தொற்று காலத்தில் முதியவர்களுக்கு ஆதரவும், சிறப்பு கவனமும் தேவை என குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்துகிறார்.

புதுதில்லி, ஆகஸ்ட் 30, 2020: கோவிட்-19 நிலவும் தற்போதைய சூழலில் முதியோர் மீது சிறப்பு கவனம் செலுத்துவதுடன், அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டியது அவசியம் என குடியரசுத் துணைத்தலைவர் எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார். சுகாதார நெருக்கடி மிக்க இது போன்ற நிலையில், …

தொற்று காலத்தில் முதியவர்களுக்கு ஆதரவும், சிறப்பு கவனமும் தேவை என குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்துகிறார். Read More

மெட்ரோ ரயில் சேவைகள் 2020 செப்டம்பர் 7ஆம் தேதி முதல் தொடங்க அனுமதி.

மெட்ரோ ரயில் சேவைகள் 2020 செப்டம்பர் 7ஆம் தேதி முதல் தொடங்க அனுமதிக்கப் பட்டுள் ளது.  இது தொடர்பாக ஏற்கனவே சுற்றுக்கு விடப்பட்டுள்ள நிலையான இயக்க நடைமுறை (SOP) 2020 செப்டம்பர் 1ஆம் தேதியன்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு …

மெட்ரோ ரயில் சேவைகள் 2020 செப்டம்பர் 7ஆம் தேதி முதல் தொடங்க அனுமதி. Read More

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட 11.7 லட்சம் இந்தியர்களை வந்தேபாரத் இயக்கம் தாய்நாட்டுக்குத் திரும்ப அழைத்து வந்தது

திருச்சிராப்பள்ளி, ஆகஸ்ட் 25, 2020: கோவிட்-19 பெருந்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் நிறைய இந்தியர்கள் வெளிநாடு களில் சிக்கித்தவித்தனர். பெருந்தொற்றுக் காலத்தில் குடும்பத்துடன் தாய்நாட்டில் இருக்க பலரும், குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்தவர்கள், விரும்பியதால் அவர்கள் கவலைக் …

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட 11.7 லட்சம் இந்தியர்களை வந்தேபாரத் இயக்கம் தாய்நாட்டுக்குத் திரும்ப அழைத்து வந்தது Read More

முதியவர்களுக்கு உரிய மரியாதை அளித்தால் உளவியல் தொடர்பான சிக்கல்கள் குறையுமென்கிறார் சமூகவியல் துறை டாக்டர் பி. சேதுராஜகுமார்

முதியவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித் துக் கொண்டிரு க்கின்றன.அவர்களுக்கு உணர்வு ரீதியில் ஆதரவு அளித்து, தார் மிக ரீதியில் அக்கறை காட்ட வேண்டி யது அவசியம்” என்று சேலம் பெரியார் பல்கலைக்கழக சமூகவியல் துறை உதவிப் பேராசிரியர் …

முதியவர்களுக்கு உரிய மரியாதை அளித்தால் உளவியல் தொடர்பான சிக்கல்கள் குறையுமென்கிறார் சமூகவியல் துறை டாக்டர் பி. சேதுராஜகுமார் Read More

நுண்பாசியில் இருந்து குறைந்த செலவிலான பயோடீசலை இன்ஸ்பையர் ஆராய்ச்சியாளர் தயாரித்துள்ளார்

புதைபடிவ எரிபொருள் குறைந்து கொண்டு வரும் சூழலில் இந்தியாவைச் சுற்றியுள்ள மிக நீண்ட கடல்சார் சூழ்நிலையில் காணப்படும் நுண்பாசியில் இருந்து எரிபொருளை முழு அளவில் தயா ரிக்கும் முயற்சி மேற் கொள்ளப்படாமல் இருந்தது. கடலில் உள்ள நுண்பாசியில் இருந்து குறை ந்த …

நுண்பாசியில் இருந்து குறைந்த செலவிலான பயோடீசலை இன்ஸ்பையர் ஆராய்ச்சியாளர் தயாரித்துள்ளார் Read More

