மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சக பயிற்சி அதிகாரிகள் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் பணிமுறைகளைப் பற்றி அறிந்தனர்

குடிமை பணி தேர்வுகளில் வெற்றி பெற்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தில் பணியில் இணைந்துள்ளபயிற்சி அலுவலர்கள் 16 பேர் முழுநேர பணியில் இணைவதற்கு முன்னதாக மேற்கொள்ளும் பாரத் தர்ஷன்பயணத்தில் ஒரு பகுதியாக இன்று சென்னை வந்து பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் பணி …

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சக பயிற்சி அதிகாரிகள் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் பணிமுறைகளைப் பற்றி அறிந்தனர் Read More

சிறு தொழில் நிறுவனங்கள் கடனுக்காக வங்கியை தேடி அலைந்த காலம் மாறி, தற்போது வங்கிகள் தேடி வந்து கடன் கொடுத்து வருகின்றன; மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில்  நடைபெற்ற விழாவில் பெருமிதம் 90 ஆயிரம் பேருக்கு 3,479 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்

கோவை கொடிசியா வளாகத்தில் வங்கிகள் சார்பில் மாபெரும் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி இன்றுநடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  கலந்து கொண்டு, சுமார் 90 ஆயிரம் பேருக்கு3,479 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார். மாநில அளவிலான வங்கிகள் குழு …

சிறு தொழில் நிறுவனங்கள் கடனுக்காக வங்கியை தேடி அலைந்த காலம் மாறி, தற்போது வங்கிகள் தேடி வந்து கடன் கொடுத்து வருகின்றன; மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில்  நடைபெற்ற விழாவில் பெருமிதம் 90 ஆயிரம் பேருக்கு 3,479 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார் Read More

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சர்வதேச கருத்தரங்கில் உரையாற்றி: புத்தகம் மற்றும்  “சுயம்” என்ற ஓவியத்தை வெளியிட்டார்.

புதுவை பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை, சமூக அறிவியல் மற்றும் சர்வதேச ஆய்வுகள் புலம், இந்திராகாந்தி தேசிய மையத்துடன் இணைந்து பல்கலைக்கழக கலாச்சார மாநாட்டு மையத்தில் தாந்த்ரீக மதம்: தத்துவம், இலக்கியம், வழிபாடு, கலை, வரலாறு மற்றும் தொடர்ச்சிகள் என்ற தலைப்பில் ஐந்து …

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சர்வதேச கருத்தரங்கில் உரையாற்றி: புத்தகம் மற்றும்  “சுயம்” என்ற ஓவியத்தை வெளியிட்டார். Read More

 போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (சிவிஆர்டிஇ) இயக்குநராக ஜெ ராஜேஷ்குமார் பொறுப்பேற்றார்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) கீழ் ஆவடியில் செயல்படும் போர் ஊர்திஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (சிவிஆர்டிஇ) புதிய இயக்குநராக பிரபல விஞ்ஞானி திரு ஜெராஜேஷ்குமார் அவர்கள் 29 செப்டம்பர் 2023 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதுவரை இயக்குநராகஇருந்த விஞ்ஞானி …

 போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (சிவிஆர்டிஇ) இயக்குநராக ஜெ ராஜேஷ்குமார் பொறுப்பேற்றார் Read More

தமிழ்நாட்டில் தூய்மை  இயக்கத்தின் ஒரு பகுதியாக தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்கள்

“குப்பையில்லா இந்தியா” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட தேசிய  அளவிலான தூய்மை இயக்கம்தமிழ்நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தூய்மை இயக்கங்கள் போன்ற முயற்சிகளுக்கு அப்பால் இந்த இயக்கம் பல்வேறு அம்சங்களை கொண்டதாக இருப்பதை உறுதி செய்வதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் …

தமிழ்நாட்டில் தூய்மை  இயக்கத்தின் ஒரு பகுதியாக தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்கள் Read More

