அரசியல் லாபத்துக்காக விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறார்களென கூறுகிறார் இந்திய பிரமதர் மோடி

விவசாயிகளிடம் தொடர்ந்து பொய்களைக் கூறுபவர்கள், தங்களின் அரசியல் லாபத்துக்காக தவறாக வழிநடத்துகிறார்கள். அவர்களுக்கு பின்னால் ஒழிந்து கொண்டிருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். மத்திய அ ரசு கொண்டு வந்து நிறைவேற்றியுள்ள 3 வேளாண் மசோதாக்களுக்கு நாடுமுழுவதும் விவசாயிகள் …

அரசியல் லாபத்துக்காக விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறார்களென கூறுகிறார் இந்திய பிரமதர் மோடி Read More

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு – பஞ்சாப் விவசாயிகள் 3 நாட்கள் ரயில் மறியல் போராட்டம்

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பஞ்சாப்பில் விவசாயிகள் அமைப்பினர் 3 நாட்கள் ரயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பதால், உணவு தானியங்கள், உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைப் பல்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்வது பாதிக்கப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. மத்திய அரசு …

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு – பஞ்சாப் விவசாயிகள் 3 நாட்கள் ரயில் மறியல் போராட்டம் Read More

மத்திய அரசு, யூபிஎஸ்சி ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

கொரோனா வைரஸ் பரவல், பல்வேறு மாநிலங்களில் மழை, வெள்ளம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வரும்  அக்டோபர் 4-ம் தேதி நாடு முழுவதும் நடக்கும் யூபிஎஸ்சி தேர்வுகளைத் தள்ளிவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய அரசும், யூபிஎஸ்சி தேர்வாணையமும் …

மத்திய அரசு, யூபிஎஸ்சி ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் Read More

முதலில் விவசாயிகள்; இப்போது தொழிலாளர்களைக் குறிவைத்துள்ளது மத்திய அரசு: தொழிலாளர் மசோதா குறித்து ராகுல் காந்தி விமர்சனம்

முதலில் விவசாயிகளைக் குறிவைத்து, இப்போது தொழிலாளர்களைக் குறிவைக்கிறது மத்திய அரசு என்று தொழிலாளர்கள் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது குறித்து மத்திய அரசைக் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். தொழிலாளர் துறை சார்பில் 3 முக்கியச் சீர்திருத்த மசோதாக்களை நேற்று நாடாளுமன்றத்தில் …

முதலில் விவசாயிகள்; இப்போது தொழிலாளர்களைக் குறிவைத்துள்ளது மத்திய அரசு: தொழிலாளர் மசோதா குறித்து ராகுல் காந்தி விமர்சனம் Read More

தற்கொலைகளைத் தடுக்க மனுத்தாக்கல் – மனுதாரருக்கு தண்டம் விதித்த உச்ச நீதிமன்றம்

ஐஐடி உயர் கல்வி நிறுவனங்களில் அதிகரித்துவரும் தற்கொலைகளைத் தடுக்க மாணவர்கள் நலத்திட்டத்தைச் செயல்படுத்த மத்திய கல்வித்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்த மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மனுவை வழக்கறிஞர் கவுரவ் பன்சால் …

தற்கொலைகளைத் தடுக்க மனுத்தாக்கல் – மனுதாரருக்கு தண்டம் விதித்த உச்ச நீதிமன்றம் Read More

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு – கேரள அரசு ஆலோசனை

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாக்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சட்டரீதியாக போராடுவதற்கான வாய்ப்புகள் குறித்து சட்டத்துறையிடம் கேரள அமைச்சரவை முடிவு கோரியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த இரு வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் கடந்த ஞாயிறன்று எதிர்க்கட்சிகளின் …

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு – கேரள அரசு ஆலோசனை Read More

1 கோடிக்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே சொந்த மாநிலம் சென்றார்களனெ சொல்கிறது இந்திய அரசு

கொரோனா வைரஸ் லாக்டவுன் நடைமுறைக்கு வந்ததில் இருந்து மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை ஒரு  கோடிக்கும் மேலான புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே சொந்த மாநிலம் சென்றுள்ளார்கள் என்று மக்களவையில்  மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய …

1 கோடிக்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே சொந்த மாநிலம் சென்றார்களனெ சொல்கிறது இந்திய அரசு Read More

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இல்லாமலேயே 7 மசோதாக்கள் நிறைவேற்றியுள்ளார்கள்

எதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணி நேரத்தில் மாநிலங்களவையில் 7 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மத்திய அரசு கொண்டுவந்த இரு வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் ஞாயின்று எதிர்க்கட்சிகளின் கடும்  எதிர்ப்புக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதா மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சி …

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இல்லாமலேயே 7 மசோதாக்கள் நிறைவேற்றியுள்ளார்கள் Read More

முதலாளி நண்பர்களின் வளர்ச்சிக்காகப் மோடி பணியாற்றுகிறாரென ராகுல்காந்தி கருத்துரைக்கிறார்

விவசாயிகளை அழித்து, பெரும் முதலாளி நண்பர்களின் வளர்ச்சிக்காகவே மத்தியில் ஆளும் பிரதமர் மோடி  தலைமையிலான அரசு பணியாற்றி வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு வேளாண் மசோதாக்களை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகளின் பெரும் எதிர்ப்புக்கு …

முதலாளி நண்பர்களின் வளர்ச்சிக்காகப் மோடி பணியாற்றுகிறாரென ராகுல்காந்தி கருத்துரைக்கிறார் Read More

கோவிட் 19 முடக்க காலத்தில் குழந்தைகளுக்கு எதிராக 3941 வன்புணர்ச்சிக் கொடுமை புகார்கள் வந்துள்ளதாக கூறுகிறார் இந்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: திருமண வயது மற்றும் தாய்மையின் தொடர்பை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியம், மருத்துவ நலம் மற்றும் தாய் மற்றும் பிறந்த …

கோவிட் 19 முடக்க காலத்தில் குழந்தைகளுக்கு எதிராக 3941 வன்புணர்ச்சிக் கொடுமை புகார்கள் வந்துள்ளதாக கூறுகிறார் இந்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி Read More