கூடுதல் பொறுப்பேற்ற கடப்பிதழ் அதிகாரி

சென்னை மண்டல கடப்பிதழ் அதிகாரி எஸ்.கோவேந்தன் ஐ.எஃப்.எஸ், வெளியுறவு அமைச்சகத்தின் சென்னைக் கிளைச் செயலகத்தின் தலைமை அதிகாரியாகக் கூடுதல் பொறுப்பேற்றுள்ளார். கோவேந்தன் 2009-ம் ஆண்டு பிரிவு இந்திய வெளியுறவுப் பணி (ஐ.எஃப்.எஸ்) அதிகாரி ஆவார். 2011-2021-ம்ஆண்டு காலகட்டத்தில் போர்ச்சுகல், பிரேசில் மற்றும் …

கூடுதல் பொறுப்பேற்ற கடப்பிதழ் அதிகாரி Read More

ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது

ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக, வளர்ச்சி அடைந்த பாரதலட்சியப் விழிப்புணர்வு யாத்திரை  நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்டம் மேல் மொனவூர், கீழ் …

ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது Read More

சென்னை ஐஐடியில் ஆசிரியர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை இந்தியத் தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) நடத்தியது

இந்தியத் தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்)  தனது கல்வித் தொடர்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சிலமாதங்களுக்கு முன், சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்துடன் (ஐஐடி சென்னை) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, இந்தியத்தர நிர்ணய …

சென்னை ஐஐடியில் ஆசிரியர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை இந்தியத் தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) நடத்தியது Read More

நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் நல பெருந்திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் வழங்கினார்

பிரதமரின் பழங்குடியினர் நலன் காக்கும் பெருந்திட்டத்தின் கீழ் 1 லட்சம் பயனாளிகளுக்கு பிரதமரின் இலவச வீடு கட்டும் திட்டத்திற்கு முதல் தவணை நிதியை இன்று பிரதமர் நரேந்திர மோடி   வெளியிட்டார். இந்த நிகழ்ச்சி காணொளி வாயிலாக இந்தியா முழுவதும் ஒளிபரப்பப்பட்டது. நீலகிரி …

நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் நல பெருந்திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் வழங்கினார் Read More

மகளிருக்கு அதிகாரமளிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்து செயல்படுகிறது: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

மகளிருக்கு அதிகாரமளிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்து செயல்படுகிறது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். சென்னை அமைந்தகரை, அண்ணாநகர் மற்றும் நொளம்பூரில் நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரத லட்சியப்பயணம் தொடர்பான நிகழ்ச்சிகளில் (08.01.2024) …

மகளிருக்கு அதிகாரமளிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்து செயல்படுகிறது: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் Read More

தமிழ்நாடு-புதுச்சேரி மண்டல மத்திய சரக்கு மற்றும் சேவை வரி, கலால் வரி அலுவலகத்தின் முதன்மை தலைமை ஆணையராக ஆஷிஷ் வர்மா பொறுப்பேற்றுக் கொண்டார்

தமிழ்நாடு, புதுச்சேரி மண்டலத்தின் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி, கலால் வரி அலுவலகத்தின் முதன்மைதலைமை ஆணையராக திரு ஆஷிஷ் வர்மா 2024 ஜனவரி 1 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். 1989-ம்ஆண்டுப் பிரிவைச் சேர்ந்த இந்திய வருவாய் பணி அதிகாரியான திரு …

தமிழ்நாடு-புதுச்சேரி மண்டல மத்திய சரக்கு மற்றும் சேவை வரி, கலால் வரி அலுவலகத்தின் முதன்மை தலைமை ஆணையராக ஆஷிஷ் வர்மா பொறுப்பேற்றுக் கொண்டார் Read More

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் மூலம் மத்திய அரசின் திட்டங்கள் மக்களை நேரடியாகச் சென்றடைகின்றன: தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் மூலம் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மக்களைநேரடியாக எளிதில் சென்றடைவதாக தகவல் ஒலிபரப்பு துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்கூறியுள்ளார்.  கோயம்புத்தூரில் ரத்தினபுரி பகுதியில் இன்று (07-01-2024) நடைபெற்ற ‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்தபாரதம்‘ நிகழ்ச்சியில் …

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் மூலம் மத்திய அரசின் திட்டங்கள் மக்களை நேரடியாகச் சென்றடைகின்றன: தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் Read More

அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை கொளத்தூர், பெரம்பூரில் வளர்ச்சியடைந்த பாரத லட்சிய யாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்பு

நாட்டின் 140 கோடி மக்களின் கனவுகளும், அவர்களது கடுமையான உழைப்பும் இந்தியாவை வளர்ந்த நாடாகமாற்றும் என்று மத்திய தொழில், வர்த்தகம், உணவு, நுகர்வோர் விவகாரம், பொது விநியோகம் மற்றும்ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். சென்னை கொளத்தூர் தொகுதியில், நமது …

அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை கொளத்தூர், பெரம்பூரில் வளர்ச்சியடைந்த பாரத லட்சிய யாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்பு Read More

இலவச சமையல் எரிவாயு இணைப்பைப் பெற்ற  நரிக்குறவர் இன மக்கள்

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சிநடத்தப்பட்டு வருகிறது. இந்த யாத்திரையின் போது அரசின் திட்டங்கள் தொடர்பாக மக்களுக்கு விரிவாகவிழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, காட்பாடியை அடுத்த கரிகரி கிராமத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு …

இலவச சமையல் எரிவாயு இணைப்பைப் பெற்ற  நரிக்குறவர் இன மக்கள் Read More

இந்திய தர நிர்ணய அமைவனம் “பொது பொறியியல் நோக்கத்திற்கான – காஸ்ட் அலுமினியம் மற்றும் அதன் அலாய்ஸ் இங்காட்கள் மற்றும் வார்ப்புகள் ” பற்றிய சிந்தனை அமர்வு – கலந்துரையாடல் நிகழ்ச்சியை சென்னையில் நடத்தியது

இந்திய தர நிர்ணய அமைவனம் ஒவ்வொரு மாதமும் தொழில்துறையின் நலனுக்காக “சிந்தனை அமர்வு” என்ற தலைப்பில் புதிய தொடர் கலந்துரையாடல்  நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யத் தொடங்கியுள்ளது, தொழில்துறை மற்றும் வர்த்தக அமைப்புகள், வர்த்தக சபைகள், தொழில் சங்கங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது …

இந்திய தர நிர்ணய அமைவனம் “பொது பொறியியல் நோக்கத்திற்கான – காஸ்ட் அலுமினியம் மற்றும் அதன் அலாய்ஸ் இங்காட்கள் மற்றும் வார்ப்புகள் ” பற்றிய சிந்தனை அமர்வு – கலந்துரையாடல் நிகழ்ச்சியை சென்னையில் நடத்தியது Read More