மக்கள் கவனத்துடன் இருங்கள்; கொரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த இரண்டரை மாதங்களும் முக்கியமானவை: இந்திய அமைச்சர் ஹர்ஸவர்த்தன் அறிவுறுத்தல்

கொரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த இரண்டரை மாதங்கள் மிகவும் முக்கியமானவை. பண்டிகைகள், குளிர்காலம் வருவதால் மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸவர்த்தன் அறிவுறுத்தியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. …

மக்கள் கவனத்துடன் இருங்கள்; கொரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த இரண்டரை மாதங்களும் முக்கியமானவை: இந்திய அமைச்சர் ஹர்ஸவர்த்தன் அறிவுறுத்தல் Read More

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்குக் கொரோனா தொற்று

காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் குறையவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக …

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்குக் கொரோனா தொற்று Read More

வெளிநாடுகளில் இருந்து குளிரூட்டும் எந்திரம் இறக்குமதிக்கு தடை

உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கவும், அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதியைத் தவிர்க்கவும் வெளிநாடுகளில் இருந்து ஏ.சி. (ஏர் கண்டிஷனர்) இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஏற்கெனவே, வாகனங்களுக்கான டயர், டிவி செட், எல்இடி பேனல், அகர்பத்தி போன்றவற்றின் இறக்குமதிக்கு தடை விதித்திருந்த …

வெளிநாடுகளில் இருந்து குளிரூட்டும் எந்திரம் இறக்குமதிக்கு தடை Read More

பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது குறித்து விரைவில் முடிவெடுக்கவுள்ளதாக கூறியுள்ளார் இந்திய பிரதமர் மோடி

விவசாயிகளின் வேளாண் உற்பத்திக்கு குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் அரசே கொள்முதல் செய்வது என்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பின் முக்கியமான பகுதி. இதைச் செய்ய அரசு உறுதி பூண்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (எப்ஏஓ) …

பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது குறித்து விரைவில் முடிவெடுக்கவுள்ளதாக கூறியுள்ளார் இந்திய பிரதமர் மோடி Read More

பிஹார் தேர்தல் தொடர்பாக ஜோதிடர்கள் கருத்துக்கள் தெரிவிக்கக்கூடாதென தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்டுள்ள தடை ஊடகங்களுக்கு மட்டுமல்ல, ஜோதிடர்கள், ஓலைச்சுவடி பார்ப்பவர்கள், அரசியல் ஆய்வாளர்கள் ஆகியோருக்கும் பொருந்தும் என்றும் அவர்களும் முடிவு குறித்து கருத்துகளை வெளியிடக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பிஹாரில் உள்ள 243 …

பிஹார் தேர்தல் தொடர்பாக ஜோதிடர்கள் கருத்துக்கள் தெரிவிக்கக்கூடாதென தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது Read More

இந்தியாவைவிட, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் கொரோனாவை சிறப்பாக கையாண்டுள்ளார்களனெ கூறுகிறார் ராகுல்காந்தி

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 10.3 சதவீதமாக வீழ்ச்சி அடையும் என்று சர்வதேச நிதியம் குறிப்பிட்டுள்ளது மத்தியில் ஆளும் பாஜக அரசின் மற்றொரு மகத்தான சாதனை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். சர்வதேச நிதியம் நேற்று …

இந்தியாவைவிட, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் கொரோனாவை சிறப்பாக கையாண்டுள்ளார்களனெ கூறுகிறார் ராகுல்காந்தி Read More

சுவிட்சர்லாந்து, மால்டா மற்றும் போட்ஸ்வானா நாடுகளின் தூதர்கள், காணொலிக் காட்சி வாயிலாகத் தங்கள் அறிமுக ஆவணங்களை சமர்ப்பித்தனர்

புதுதில்லி, அக்டோபர் 14, 2020: சுவிட்சர்லாந்து, மால்டா மற்றும் போட்ஸ்வானா நாடுகளின் தூதர்கள்/ உயர் ஆணையர்கள் காணொலிக் காட்சி வாயிலாக இன்று சமர்ப்பித்த அறிமுக ஆவணங்களை, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதர்களின் விவரங்கள் வருமாறு: …

சுவிட்சர்லாந்து, மால்டா மற்றும் போட்ஸ்வானா நாடுகளின் தூதர்கள், காணொலிக் காட்சி வாயிலாகத் தங்கள் அறிமுக ஆவணங்களை சமர்ப்பித்தனர் Read More

ஹாத்ரஸ் வழக்கில் உ.பி. அரசின் செயல் மனிதநேயமற்றது – ராகுல், பிரியங்கா காந்தி விமர்சனம்

ஹாத்ரஸ் பலாத்காரக் கொலை வழக்கில் உத்தரப் பிரதேச அரசு மனிதநேயமற்று, அறத்துக்கு மாறாகச் செயல்படுகிறது. கடமையைச் செய்யவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் விமர்சித்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 …

ஹாத்ரஸ் வழக்கில் உ.பி. அரசின் செயல் மனிதநேயமற்றது – ராகுல், பிரியங்கா காந்தி விமர்சனம் Read More

3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுத்தாக்கல் – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மத்திய அரசு கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் கொண்டு வந்து நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்துப் பல்வேறு தரப்பினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஏற்று, மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த மாதம் நடந்த …

3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுத்தாக்கல் – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் Read More

ஜிஎஸ்டி விவகாரத்தில் பிரதமர் மோடிக்காக உங்கள் எதிர்காலத்தை உங்கள் முதல்வர்கள் ஏன் அடகு வைக்கிறார்கள்? 5 விளக்கங்களுடன் நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி கேள்வி

ஜிஎஸ்டி வருவாய்ப் பகிர்வு விவகாரத்தில் பிரதமர் மோடிக்காக, உங்கள் மாநில முதல்வர்கள், உங்கள் எதிர்காலத்தை ஏன் அடகு வைக்கிறார்கள் என்று நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 41-வது ஜிஎஸ்டி …

ஜிஎஸ்டி விவகாரத்தில் பிரதமர் மோடிக்காக உங்கள் எதிர்காலத்தை உங்கள் முதல்வர்கள் ஏன் அடகு வைக்கிறார்கள்? 5 விளக்கங்களுடன் நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி கேள்வி Read More