நாமக்கல் மாவட்டத்தில் நமது இலட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி வட்டாரத்தில் மத்திய அரசின் நமது இலட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக, எருமப்பட்டி வட்டாரத்தில் வரகூர், தேவராயபுரம், சிங்களங்கோம்பை பொட்டிரெட்டிபட்டி, பொம்மசமுத்திரம், கொடிக்கால்புதூர் ஆகிய பகுதிகளில் மத்திய அரசின் நமது …
நாமக்கல் மாவட்டத்தில் நமது இலட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி Read More