காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக்கழகம் புதுச்சேரியின் இயக்குநராக முனைவர் கணேசன் கண்ணபிரான் பொறுப்பேற்பு
காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக்கழகம் புதுச்சேரியின் பொறுப்புஇயக்குநராக முனைவர் கணேசன் கண்ணபிரான் அவர்கள் மத்திய கல்வி அமைச்சகத்தால்03.05.2023 அன்று நியமிக்கப்பட்டதை அடுத்து அவர் இன்று (08.05.2023) பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு முன்பு இயக்குநராக இருந்த முனைவர் கி. சங்கரநாராயணசாமி அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததை …
காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக்கழகம் புதுச்சேரியின் இயக்குநராக முனைவர் கணேசன் கண்ணபிரான் பொறுப்பேற்பு Read More