பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் ஐஃப்டிஎம் டாப் ரேசா 2024 (IFTM TOP RESA 2024) சுற்றுலா வர்த்தக கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் அரங்கில் இடம் பெற்றுள்ள ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரன் சிலையுடன் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் 17.9.2024 தொடங்கி 19.9.2024 வரை நடைபெற உள்ள புகழ்பெற்ற ஐஃப்டிஎம் டாப் ரேசா2024 ( IFTM TOP RESA 2024) சுற்றுலா வர்த்தக கண்காட்சியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறையின்அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் குறிஞ்சி, முல்லை, மருதம், …
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் ஐஃப்டிஎம் டாப் ரேசா 2024 (IFTM TOP RESA 2024) சுற்றுலா வர்த்தக கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் அரங்கில் இடம் பெற்றுள்ள ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரன் சிலையுடன் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். Read More