பூச்சிகளின் சத்தம் மூலம் 140 இனங்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய ஆய்வை இந்திய விஞ்ஞானிகள் மேற்கொண்டார்கள்

பூச்சி இனங்களின் பன்முகத்தன்மையைக் கண்காணிக்க, பூச்சிகளின் சத்தம் விரைவில் பயன்படுத்தப்படுவுள்ளது.  இதற்காக ஒலி சிக்னல் தொகுப்பை விஞ்ஞானிகள் ஏற்படுத்தி வருகின்றனர். பூச்சி இனங்களின் பன்முகத்தன்மையை  அங்கீகரிக்க, உருவவியல் அடிப்படையிலான பாரம்பரிய வகைபிரித்தல் முறை துல்லியமாக இல்லை. இது பூச்சி இனங்களின் பன்முகத்தன்மையை …

பூச்சிகளின் சத்தம் மூலம் 140 இனங்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய ஆய்வை இந்திய விஞ்ஞானிகள் மேற்கொண்டார்கள் Read More

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு கணினி உலகத்திலேயே சிறந்ததாகத் தேர்வென்று பேராசிரியர் அசுதோஷ் சர்மா கூறுகிறார்

தேசிய சூப்பர் கணினியியல் இயக்கத்தின் (NSM) கீழ் முன்னேறிய கணினியியல் மேம்பாட்டு மையத்தில் (C-DAC)  நிறுவப்பட்டுள்ள உயர்திறன் செயற்கை நுண்ணறிவு கணினியான பரம் சித்தி, உலகத்தின் மிகவும் சக்தி வாய்ந்த 500  பகிரப்படாத கணினி அமைப்புகளில் 63-வது இடத்தைப் பிடித்துள்ளது. 2020 …

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு கணினி உலகத்திலேயே சிறந்ததாகத் தேர்வென்று பேராசிரியர் அசுதோஷ் சர்மா கூறுகிறார் Read More

ஹஜ் பயணிகள் வருமானவரி சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் ஆணையை கூடிய விரைவில் திரும்ப பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது – இந்திய ஹஜ் அசோஷியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் பேட்டி

ஹஜ் பயணம் செல்வதில் கடந்த 30 ஆண்டு காலத்திற்கும் மேலாக தமிழகம்தான் முன்னோடியாக இருக்கிறது. அந்தமான் பாண்டிசேரியுலுள்ள ஹாஜிகள் எல்லோரும் சென்னையிலிருந்துதான் செல்வார்கள். தற்போது மத்திய அரசு கோவிட் 19க்காக 26 விமான நிலையங்களுக்குப் பதிலாக 10 விமான நிலையங்களைத்தான் தேர்ந்தெடுத்துள்ளது. …

ஹஜ் பயணிகள் வருமானவரி சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் ஆணையை கூடிய விரைவில் திரும்ப பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது – இந்திய ஹஜ் அசோஷியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் பேட்டி Read More

பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்குமென்கிறார் வெங்கையா நாயுடு

பத்திரிகை சுதந்திரத்தின் மீதான எந்தவொரு தாக்குதலும் தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும், இதை அனைவரும் எதிர்க்க வேண்டும் எனவும் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு, ‘‘கொவிட் தொற்று நேரத்தில் ஊடகத்தின் பங்கு …

பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்குமென்கிறார் வெங்கையா நாயுடு Read More

டிஜிட்டல் மீடியாவில் 26 சதவிகிதம் அந்நிய முதலீடு அறிவிப்பை வெளியிட்டது இந்தியா

டிஜிட்டல் செய்தி நிறுவனங்கள் 26 சதவீத அந்நிய நேரடி முதலீட்டு கொள்கையை ஒரு மாதத்துக்குள் பின்பற்றுவதற்கான அறிவிப்பை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் ஊடகத்தில் 26 சதவீதம் நேரடி அந்நிய முதலீட்டுக்கு, மத்திய அரசு கடந்த …

டிஜிட்டல் மீடியாவில் 26 சதவிகிதம் அந்நிய முதலீடு அறிவிப்பை வெளியிட்டது இந்தியா Read More

இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்குவதற்கு ஆன்மீக தலைவர்களின் உதவியை நாடுகிறார் இந்திய பிரதமர் மோடி

சுதந்திர போராட்டத்துக்கான அடிப்படையை பக்தி இயக்கம் வழங்கியது போல், இன்று தற்சார்பு இந்தியாவுக்கான அடிப்படையை நமது நாட்டின் முனிவர்கள், மகாத்மாக்கள், மடாதிபதிகள், ஆச்சார்யாக்களால் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஜெயினாச்சார்யா ஸ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர் ஜி …

இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்குவதற்கு ஆன்மீக தலைவர்களின் உதவியை நாடுகிறார் இந்திய பிரதமர் மோடி Read More

புனித ஹஜ் பயணிகளுக்கு வருமான வரி கட்டாயம் என்ற அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் – எம்.எச்.ஜவாஹிருல்லா

“புனித ஹஜ்-2021ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்களிடமிருந்து, சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு, இந்திய ஹஜ் குழு சார்பாகத் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. ரூ2 இலட்சத்திற்கு அதிகமான செலவாகும் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வோர் வருமான …

புனித ஹஜ் பயணிகளுக்கு வருமான வரி கட்டாயம் என்ற அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் – எம்.எச்.ஜவாஹிருல்லா Read More

4-வது முறையாக பிஹார் முதல்வராகிறார் நிதிஷ் குமார் இன்று பதவி ஏற்பு

பிஹார் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார்  ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, 4-வது முறையாக முதல்வராக நிதிஷ்குமார் பதவி ஏற்க உள்ளார். பாட்னாவில்  பதவி ஏற்பு விழாவில் நிதிஷ் குமார் …

4-வது முறையாக பிஹார் முதல்வராகிறார் நிதிஷ் குமார் இன்று பதவி ஏற்பு Read More

இந்தியப் பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிட வேகமாக மீட்சி பெறலாம் என கணிக்கிறது ஆக்ஸ்போர்ட்

இந்தியப் பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிட வேகமாக மீட்சி பெறலாம்.ரிசர்வ் வங்கி விரைவில் வட்டிவீதக் குறைப்பை  நிறுத்திக்கொள்ளும் என்று சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனமான ஆக்ஸ்போர்ட் எக்னாமிக்ஸ் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு மத்தியஅரசு கடந்த மார்ச் 22-ம் தேதி நாடுமுழுவதும்  …

இந்தியப் பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிட வேகமாக மீட்சி பெறலாம் என கணிக்கிறது ஆக்ஸ்போர்ட் Read More

இந்திய எல்லையில் அத்துமீறியதால் பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது

ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அத்துமீறித்  தாக்குதல் நடத்தியதையடுத்து, அந்நாட்டு தூதருக்கு சம்மன் அனுப்பிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும்  கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்தது. ஜம்மு காஷ்மீரின் பந்திப்போரா, குப்வாரா …

இந்திய எல்லையில் அத்துமீறியதால் பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது Read More