவும் உற்சாகத்துடன்கொண்டாடியது. விழாவிற்கு முனைவர் . N. ஆனந்தவல்லி, இயக்குனர், CSIR-SERC மற்றும்ஒருங்கிணைப்பு இயக்குனர், CMC தலைமை தாங்கினார். விழாவின் …

CSIR-SERC இன் 58வது நிறுவன நாள் சென்னை CSIR வளாகத்தில் கொண்டாடப்பட்டது Read More

இந்திய அறிவியல் தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சிலின் கட்டமைப்புப் பொறியியல் ஆய்வு மையம் ஏற்பாடு செய்துள்ள “ஒரு வாரம், ஒரு ஆய்வகம்” இயக்கத்தின் சார்பில் எதிர்கால தொழில்முனைவோர் இணைப்பு நிகழ்ச்சி

ஒரு வாரம், ஒரு ஆய்வகம் என்ற தேசிய அளவிலான இயக்கம் நாடு முழுவதும் இந்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சிலால் அதன் 37 ஆய்வகங்களில் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள கட்டமைப்பு பொறியியல் ஆய்வு மையத்தில் (சிஎஸ்ஐஆர் …

இந்திய அறிவியல் தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சிலின் கட்டமைப்புப் பொறியியல் ஆய்வு மையம் ஏற்பாடு செய்துள்ள “ஒரு வாரம், ஒரு ஆய்வகம்” இயக்கத்தின் சார்பில் எதிர்கால தொழில்முனைவோர் இணைப்பு நிகழ்ச்சி Read More

சென்னை மண்டல சுங்க அலுவலக தலைமை ஆணையராக டாக்டர் ராம் நிவாஸ் பொறுப்பேற்பு

சென்னை மண்டல சுங்க அலுவலக தலைமை ஆணையராக டாக்டர் ராம் நிவாஸ்  (07.06.2023) பொறுப்பேற்றுக் கொண்டார். 1990-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்திய வருவாய்ப்பணி (ஐஆர்எஸ்) அதிகாரியான டாக்டர்ராம்நிவாஸ், சரக்கு மற்றும் சேவை வரி, சுங்கம், அமலாக்க இயக்குநரகம், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில்உயர்ந்த …

சென்னை மண்டல சுங்க அலுவலக தலைமை ஆணையராக டாக்டர் ராம் நிவாஸ் பொறுப்பேற்பு Read More

கடற்கரையை தூய்மைபடுத்த பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்: மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு

கடற்கரைகளை தூய்மைப்படுத்த பொதுமக்கள் அதிக அளவில் பங்கு பெற வேண்டும் என மத்திய புவிஅறிவியல் துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜு கேட்டுக்கொண்டார். உலக பெருங்கடல்கள் தினத்தைஒட்டி சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டபோது அமைச்சர் …

கடற்கரையை தூய்மைபடுத்த பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்: மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு Read More

சமூக உள்கட்டமைப்பு வளர்ச்சியில் கட்டமைப்பு பொரியியலின் முக்கியப் பங்கு

CSIR கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில், 2023 ஜூன் 5 முதல் ஜூன் 10 வரை   தொழில்துறை மற்றும் புத்தொழில் நிறுவன  சந்திப்பு, மாணவர்கள் இணைவது, சமூகம் இணைவது, தொழில்நுட்பங்களின் காட்சிபடுத்துதல்  போன்ற நீண்ட நிகழ்வுகளை  நடத்த ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இந்த …

சமூக உள்கட்டமைப்பு வளர்ச்சியில் கட்டமைப்பு பொரியியலின் முக்கியப் பங்கு Read More

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் மற்றும் உயர் அலுவலர்கள் அடங்கிய தமிழ்நாட்டு குழுவினர், இரயில் விபத்து ஏற்பட்ட ஒடிசாவில் இரண்டாவது நாளாக இன்று (04.06.2023)  மீட்புப் பணி  நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

