வேளாண் மசோதாக்கள் நிறைவேற அதில் கையொப்பமிடாதீர்கள் – குடியரசுத் தலைவருக்கு எதிர்கட்சிகள் கடிதம்

மத்திய அரசு கொண்டு வந்த இரு வேளாண் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சைக்களுக்கு இடையே நிறைவேறிய நிலையில், அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து கையொப்பம் இட வேண்டாம் என்று கோரி எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன, சந்திக்கவும் நேரம் கோரியுள்ளன. மத்திய அரசு …

வேளாண் மசோதாக்கள் நிறைவேற அதில் கையொப்பமிடாதீர்கள் – குடியரசுத் தலைவருக்கு எதிர்கட்சிகள் கடிதம் Read More

21-ம் நாற்றாண்டுக்கு வேளாண் மசோதாக்கள் அவசியம் – பிரதமர் மோடி

மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் மசோதாக்கள் 21-ம் நூற்றாண்டுக்கு அவசியமானவை. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலை, மண்டிகள் முறை வழக்கம்போல் தொடரும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். மத்திய அரசு கொண்டுவந்த வேளாண்துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக …

21-ம் நாற்றாண்டுக்கு வேளாண் மசோதாக்கள் அவசியம் – பிரதமர் மோடி Read More

விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா என மக்களவையில் சு.வெங்கடேசன் எம் பி கேள்யெழுப்பினார்

12000 ஆண்டுகால இந்திய பண்பாட்டின் தோற்றம் மற்றும் பரிமாணத்தை ஆய்வு செய்வதற்காக 16 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக கேள்வி ஒன்றுக்கு கலாச்சாரத்துறை அமைச்சர் பதில் சொல்லியிருக்கிறார். இந்தக் குழுவில் பன்மைத்தன்மை இல்லை. தென்னிந்தியரோ, வடகிழக்கு இந்தியரோ, சிறுபாண்மையினரோ, தலித்தோ, …

விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா என மக்களவையில் சு.வெங்கடேசன் எம் பி கேள்யெழுப்பினார் Read More

மாநிலங்களவையில் எதிர்கட்சிகளின் அமளி – 8 உறுப்பினர்கள் இடைநீக்கம்

மாநிலங்களவையில் வேளாண் மசோதாவை நிறைவேற்றும் போது விதிமுறைக்கு மாறாக நடந்து கொண்டதாகக் கூறி 8 எம்.பி.க்களை மாநிலங்களவைத் தலைவர் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்ததைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் கேள்வி நேரத்துக்குபிந்தைய நேரத்தில் …

மாநிலங்களவையில் எதிர்கட்சிகளின் அமளி – 8 உறுப்பினர்கள் இடைநீக்கம் Read More

கொரோனா சிகிச்சையில் நம்பிக்கையூட்டுகிறது கபசுரக் குடி நீர் – மத்திய அரசு தகவல்

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய நலவாழ்வுத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பதில் அளித்திருக்கிறார். கிட்டத்தட்ட 3 கோடி மக்களுக்கு கபசுரக் குடி நீரும் நில வேம்புக் குடி நீரும் வழங்கப்பட்டமையும், அதில் நடத்தப்பட்ட ஒன்பது விதமான நோயர்களிடமான ஆய்வு, …

கொரோனா சிகிச்சையில் நம்பிக்கையூட்டுகிறது கபசுரக் குடி நீர் – மத்திய அரசு தகவல் Read More

கைதட்டுதல், பாத்திரத்தில் ஒலி எழுப்பினால் கொரோனா ஒழியும் என ஆய்வில் சொல்லப்பட்டதா?-மாநிலங்களவையில் ஆம் ஆத்மி, பாஜக இடையே வாக்குவாதம்

கைதட்டினால், பாத்திரங்களில் ஒலி எழுப்பினால் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முடியும் என்று ஏதாவது ஆய்வுகளில் சொல்லப்பட்டு இருக்கிறதா? இவை முட்டாள் தனமான செயல்கள் என்று மாநிலங்களவையில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் காட்டமாகப் பேசினார். கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த …

கைதட்டுதல், பாத்திரத்தில் ஒலி எழுப்பினால் கொரோனா ஒழியும் என ஆய்வில் சொல்லப்பட்டதா?-மாநிலங்களவையில் ஆம் ஆத்மி, பாஜக இடையே வாக்குவாதம் Read More

வெளிநாடுகளில் வேலை பார்த்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வந்தே பாரத் மிஷனில் தாயகம் வந்துள்ளனர்

வெளிநாடுகளில் வேலை பார்த்துவந்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளார்கள். அனைவரும் வேலையை விட்டு வரவில்லை என்றாலும், கரோனா அச்சம் காரணமாக தாயகம் வந்துள்ளனர் என்று மத்திய வெளியுறவுத்துறை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் …

வெளிநாடுகளில் வேலை பார்த்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வந்தே பாரத் மிஷனில் தாயகம் வந்துள்ளனர் Read More

ஜி.எஸ்.டி. கிரெடிட்டில் ரூ.107 கோடி மோசடி – ஒருவர் கைது

ஜி.எஸ்.டி. கிரெடிட்டில் ரூ.107 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த 56 வயது நபர் ஒருவரை, ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் துறையின் சென்னை வெளிப்புறப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விரிவான புலனாய்வுகள் நடத்தியும், …

ஜி.எஸ்.டி. கிரெடிட்டில் ரூ.107 கோடி மோசடி – ஒருவர் கைது Read More

ஐஎஸ் தீவிரவாத செயற்பாடுகள் தமிழகத்தில் அதிகம் – மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி

ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் செயற்பாடுகள் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிக அளவில் உள்ளதாக தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில் தெரிய வந்துள்ளதென உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி மாநிலங்களவையில் தெரிவித்தார்.மாநிலங்களவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதிலளித்த உள்துறை …

ஐஎஸ் தீவிரவாத செயற்பாடுகள் தமிழகத்தில் அதிகம் – மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி Read More

போர்ட் பிளேர் விமான நிலையத்துக்கு புதிய முனையம்

புதுதில்லி, செப்.16, 2020: போர்ட் பிளேரில் உள்ள வீர சாவர்கர் சர்வதேச விமான நிலையத்துக்கு புதிய முனையம் விரைவில் கட்டிமுடிக்கப்படவுள்ளது. இந்த விமான நிலையம் தற்போது ஆண்டுக்கு 18 லட்சம் விமானப் பயணிகளை கையாள்கிறது. தற்போது, இங்கு விமான போக்குவரத்து அதிகரித்துள்ளதால், …

போர்ட் பிளேர் விமான நிலையத்துக்கு புதிய முனையம் Read More