ஹஜ் 2021 ஆய்வு கூட்டத்தை நடத்தினார் இந்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி

கொரோனா தொற்று நிலவரம் காரணமாக, 2021ம் ஆண்டு ஹஜ் பயண நிகழ்வுகள், தேசிய மற்றும் சர்வதேச நெறிமுறைகளை சார்ந்து இருக்கும் என மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார். தில்லியில் இன்று நடந்த ஹஜ் 2021 ஆய்வு …

ஹஜ் 2021 ஆய்வு கூட்டத்தை நடத்தினார் இந்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி Read More

கிழக்கு லடாக் பகுதியின் டெம்சோக் பகுதியில், சீன ராணுவ வீரரை பிடித்தது இந்திய ராணுவம்

எல்லை கட்டுப்பாட்டு பகுதியை கடந்து, கிழக்கு லடாக்கின் டெம்சோக் பகுதியில் இன்று நுழைந்த சீன ராணுவ வீரர் வாங் யா லாங் என்பவரை இந்திய ராணுவம் பிடித்தது. மோசமான பருவ நிலையில் சிக்கி அவதிப்பட்ட அந்த சீன ராணுவ வீரருக்கு, இந்திய …

கிழக்கு லடாக் பகுதியின் டெம்சோக் பகுதியில், சீன ராணுவ வீரரை பிடித்தது இந்திய ராணுவம் Read More

குறைந்த அளவிலான புதிய கொரோனா பாதிப்புகளை இந்தியா தொடர்ந்து கண்டு வருகிறது

கொவிட்-19க்கு எதிரான தன்னுடைய போரில் மற்றுமொரு மைல்கல்லை இந்தியா கடந்துள்ளது. தொடர்ந்து நான்காவது நாளாக தேசிய தொற்று உறுதிப்படுத்துதல் விகிதம் 8 சதவீதத்துக்கும் கீழே உள்ளது. 7.94 சதவீதமாக தற்போது உள்ள ஒட்டுமொத்த உறுதிப்படுத்துதல் விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதாவது, …

குறைந்த அளவிலான புதிய கொரோனா பாதிப்புகளை இந்தியா தொடர்ந்து கண்டு வருகிறது Read More

இந்திய – இலங்கை கடற்படை இடையே, ஸ்லிநெக்ஸ்-20 கூட்டு பயிற்சி

இந்தியா-இலங்கை கடற்படைகளுக்கு இடைய ‘ஸ்லிநெக்ஸ்-20’ என்ற பெயரில் இருதரப்பு கூட்டு பயிற்சி இலங்கையின் திரிகோணமலைக்கு அப்பால், அக்டோபர் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடக்கிறது. இந்த பயிற்சியில் இலங்கை கடற்படை சார்பில் எஸ்எல்என் சயூரா என்ற ரோந்து கப்பலும், …

இந்திய – இலங்கை கடற்படை இடையே, ஸ்லிநெக்ஸ்-20 கூட்டு பயிற்சி Read More

இந்தியாவில் குளிர்காலத்தில் கொரோனா 2-வது அலை வருவதற்கான சாத்தியத்தை மறுக்க முடியாது: நிதிஅயோக் உறுப்பினர் எச்சரிக்கை

இந்தியாவில் குளிர்காலத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை வருவதற்கான சாத்தியத்தை நாம் நிராகரிக்க முடியாது. என்று வல்லுநர்கள் குழுத் தலைவரும், நிதிஆயோக்கின் உறுப்பினருமான வி.கே.பால் எச்சரித்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க மத்திய அரசுஅமைத்துள்ள வல்லுநர்கள் குழுவின் …

இந்தியாவில் குளிர்காலத்தில் கொரோனா 2-வது அலை வருவதற்கான சாத்தியத்தை மறுக்க முடியாது: நிதிஅயோக் உறுப்பினர் எச்சரிக்கை Read More

