குடும்ப அமைப்பு மற்றும் மதிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, இந்திய கலாச்சாரத்தின் ஒரு தனிச்சிறப்பான அம்சம்: குடியரசு துணைத் தலைவர்

குடும்ப அமைப்பு மற்றும் மதிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, இந்தியக் கலாச்சாரத்தின் ஒரு தனிச்சிறப்பான அம்சம் எனவும், இந்த மதிப்புகளைப் பாதுகாத்து வளர்ப்பதில் விழாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு கூறினார்.  ரக்‌ஷா பந்தன் …

குடும்ப அமைப்பு மற்றும் மதிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, இந்திய கலாச்சாரத்தின் ஒரு தனிச்சிறப்பான அம்சம்: குடியரசு துணைத் தலைவர் Read More

கண் புரையை அறுவைச் சிகிச்சை இல்லாமல் தடுக்கும் எளிய செலவு குறைவான முறையை ஐஎன்எஸ்டி விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

கண்புரை என்பது பார்வைக் குறைபாட்டின் முக்கிய அம்சமாக உள்ளது. நமது கண்களின் லென்சுகளைப் பாதிக்கக்கூடிய கிரிஸ்டலின் புரதங்கள் பரவும்போது, அவை பெருகி, ஏற்படும் பால் ஊதா அல்லது பழுப்பு நிற படலம் கண் புரை எனப்படும். இது கடைசியாக லென்சுகளின் ஒளியைப் …

கண் புரையை அறுவைச் சிகிச்சை இல்லாமல் தடுக்கும் எளிய செலவு குறைவான முறையை ஐஎன்எஸ்டி விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். Read More

ஜூலை மாதம் சேகரிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் 87,422 கோடி ரூபாய்

2020 ஜூலை மாதத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி (GST) வருவாய், 87,422 கோடி ரூபாய், இதில் சிஜிஎஸ்டி (CGST) 16,147 கோடி ரூபாய், எஸ்ஜிஎஸ்டி (SGST) 21,418 கோடி ரூபாய், ஐஜிஎஸ்டி (IGST) 42,592 கோடி ருபாய் (பொருள்கள் இறக்குமதி செய்ய …

ஜூலை மாதம் சேகரிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் 87,422 கோடி ரூபாய் Read More

காதி பட்டு முகக்கவசம் கொண்ட பரிசுப்பெட்டியை குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிமுகம் செய்து வைத்தார்.

காதி பட்டு முகக்கவசங்கள் கொண்ட அழகிய பரிசுப் பெட்டியை இப்போது நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் பரிசளிக்கலாம். காதி கிராமத்தொழில் ஆணையத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பரிசுப் பெட்டியை குறு, சிறு நடுத்தரத் தொழில்துறை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிமுகம் செய்து …

காதி பட்டு முகக்கவசம் கொண்ட பரிசுப்பெட்டியை குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிமுகம் செய்து வைத்தார். Read More

பீகாரில் புதுப்பிக்கப்பட்ட மகாத்மா காந்தி பாலத்தை, நிதின் கட்கரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்

31 ஜுலை, 2020. பீகார் மாநிலத்தில் கங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மகாத்மா காந்தி பாலத்தை, மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் குறு,சிறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்ச்ர நிதின் கட்கரி, இன்று காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். …

பீகாரில் புதுப்பிக்கப்பட்ட மகாத்மா காந்தி பாலத்தை, நிதின் கட்கரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார் Read More

புவி அறிவியல் துறையில் சிறந்த பங்களிப்புக்கான தேசிய விருது – சென்னையைச் சேர்ந்த தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் எம்.ஏ.ஆத்மானந்துக்கு கிடைத்தது.

சென்னையில் உள்ள தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் எம்.ஏ. ஆத்மானந்துக்கு பெருங்கடல் தொழில்நுட்பத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள் ளது. இவர் ஆழ்கடல் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக விளங்கும் பணிகளை மேற்கொண்டு ள்ளார். வானிலை, பருவநிலை, பெருங்கடல்கள் மற்றும் இயற்கை பேரிடர்கள் …

புவி அறிவியல் துறையில் சிறந்த பங்களிப்புக்கான தேசிய விருது – சென்னையைச் சேர்ந்த தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் எம்.ஏ.ஆத்மானந்துக்கு கிடைத்தது. Read More

ராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக ஆளுநர் முயற்சி – கே.எஸ்.அழகிரி கண்டனம்

ராஜஸ்தான் மாநிலத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்று வரும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்பதற்காக அந்த மாநில ஆளுநர் மூலமாக பா.ஜ.க. முயற்சி செய்கிறது. ராஜஸ்தானில் பா.ஜ.க. நிகழ்த்தி வரும் ஜனநாயகப் படுகொலையை கண்டித்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள …

ராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக ஆளுநர் முயற்சி – கே.எஸ்.அழகிரி கண்டனம் Read More

வீட்டுவசதித் திட்டங்கள் குறித்த சிறப்பு அனுமதி பற்றி நிதியமைச்சர் ஆய்வு

புதுதில்லி, ஜூலை 23, 2020. குறைந்த மற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கான வீட்டு வசதித் திட்டங்களுக்கான சிறப்பு அனுமதி சாளரம் திட்டத்தின் (SWAMIH) செயல்பாடு குறித்து மத்திய நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று …

வீட்டுவசதித் திட்டங்கள் குறித்த சிறப்பு அனுமதி பற்றி நிதியமைச்சர் ஆய்வு Read More

குஜராத்தில் மின் உற்பத்தி துவங்கியதற்கு, மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து

புதுதில்லி, ஜூலை22, 2020. மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா, குஜராத்தில் உள்ள காக்ராபர் அணு மின் நிலையத்தின் 3-வது அணு உலையில் அணு மின் உற்பத்தி துவக்கப் பட்டுள்ளதற்கு விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 700 மெ.வா. திறன் கொண்ட இந்த …

குஜராத்தில் மின் உற்பத்தி துவங்கியதற்கு, மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து Read More

மலேரியாவை கட்டுப்படுத்தும் திட்டத்திற்கு, 20.60 மெட்ரி்க் டன் டிடிடி மருந்தை எச்ஐஎல் நிறுவனம் தென்னாப்பிரிக்காவிற்கு அனுப்பியுள்ளது

புதுதில்லி, ஜூலை21, 2020, மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் பொதுத் துறை நிறுவனமான எச்ஐஎல் (இந்தியா) நிறுவனம், தென்னாப்பிரிக்க அரசின் மலேரியா கட்டுப் பாட்டுத் திட்டத்திற்கு 20.60 மெட்ரிக் டன் டிடிடி மருந்தை அனுப்பியுள்ளது. எச்ஐஎல் இந்தியா நிறு வனம், …

மலேரியாவை கட்டுப்படுத்தும் திட்டத்திற்கு, 20.60 மெட்ரி்க் டன் டிடிடி மருந்தை எச்ஐஎல் நிறுவனம் தென்னாப்பிரிக்காவிற்கு அனுப்பியுள்ளது Read More