உலக இருதய தினம்

உலக இருதய தினத்தை (29.09.2024) முன்னிட்டு மெட்ராஸ் பார் அசோஷியேஷன் மற்றும் பில்ரோத் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர்  ராஜேஷ் ஜெகநாதன் இணைந்து நடத்திய இருதய மருத்துவ முகாமை சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி நீதிஅரசர் கிருஷ்ணகுமார்  துவங்கி வைத்து சிறப்பித்தார். இதில் …

உலக இருதய தினம் Read More

நெதர்லாந்து நாட்டின் சுற்றுலா பயணிகள் தமிழ்நாட்டில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு தமிழர்களின் விரும்தோம்பலில் மகிழ வேண்டும் – சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., அழைப்பு.

நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரின் வால்டார்ஃப் அஸ்டோரியா ஓட்டலில் 24.9.2024 அன்று சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., தலைமையில், ஹேக் நெதர்லாந்து இந்திய தூதரகத்தின் முதல் செயலாளர் (பொருளாதாரம் மற்றும் வணிகம்) …

நெதர்லாந்து நாட்டின் சுற்றுலா பயணிகள் தமிழ்நாட்டில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு தமிழர்களின் விரும்தோம்பலில் மகிழ வேண்டும் – சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., அழைப்பு. Read More

பாரீஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த 4 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.5 கோடிக்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (25.09.2024) தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் 2024 பிரான்ஸ் நாட்டின்  பாரீஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீராங்கனைகள் துளசிமதி, நித்ய …

பாரீஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த 4 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.5 கோடிக்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார் Read More

ஊர்க்காவல் படையினருக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ள காவலர் பல்பொருள்அங்காடியில் பொருட்கள் வழங்கும் திட்டத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்து காவலர் பல்பொருள் அங்காடி அடையாள அட்டைகளை வழங்கினார்.  

சென்னை பெருநகர காவல் துறையில் 2,256 ஊர்க்காவல் படையினர் (ஆண்கள்-1,986, பெண்கள்-270) பணியாற்றி வருகின்றனர். இவர்கள் சென்னை பெருநகரில்உள்ள 104 காவல்நிலையங்கள் மற்றும் 56 போக்குவரத்துக்காவல் நிலையங்களில் சட்டம் & ஒழுங்கு, இதர ரோந்து பணிகள், கோவில் திருவிழாக்கள், பண்டிகைநாட்கள், மக்கள் …

ஊர்க்காவல் படையினருக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ள காவலர் பல்பொருள்அங்காடியில் பொருட்கள் வழங்கும் திட்டத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்து காவலர் பல்பொருள் அங்காடி அடையாள அட்டைகளை வழங்கினார்.   Read More

சென்னை ஐஐடி பேராசிரியர் ரவீந்திர கெட்டுவுக்கு சர்வதேச கட்டுமானப் பொருட்கள் அமைப்பின் உயரிய கௌரவம் வழங்கப்பட்டுள்ளது

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஐஐடி மெட்ராஸ்) பேராசிரியர் ரவீந்திர கெட்டு-க்கு ரைலம் என்ற கட்டுமானப் பொருட்கள், அமைப்புகள், கட்டமைப்புகளுக்கான ஆய்வகங்கள் மற்றும் நிபுணர்களின் சர்வதேச கூட்டமைப்பின்  ‘கௌரவ உறுப்பினர்’ என்ற உயரிய அங்கீகாரம் கிடைதுள்ளது. 2018-21ம் ஆண்டுகளில் இந்த …

சென்னை ஐஐடி பேராசிரியர் ரவீந்திர கெட்டுவுக்கு சர்வதேச கட்டுமானப் பொருட்கள் அமைப்பின் உயரிய கௌரவம் வழங்கப்பட்டுள்ளது Read More

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வீடற்றோருக்கான காப்பகத்தில் வசிக்கும் 114 குடும்பங்களுக்கு மூலக்கொத்தளம் திட்டப் பகுதியில் குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.  

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின, பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், வார்டு-58க்குட்பட்ட கண்ணப்பர் திடலில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு …

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வீடற்றோருக்கான காப்பகத்தில் வசிக்கும் 114 குடும்பங்களுக்கு மூலக்கொத்தளம் திட்டப் பகுதியில் குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.   Read More

நவராத்திரி விற்பனை கண்காட்சி திறப்பு

நவராத்திரியை முன்னிட்டு, சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில்  தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி விற்பனைக் கண்காட்சியினை, ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக …

நவராத்திரி விற்பனை கண்காட்சி திறப்பு Read More

செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும்சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெற்ற 126 நபர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், …

செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும்சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் Read More

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவல்லிக்கேணி, நடுக்குப்பம் பகுதியில் புனரமைத்து மேம்படுத்தப்பட்ட மீன் அங்காடி, கைப்பந்து விளையாட்டு மைதானம் மற்றும் உள்விளையாட்டு அரங்கத்தினை பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-120, திருவல்லிக்கேணி, நடுக்குப்பம் பகுதியில் மூலதன நிதியின் கீழ், ரூ.26.42 இலட்சம் மதிப்பில் புனரமைத்து மேம்படுத்தப்பட்ட மீன் அங்காடியினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (20.09.2024)  பயன்பாட்டிற்குத் திறந்து …

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவல்லிக்கேணி, நடுக்குப்பம் பகுதியில் புனரமைத்து மேம்படுத்தப்பட்ட மீன் அங்காடி, கைப்பந்து விளையாட்டு மைதானம் மற்றும் உள்விளையாட்டு அரங்கத்தினை பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். Read More

இந்தியா ஒரே நாடு இல்லை என்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சுக்கு சரத்குமார் கண்டனம்

இந்தியா ஒரே நாடு இல்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அர்த்தமற்று பிரிவினையை உருவாக்கும் விதமாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. அவர் கூறிய பல குற்றச்சாட்டுகளில் ஒன்றை  தற்போது தெளிவுபடுத்த விரும்புகிறேன். உதாரணத்திற்கு, தமிழக மீனவர்களை ஏன் இந்திய மீனவர்கள் …

இந்தியா ஒரே நாடு இல்லை என்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சுக்கு சரத்குமார் கண்டனம் Read More