பெண் குழந்தைகளை காப்போம்; குற்றவாளிகளைக் பாதுகாப்போம் எதற்காக பிரச்சாரம்? உ.பி. அரசைச் சாடிய பிரியங்கா காந்தி

பெண் குழந்தைகளைக் காப்போம் பிரச்சாரத்தில் உ.பி. அரசு ஈடுபடுகிறதா அல்லது கிரிமினல்களை காப்பாற்றும் பிரச்சாரம் செய்கிறதா என்று உத்தரப்பிரதேச அரசை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாகச் சாடியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது …

பெண் குழந்தைகளை காப்போம்; குற்றவாளிகளைக் பாதுகாப்போம் எதற்காக பிரச்சாரம்? உ.பி. அரசைச் சாடிய பிரியங்கா காந்தி Read More

இந்தியாவில் கொரோனா தொற்று 75 லட்சத்தை நெருங்கியது; 24 மணிநேரத்தில் 1,033 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று 75 லட்சத்தை நெருங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக குறைந்திருந்த உயிரிழப்பு மீண்டும் அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் 1,033 பேர் உயிரிழந்தனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் …

இந்தியாவில் கொரோனா தொற்று 75 லட்சத்தை நெருங்கியது; 24 மணிநேரத்தில் 1,033 பேர் உயிரிழப்பு Read More

385 அரசு மருத்துவர்கள் உள்பட 432 மருத்துவப் பணியாளர்கள் ‘டிஸ்மிஸ்’: கொரோனா காலத்தில் விடுமுறை எடுத்ததால் கேரள அரசு அதிரடி

கொரோனா காலத்தில் பணிக்குவராமல், அதிகாரபூர்வமின்றி விடுப்பு எடுத்த 385 மருத்துவர்கள் உள்பட 432 மருத்துவப் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி கேரள அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கேரள மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை 95 ஆயிரத்துக்கும் …

385 அரசு மருத்துவர்கள் உள்பட 432 மருத்துவப் பணியாளர்கள் ‘டிஸ்மிஸ்’: கொரோனா காலத்தில் விடுமுறை எடுத்ததால் கேரள அரசு அதிரடி Read More

2019-ல் இந்திய லோக்பால் அமைப்பில் 1,427 புகார்கள்: மத்திய அமைச்சர்களுக்கு எதிராக 4 , மாநில அதிகாரிகளுக்கு எதிராக 613 புகார்கள் பதிவாகியுள்ளன

ஊழலுக்கு எதிரான லோக்பால் அமைப்பிடம் கடந்த 2019-20இல் மத்திய அமைச்சர்கள், மாநில அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக 1,427 புகார்கள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிய வந்துள்ளது. அரசு அதிகாரிகள், மக்கள் பணியில் இருப்போரின் ஊழல் குறித்து விசாரிக்க லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த …

2019-ல் இந்திய லோக்பால் அமைப்பில் 1,427 புகார்கள்: மத்திய அமைச்சர்களுக்கு எதிராக 4 , மாநில அதிகாரிகளுக்கு எதிராக 613 புகார்கள் பதிவாகியுள்ளன Read More

பட்டினிக் குறியீட்டில் 94-வது இடத்தில் இந்தியா; மோடி அரசு தனது சிறப்பு நண்பர்களின் பைகளைத்தான் நிரப்புகிறது: ராகுல் காந்தி தாக்கு

உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியா 94-வது இடத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டி கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “மோடி அரசு தனது சிறப்பு நண்பர்களின் பாக்கெட்டைத்தான் நிரப்பி வருகிறது” என்று விமர்சித்துள்ளார். குளோபல் ஹங்கர் இன்டக்ஸ் என்ற உலக …

பட்டினிக் குறியீட்டில் 94-வது இடத்தில் இந்தியா; மோடி அரசு தனது சிறப்பு நண்பர்களின் பைகளைத்தான் நிரப்புகிறது: ராகுல் காந்தி தாக்கு Read More