சிக்னல் நடைமுறை, கணக்கீடு, மின்னணுவியல், மின்சாரம், தொலைத்தகவல் குறித்த சர்வதேச கருத்தரங்கை காரைக்காலில் உள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப நிறுவனம்-  என்ஐடி நடத்தியது

காரைக்காலில் அமைந்துள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப நிறுவனம், மின்னணுவியல் மற்றும்தொடர்பு துறை, மின் மற்றும் மின்னணுவியல் துறை மற்றும் கணினி அறிவியல் துறை ஆகிய மூன்றுதுறைகளின் சார்பாக “சிக்னல் நடைமுறை, கணக்கீடு, மின்னணுவியல், மின்சாரம் மற்றும்தொலைத்தொடர்பு” குறித்த இரண்டு நாள் சர்வதேச …

சிக்னல் நடைமுறை, கணக்கீடு, மின்னணுவியல், மின்சாரம், தொலைத்தகவல் குறித்த சர்வதேச கருத்தரங்கை காரைக்காலில் உள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப நிறுவனம்-  என்ஐடி நடத்தியது Read More

ஒருங்கிணைந்த இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபையின் சார்பில் நடைபெறும் கருத்தரங்கு

ஒருங்கிணைந்த இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபையின் சார்பில் நடைபெறும் நிலையான கிளஸ்டர்மேம்பாடு–முழுமையான அணுகு முறை குறித்து விவாதிப்பதற்காக நடைபெறும் கருத்தரங்கில்மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன்அவர்கள் கூறியதாவது–   இன்று நடைபெறும் …

ஒருங்கிணைந்த இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபையின் சார்பில் நடைபெறும் கருத்தரங்கு Read More

இந்திய தர நிர்ணய அமைவனத்தின்   “17953:2023 இன் படி ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கான UPVC ப்ரொபைல் “ பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி

இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னைக் கிளை அலுவலகம், “17953:2023 இன் படி ஜன்னல்கள்மற்றும் கதவுகளுக்கான UPVC ப்ரொபைல் “ என்ற தலைப்பில் சென்னையில் இன்று (25 May 2023) மானக் மந்தன் – கலந்துரையாடல்  நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. uPVC, …

இந்திய தர நிர்ணய அமைவனத்தின்   “17953:2023 இன் படி ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கான UPVC ப்ரொபைல் “ பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி Read More

பேரிடர்களைத் தாங்கும் உள்கட்டமைப்பு எனும் சர்வதேச கருத்தரங்கை புதுச்சேரி தேசிய தொழிற்நுட்பக் கழகம் நடத்துகிறது

காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழிற்நுட்பக் கழகம் புதுச்சேரியில் கட்டிட பொறியியல் துறைசார்பாக “பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்பு (Disaster Resilient Infrastructure)” என்ற தலைப்பில்ஐந்து நாள் சர்வதேச கருத்தரங்கமானது கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வ வு சிதம்பரம் பிள்ளைநிர்வாக வளாகத்தில் இணைய வழி …

பேரிடர்களைத் தாங்கும் உள்கட்டமைப்பு எனும் சர்வதேச கருத்தரங்கை புதுச்சேரி தேசிய தொழிற்நுட்பக் கழகம் நடத்துகிறது Read More

போலி ஐஎஸ்ஐ முத்திரை பயன்படுத்திய 2 பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் ஆலைகளில் பிஐஎஸ் அதிகாரிகள் அதிரடி சோதனை

இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னை கிளை அலுவலக அதிகாரிகள் குழு, 19.05.2023 அன்று, BIS சட்டம், 2016 ஐ மீறுவதாக சந்தேகிக்கப்படும் தகவலின் அடிப்படையில், போலி ஐஎஸ்ஐ முத்திரை பயன்படுத்திய 2 பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் ஆலைகளில் சோதனை மேற்கொண்டனர். …

போலி ஐஎஸ்ஐ முத்திரை பயன்படுத்திய 2 பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் ஆலைகளில் பிஐஎஸ் அதிகாரிகள் அதிரடி சோதனை Read More

2,000 ரூபாய் நோட்டுக்கள் படிப்படியாக புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்படும்

ரூ 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு நவம்பர் 2016 இல் இந்திய ரிசர்வ் வங்கிச்  சட்டம், 1934 இன் பிரிவு24(1) இன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது. முதன்மையாக அப்போது புழக்கத்தில் இருந்த அனைத்து 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளின் …

2,000 ரூபாய் நோட்டுக்கள் படிப்படியாக புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்படும் Read More

ஆறாவது ஸ்கார்பியன் நீர்மூழ்கிக் கப்பலான வாக்ஷீரின் கடல்வழி ஒத்திகை தொடக்கம்

திட்டம்-75இன் ஆறாவது நீர்மூழ்கிக் கப்பலான ‘வாக்ஷீர்’, மே 18, 2023 அன்று தனது கடல்வழி ஒத்திகைபயணத்தைத் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 20, 2022 அன்று மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்திலிருந்துஇந்த நீர்மூழ்கிக் கப்பல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஒத்திகைகள் வெற்றிகரமாக நிறைவடைந்தபிறகு, 2024-ஆம் …

ஆறாவது ஸ்கார்பியன் நீர்மூழ்கிக் கப்பலான வாக்ஷீரின் கடல்வழி ஒத்திகை தொடக்கம் Read More

ஐஐடி சென்னை – பர்மிங்காம் பல்கலைக்கழகம் இணைந்து வழங்கும் புதிய முதுநிலை படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஐஐடி சென்னை – பர்மிங்காம் பல்கலைக்கழகம் இணைந்து வழங்கும் புதிய முதுநிலை படிப்புகளுக்குமாணவர்கள் விண்ணப்பிக்கலாம் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் இரு பல்கலைக்கழகங்களாலும் வழங்கப்படும் பட்டத்தைப்பெறுவதோடு இரு கல்லூரிகளிலும் பயிலலாம். அவர்கள் கணிசமான ஆய்வுத் திட்டத்தையும் மேற்கொள்வார்கள் மாணவர்கள் https://ge.iitm.ac.in/birmingham/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் …

ஐஐடி சென்னை – பர்மிங்காம் பல்கலைக்கழகம் இணைந்து வழங்கும் புதிய முதுநிலை படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் Read More

சென்னை விமான நிலையத்தில் இரண்டு புதிய டாக்ஸிவேக்கள் தொடக்கம்

சென்னை விமான நிலையம் அதன் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, விமானங்கள் வேகமாக வெளியேறுவதற்கான 2 டாக்ஸிவேக்களை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது. விமான நிலையத்தின் கையாளும் திறன் தற்போது ஒரு மணி …

சென்னை விமான நிலையத்தில் இரண்டு புதிய டாக்ஸிவேக்கள் தொடக்கம் Read More

இந்தியா-இந்தோனேசியா இருதரப்பு பயிற்சி சமுத்திர சக்தி – 23

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட ஐஎன்எஸ் கவரட்டி,  மே 14-19 வரை இந்தியா-இந்தோனேசியா இருதரப்பு பயிற்சியான சமுத்ரா சக்தி-23 இன் 4வது பதிப்பில் பங்கேற்பதற்காக இந்தோனேசியாவின் படாமிற்கு வந்தடைந்தது. இந்திய கடற்படையின் டோர்னியர் கடல்சார் ரோந்து விமானம் மற்றும் சேடக் ஹெலிகாப்டர் ஆகியவையும் …

இந்தியா-இந்தோனேசியா இருதரப்பு பயிற்சி சமுத்திர சக்தி – 23 Read More