புவனேஸ்வர் ராஜீவ் பவனில் உள்ள சிறப்பு மீட்பு ஆணையர் அலுவலகத்தில்ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் திரு.பிரதீப் குமார் ஜெனா, இ.ஆ.ப., அவர்கள் மற்றும் அலுவலர்களுடன் நடைபெற்ற உயர் நிலை ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் மீட்புப் பணிகள், மருத்துவ வசதிகள், சிகிச்சையில் உள்ளோர், …

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் மற்றும் உயர் அலுவலர்கள் அடங்கிய தமிழ்நாட்டு குழுவினர், இரயில் விபத்து ஏற்பட்ட ஒடிசாவில் இரண்டாவது நாளாக இன்று (04.06.2023)  மீட்புப் பணி  நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். Read More

ஒடிசா மாநிலம், பாலசோரில் ஏற்பட்ட பெரும் இரயில் விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளுக்குத் தேவையான மருத்துவம் மற்றும் இதர உதவிகளைச் செய்திடவும், உயிரிழந்தவர்களைக் கண்டறிந்து அவர்கள் குடும்பத்தினருக்கு உதவிடவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், மீட்புக் குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவில், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. க.பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., ஆகியோர் விபத்து நடந்த …

ஒடிசா மாநிலம், பாலசோரில் ஏற்பட்ட பெரும் இரயில் விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளுக்குத் தேவையான மருத்துவம் மற்றும் இதர உதவிகளைச் செய்திடவும், உயிரிழந்தவர்களைக் கண்டறிந்து அவர்கள் குடும்பத்தினருக்கு உதவிடவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், மீட்புக் குழு அமைக்கப்பட்டது. Read More

புதிய நாடாளுமன்றம் திறப்பு வரலாற்று பிழையாக ஆகக்கூடாது – பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் அறியுறுத்தல்

நாளை நடைபெற இருக்கும் புதிய பாராளுமன்றத் திறப்புவிழா ஒரு தேசியக் கொண்டாட்டம். எனக்கும் மிகுந்த பெருமிதம் கொடுக்கும் நிகழ்வு இது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நேரத்தில் இந்திய அரசாங்கத்திற்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தேச நலன் கருதி, பாராளுமன்றத் திறப்புவிழாவை நானும் …

புதிய நாடாளுமன்றம் திறப்பு வரலாற்று பிழையாக ஆகக்கூடாது – பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் அறியுறுத்தல் Read More

பற்றி எரியும் மணிப்பூர் மாநிலம்; அமைதியை நிலை நாட்ட ஒன்றிய அரசு விரைந்து செயல்பட வேண்டும்! வைகோ வேண்டுகோள்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இட ஒதுக்கீடு சம்மந்தமான நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக மலை பழங்குடியினர் மற்றும் பழங்குடி அல்லாதவர்களுக்கு இடையே வன்முறை வெடித்திருக்கிறது. பத்தாயிரம் இராணுவ வீரர்களைக் குவித்தும் வன்முறையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நூற்றுக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கான வீடுகள் …

பற்றி எரியும் மணிப்பூர் மாநிலம்; அமைதியை நிலை நாட்ட ஒன்றிய அரசு விரைந்து செயல்பட வேண்டும்! வைகோ வேண்டுகோள் Read More

உலகிலேயே‌ உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த   தமிழ்நாட்டைச் சார்ந்த என்.முத்தமிழ்செல்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

சென்னையைச் சார்ந்த திருமதி என்.முத்தமிழ்ச் செல்வி அவர்கள் 2023-ஆம் ஆண்டு “ஏசியன் டிரக்கிங்இன்டர்நேஷனல் நிறுவனம் ” மூலம் நேபாளம் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து புறப்பட்டகுழுவினருடன் இணைந்து  உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 8,848 மீட்டர் ஏறிசாதனை செய்ய திட்டமிட்டு 02.04.2023 …

உலகிலேயே‌ உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த   தமிழ்நாட்டைச் சார்ந்த என்.முத்தமிழ்செல்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து Read More