இந்தியாவில் பல்வேறு முயற்சிகள் மூலம் இயற்கை வழி வேளாண்மை ஊக்குவிக்கப்படுகிறது

கோவிட் 19 பொது ஊரடங்கானது உள்ளூர் அளவில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும் மளிகைப்பொருட்கள்  உள்ளிட்டவற்றின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தி உள்ளது. வேளாண்மை துறை உள்ளிட்ட உள்ளூர்  அளவிலான உற்பத்திக்கு சுயசார்பு கொண்ட ஆத்ம நிர்பார் இந்தியா ஊக்குவிக்கிறது என்று பேசியதுடன் உள்ளூருக்கு  …

இந்தியாவில் பல்வேறு முயற்சிகள் மூலம் இயற்கை வழி வேளாண்மை ஊக்குவிக்கப்படுகிறது Read More

உ.பி.யில் 19 வயது இளம் பெண் கற்பழிக்கப்பட்டிருப்பது இழிசெயலாகும் – திருநாவுக்கரசர் கண்டனம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சில காட்டுமிராண்டிகளால் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் வன்கொடுமைக்கும் கற்பழிப்புக்கும் ஆளாக்கப்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்கு உரிய இழிசெயலாகும். அவரது உடல் அவரது பெற்றோரிடம் காட்டப்படாமலும் தகவல் சொல்லப்படாமலும் அவர்களின் அனுமதி பெறப்படாமலும் சட்டத்திற்கு புறம்பாக மனித …

உ.பி.யில் 19 வயது இளம் பெண் கற்பழிக்கப்பட்டிருப்பது இழிசெயலாகும் – திருநாவுக்கரசர் கண்டனம் Read More

உ.பி.யில் ராகுல்காந்தி மீது தாக்குதல் – கே.எஸ்.அழகிரி கண்டனம்

உத்தரபிரதேசத்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்த தலித் பெண்ணின் கிராமத்திற்கு சென்று ஆறுதல் கூற முற்பட்ட ராகுல்காந்தி அவர்களை காவல்துறையினர் தடுத்து வன்முறைச் செயலில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினரின் அராஜக நடவடிக்கை காரணமாக ராகுல்காந்தி அவர்கள் …

உ.பி.யில் ராகுல்காந்தி மீது தாக்குதல் – கே.எஸ்.அழகிரி கண்டனம் Read More

உ.பி.யில் தலித்யின இளம்பெண் வன்புணர்ச்சியால் மரணம் – கே.எஸ்.அழகிரி கண்டனம்

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 20 வயது தலித் பெண் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, எலும்புகள் உடைக்கப்பட்டு, நாக்கும் அறுக்கப்பட்டு, கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். உயிருக்கு போராடிய அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கால்கள் செயலிழந்த நிலையில் …

உ.பி.யில் தலித்யின இளம்பெண் வன்புணர்ச்சியால் மரணம் – கே.எஸ்.அழகிரி கண்டனம் Read More

ஹத்ராஸுக்கு செல்ல முயன்ற ராகுல் காந்தி, பிரியங்கா கைது: போலீஸார் முரட்டுத்தனமாக தள்ளியதால் ராகுல் கீழே விழுந்தார்

உத்தரப்பிரதேசம் ஹத்ராஸுக்கு செல்ல முயன்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை உ.பி. போலீஸார் கைது செய்தனர். அப்போது ராகுல் காந்தியை முரட்டுத்தனமாக பிடித்து போலீஸார் தள்ளியதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரைச் சேர்ந்த …

ஹத்ராஸுக்கு செல்ல முயன்ற ராகுல் காந்தி, பிரியங்கா கைது: போலீஸார் முரட்டுத்தனமாக தள்ளியதால் ராகுல் கீழே விழுந்தார் Read More

ஹத்ராஸுக்கு நடந்தே செல்லும் ராகுல், பிரியங்கா: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்க போலீஸார் அனுமதி மறுப்பு; வாகனம் தடுத்து நிறுத்தம்

உ.பி.யின் ஹத்ராஸில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில், அந்தப் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று …

ஹத்ராஸுக்கு நடந்தே செல்லும் ராகுல், பிரியங்கா: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்க போலீஸார் அனுமதி மறுப்பு; வாகனம் தடுத்து நிறுத்தம் Read More

உ.பி.யில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளம் பெண் வன்புணர்ச்சிக்கு ஆளாகி மரணமடைந்ததிற்கு ராகுல் பிரியங்கா கண்டனம்

உ.பி.யின் ஹத்ராஸ் நகரில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிலையில், பல்ராம்பூர் மாவட்டத்திலும் இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டுள்ள சம்பவத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் கண்டித்துள்ளனர். …

உ.பி.யில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளம் பெண் வன்புணர்ச்சிக்கு ஆளாகி மரணமடைந்ததிற்கு ராகுல் பிரியங்கா கண்டனம் Read More

காந்தியின் அகிம்சை வீரத்தின் அடையாளம்

அக்.2 இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாள் ஆகும். காந்தி ஜெயந்தி என்ற பெயரில் இந்தியா முழுவதும் காந்தியின் நல் உபதேங்களை பறைசாட்டப்படுகிறது. இன்றைய இளைஞர்களுக்கு காந்தியை அறிமுகப்படுத்த வேண்டியது கட்டாயமாகும். எந்தக் காந்தியை அறிமுகப்படுத்துவது என்றால் எதற்கும் அஞ்சாத, அநீதியைக் …

காந்தியின் அகிம்சை வீரத்தின் அடையாளம் Read More

நீதியை சவப்பெட்டியில் வைத்து அதன் கடைசி ஆணியை அறைந்துள்ளார் நீதிபதி எஸ்.கே.யாதவ் – எம்.எச்.ஜவாஹிருல்லா

பாபரி பள்ளிவாசல் இடிப்பு வழக்கில் லக்னோ சிபிஐ விசாரணை நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு இந்திய நீதி பரிபாலனத்தின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணியாக அமைந்துள்ளது. பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குச் சதி செய்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட 49 நபர்களில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் …

நீதியை சவப்பெட்டியில் வைத்து அதன் கடைசி ஆணியை அறைந்துள்ளார் நீதிபதி எஸ்.கே.யாதவ் – எம்.எச்.ஜவாஹிருல்லா Read More

பாபர் மசூதி வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றத் தீர்ப்பு, அநீதியின் தீர்ப்பு – வைகோ அறிக்கை

ஆண்டுக் கணக்கில் அறிவிப்புச் செய்து, பாபர் மசூதியை இடிப்பதற்கு மாதக் கணக்கில் நாடு முழுவதும் கர சேவகர்களைத் தயார் செய்து, காவல்துறையும், இராணுவமும் கைகளைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்க, திட்டமிட்டு ஆயிரக்கணக்கானவர்கள் கைகளில் கடப்பாறைகளோடும், சம்மட்டிகளோடும் சென்று பாபர் மசூதியைப் …

பாபர் மசூதி வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றத் தீர்ப்பு, அநீதியின் தீர்ப்பு – வைகோ அறிக்கை Read More