இந்திய பொருளாதாரம் பாதாளத்தில் கிடக்கிறதென்கிறார் ராகுல்காந்தி

இந்தியப் பொருளாதாரத்தை அதள பாதாளத்தில் தள்ளி, 24 சதவீதம் வீழ்்ச்சி அடைய வைத்ததுதான், கொரோனாவுக்கு எதிரான திட்டமிட்டு மத்திய அரசு போர்புரிந்து வருகிறதன் அர்த்தமா என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, கரோனா …

இந்திய பொருளாதாரம் பாதாளத்தில் கிடக்கிறதென்கிறார் ராகுல்காந்தி Read More

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து குலாம்நபி ஆசாத், கார்கே திடீர் நீக்கம்: செயற்குழுவில் மிகப்பெரிய மாற்றம்: சோனியா காந்தி அதிரடி முடிவு

காங்கிரஸ் நிர்வாக அமைப்பில் மிகப்பெரிய மாற்றங்களை அதன் தலைவர் சோனியா காந்தி நேற்று செய்துள்ளார். இதன்படி, பொதுச்செயலாளர் பதவியிலிருந்து குலாம் நபி ஆசாத், மோதி லால் வோரா, அம்பிகா சோனி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை நீக்கி சோனியா காந்தி நடவ டிக்கை …

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து குலாம்நபி ஆசாத், கார்கே திடீர் நீக்கம்: செயற்குழுவில் மிகப்பெரிய மாற்றம்: சோனியா காந்தி அதிரடி முடிவு Read More

50,000 கி.மீ தூரத்துக்கு நெடுஞ்சாலைகள் அமைக்க மத்திய அரசு திட்டம்

புதுதில்லி, செப்டம்பர் 11, 2020: இந்திய பொருளாதாரத்தின் திறனை உணர, தேசிய உள்கட்ட மைப்பு வசதிகளை செயல்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இத்திட்ட த்தில் மிக முக்கியமானது சாலை மேம்பாடு. உள்கட்டமைப்பு மேம்பாடு திட்ட செலவில் 4ல் ஒரு பகுதிக்கும் …

50,000 கி.மீ தூரத்துக்கு நெடுஞ்சாலைகள் அமைக்க மத்திய அரசு திட்டம் Read More

கொரோனா பாதிப்பில் அக்டோபர் முதல் வாரத்தில் அமெரிக்காவை விஞ்சிவிடும் இந்தியா – 70 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் – பிட்ஸ் பிலானி ஆய்வில் தகவல்

வரும் அக்டோபர் மாத முதல் வாரத்துக்குள் இந்தியாவில் கொரோனாவில் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 70 லட்சத்தை எட்டிவிடும். உலகிலேயே அதிகமாக கொரோனாவில் பாதிக்கப்பட்ட நாடாக மாறும் என்று ஹைதராபாத்தில் உள்ள பிட்ஸ் பிலானி நிறுவனத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் …

கொரோனா பாதிப்பில் அக்டோபர் முதல் வாரத்தில் அமெரிக்காவை விஞ்சிவிடும் இந்தியா – 70 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் – பிட்ஸ் பிலானி ஆய்வில் தகவல் Read More

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை வங்கிக் கணக்கிலிருந்து போலி காசோலை மூலம் ரூ.6 லட்சம் பணம் மோசடி

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு உருவாக்கிய ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக் கட்டளையின் வங்கிக் கணக்கிலிருந்து போலியாக வங்கியில் காசோலை கொடுத்து ரூ.6 லட்சம் வரை மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை …

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை வங்கிக் கணக்கிலிருந்து போலி காசோலை மூலம் ரூ.6 லட்சம் பணம் மோசடி Read More

இந்தியாவில் கரோனா தொற்று 45 லட்சத்தைக் கடந்தது: புதிதாக 96 ஆயிரம் பேர் பாதிப்பு: 35 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்தனர்