நிலப்பரப்பு மற்றும் நீர்வளங்களில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை, ஸ்வாட் எனப்படும் மண் நீர்  மதிப்பீட்டுக் கருவி மூலம் கண்டறிவது சம்பந்தமான ஐந்து நாள் பயிலரங்கம் திருச்சி என்.ஐ.டியில் துவங்கியது

திருச்சி என்.ஐ.டி (தேசிய தொழிநுட்பக் கழகம்) கட்டுமானப் பொறியியல் துறையின் சார்பில் (சிவில்இன்ஜினியரிங்) ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த பயிலங்கராமனாது செப்டம்பர் 25 – 29-ம் தேதி வரைநடைபெறுகிறது. என்.ஐ.டி இயக்குனர், சிறப்பு விருந்தினர் மற்றும் பேராசிரியர்கள் குத்து  விளக்கேற்ற, நிகழ்வானது தொடங்கியது. கட்டுமானப் பொறியியல் துறையின் …

நிலப்பரப்பு மற்றும் நீர்வளங்களில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை, ஸ்வாட் எனப்படும் மண் நீர்  மதிப்பீட்டுக் கருவி மூலம் கண்டறிவது சம்பந்தமான ஐந்து நாள் பயிலரங்கம் திருச்சி என்.ஐ.டியில் துவங்கியது Read More

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்தார் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், மத்திய மக்கள்தொடர்பகம் சென்னை நடத்தும் அரசின் மக்கள் நலத்திட்டங்கள், தேசிய ஊட்டசத்து மாதம், சர்வதேசசிறுதானியங்கள் ஆண்டு மற்றும் சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை குறித்த இரண்டுநாட்கள் புகைப்படமற்றும் டிஜிட்டல் கண்காட்சியை தென்காசி …

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்தார் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் Read More

பொது இடங்களில் குப்பைகளைப் போட வேண்டாம்: உழவர்கரை  நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வேண்டுகோள்

உழவர்கரை நகராட்சியைத் தூய்மையாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ளப் பல்வேறு நடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நகராட்சியில் ஒரு நாளைக்கு சுமார் 150 மெட்ரிக் டன் குப்பைசேகரிக்கப்படுகின்றது. இதில் சுமார் 35 சதவீதம் பிளாஸ்டிக் குப்பையாகும்.  ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும்பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் பயன்படுத்தாமல் …

பொது இடங்களில் குப்பைகளைப் போட வேண்டாம்: உழவர்கரை  நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வேண்டுகோள் Read More

தூய்மையே சேவை 2023 15.09.2023 முதல் 25.09.2023 வரையிலான சாதனைகள்

“குப்பையில்லா இந்தியா“ என்ற கருப்பொருளில்  தூய்மையே சேவை 2023 இயக்கம் 2023, செப்டம்பர் 15  அன்று மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டு சமூக ஈடுபாட்டுடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின்  முதல் வாரத்தில் இளைஞர்கள் தலைமையிலான தூய்மை இயக்கங்கள், சுவர் ஓவியங்கள், துப்புரவு …

தூய்மையே சேவை 2023 15.09.2023 முதல் 25.09.2023 வரையிலான சாதனைகள் Read More

மத்திய தகவல் தொடர்பகம் திருச்சி கள அலுவலகம் சார்பில் நாகமங்கலம் கிரியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தூய்மையே சேவை உறுதிமொழி ஏற்கப்பட்டது

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மக்கள் தொடர்பகம் திருச்சி கள அலுவலகம் சார்பில் நாகமங்கலம்க்ரியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தூய்மையே சேவை இயக்கம் விழிப்புணர்வு உறுதிமொழிஇன்று ஏற்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் நோக்கவுரையாற்றிய திருச்சி கள விளம்பர அலுவலர் திரு கே தேவி பத்மநாபன் …

மத்திய தகவல் தொடர்பகம் திருச்சி கள அலுவலகம் சார்பில் நாகமங்கலம் கிரியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தூய்மையே சேவை உறுதிமொழி ஏற்கப்பட்டது Read More