தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற, இணையவழி விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை தலைமைச் செயலாளர் தநா.முருகானந்தம்,இ.ஆ.ப., தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில் இணையவழி விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த, பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி சென்னை எம்.ஆர்.சி. நகர், சாந்தோம் நெடுஞ்சாலை, நகராட்சி நிர்வாக இயக்குநரக கூட்ட அரங்கில் இன்று (11.9.2024) …
தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற, இணையவழி விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை தலைமைச் செயலாளர் தநா.முருகானந்தம்,இ.ஆ.ப., தொடங்கி வைத்தார். Read More