இந்தியாவில் கரோனா வைரஸால் இன்று புதிதாக 96 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப் பட்டுள்ளனர், இதனால் ஒட்டுமொத்த தொற்று எண்ணிக்கை 45 லட்சத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக் கின்றன. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா ைவராஸ் …

இந்தியாவில் கரோனா தொற்று 45 லட்சத்தைக் கடந்தது: புதிதாக 96 ஆயிரம் பேர் பாதிப்பு: 35 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்தனர் Read More

இந்தியாவில் கோவிஷீல்ட் கரோனா தடுப்பு மருந்தின் கிளினிக்கல் பரிசோதனை நிறுத்தம் – செரம் நிறுவனம் அறிவிப்பு

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஜென்னர் இன்ஸ்டிடியூட் மற்றும் அஸ்ட்ராஜெனிகா நிறு வனம் இணைந்து கண்டுபிடித்த கரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்ட் மருந்தின் கிளினிக்கல் பரிசோதனைகள் இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளதாக செரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறு வனம் தெரிவித்துள்ளது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் கோவிஷீல்ட் …

இந்தியாவில் கோவிஷீல்ட் கரோனா தடுப்பு மருந்தின் கிளினிக்கல் பரிசோதனை நிறுத்தம் – செரம் நிறுவனம் அறிவிப்பு Read More

கோடிக்கணக்கான வேலையிழப்புக்கும், ஜிடிபியின் வரலாற்று வீழ்ச்சிக்கும் மத்திய அரசின் கொள்கைகளே காரணம் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நாட்டில் கோடிக்கணக்கான மக்களின் வேலையிழப்புக்கும், பொருளாாதார வளர்ச்சி வரலாற் றில் இல்லாத சரிவைச் சந்தித்தற்கும் மத்தியஅரசின் கொள்கைகள்தான் காரணம், மக்களின் குரலை மோடி அரசு கேட்குமாறு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். நாட்டின் பொருளாதார …

கோடிக்கணக்கான வேலையிழப்புக்கும், ஜிடிபியின் வரலாற்று வீழ்ச்சிக்கும் மத்திய அரசின் கொள்கைகளே காரணம் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு Read More

நாடு முழுவதும் எம்.பி. எம்எல்ஏக்கள் மீது 4,442 வழக்குகள் – விசாரணையில் 2,556: உயர் நீதிமன்றங்களின் புள்ளிவிவரத்தில் தகவல்

நாடு முழுவதும் முன்னாள் மற்றும் பதவியில் இருக்கும் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீது 4 ஆயிரத்து 442 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2 ஆயிரத்து 556 வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருக்கின்றன என்று அனைத்து உயர் நீதிமன்றங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத் …

நாடு முழுவதும் எம்.பி. எம்எல்ஏக்கள் மீது 4,442 வழக்குகள் – விசாரணையில் 2,556: உயர் நீதிமன்றங்களின் புள்ளிவிவரத்தில் தகவல் Read More

சிவசேனா-கங்கணா மோதல் முற்றுகிறது – அனுமதியின்றிக் கட்டிய கங்கணா இல்லத்தின் ஒரு பகுதி இடிப்பு

மும்பையில் பாந்த்ரா பகுதியில் மாநகராட் சியின் அனுமதியின்றி நடிகை கங்கணா ரணாவத்தின் வீட்டில் கட்டப்பட்டிருந்த பகுதிகளை மும்பை மாநகராட்சி அதிகா ரிகள் மண் அள்ளும் வாகனங்கள் மூலம் இடித்து நடவடிக்கை எடுத்தனர். நடிகர் சுஷா ந்த் தற்கொலை விவகாரத்தில் கருத்துத் தெரிவித்த …

சிவசேனா-கங்கணா மோதல் முற்றுகிறது – அனுமதியின்றிக் கட்டிய கங்கணா இல்லத்தின் ஒரு பகுதி இடிப்பு Read More