மேஷ ராசி வானியல் வல்லுநர்கள், மிகப்பெரிய நட்சத்திர உருவாக்கத்தின் குள்ள விண்மீன் மாறுபாடுகளுக்குப் பின்புலமாக உள்ள மர்மத்தைக் கண்டுபிடித்தனர் 

இரண்டு இந்திய தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள், இதுபோன்ற டஜன் கணக் கான விண்மீன் திரள்களை அவதானித்த போது, இந்த விண்மீன் திரள்களில் விசித்தரமான நடத் தைக்குரிய துப்பு, தொந்தரவுக்குள்ளன ஹைட்ரஜன் விண்மீன் திரள்களிலும் மற்றும் அண்மை யில் இரண்டு விண்மீன் திரள்களுக்கு …

மேஷ ராசி வானியல் வல்லுநர்கள், மிகப்பெரிய நட்சத்திர உருவாக்கத்தின் குள்ள விண்மீன் மாறுபாடுகளுக்குப் பின்புலமாக உள்ள மர்மத்தைக் கண்டுபிடித்தனர்  Read More

நீட், ஜேஇஇ தேர்வுகள் குறித்து மாணவர்களின் கவலையை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்: ராகுல் காந்தி வேண்டுகோள்

கரோனா வைரஸ் பரவல் காலத்தில் நடக்கும் நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் குறித்து மாணவர்களின் கவலையை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜேஇஇ, …

நீட், ஜேஇஇ தேர்வுகள் குறித்து மாணவர்களின் கவலையை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்: ராகுல் காந்தி வேண்டுகோள் Read More

தப்லீக் ஜமாத்தில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்கள்’: முதல்தகவல் அறிக்கையை ரத்து செய்தது மும்பை உயர் நீதிமன்றம்

டெல்லி தப்லீக் ஜமாத்தில் மதரீதியான கூட்டத்தில் பங்கேற்க வந்த வெளிநாட்டவர்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்கள், நாட்டில் கரோனா பரவுவதற்கு அவர்கள்தான் காரணம் என்று குற்றம் சாட்டப்படுள்ளது. 29 வெளிநாட்டவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்படுகிறது என்று மும்பை உயர் நீதிமன்றம் …

தப்லீக் ஜமாத்தில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்கள்’: முதல்தகவல் அறிக்கையை ரத்து செய்தது மும்பை உயர் நீதிமன்றம் Read More

காலதாமதம், பணிகள் மந்தம்: 412 உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு கூடுதலாக ரூ.4.11 லட்சம் கோடி செலவு

பணிகள் மந்தம், காலதாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மத்திய அரசு செயல்படுத்தி வரும் 412 உள்கட்டமைப்புத் திட்டங்களை முடிக்க ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த, திட்ட மிடப்பட்டிருந்த மதிப்பைவிட கூடுதலாக ரூ.4.11 லட்சம் கோடி (19.94 சதவீதம்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 1,683 …

காலதாமதம், பணிகள் மந்தம்: 412 உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு கூடுதலாக ரூ.4.11 லட்சம் கோடி செலவு Read More

காதி பெயரை மோசடியாக பயன்படுத்தியதற்காக “காதி எசன்சியல்ஸ்’’, ‘’காதி குளோபல்’’ நிறுவனங்களுக்கு காதி மற்றும் கிராமத்தொழில்கள் ஆணையம் நோட்டீஸ்.

புதுதில்லி, ஆகஸ்ட் 21, 2020: காதி மற்றும் கிராமத்தொழில்கள் ஆணையம் காதி எசன்சியல்ஸ், காதி குளோபல் என்னும் இரண்டு நிறுவனங்களுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வணிக முத்திரை பெயரான “காதி’’ யை அதிகாரபூர்வமற்ற முறையிலும், மோசடியாகவும் பயன் படுத்தியதாக அதில் கூறப்பட்டுள்ளது. …

காதி பெயரை மோசடியாக பயன்படுத்தியதற்காக “காதி எசன்சியல்ஸ்’’, ‘’காதி குளோபல்’’ நிறுவனங்களுக்கு காதி மற்றும் கிராமத்தொழில்கள் ஆணையம் நோட்டீஸ். Read More