இராமநாதபுரம் மாவட்டம் புயல் மற்றும் வெள்ளம் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்பது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவராவ் இ.ஆ.ப.அவர்கள் பங்கேற்பு.

இராமநாதபுரம் மாவட்டம் அரண்மனையில் 13.10.2019 அன்று நடைபெற்ற சர்வதேச பேரிடர் குறைப்பு நாளை முன்னிட்டு புயல் மற்றும் வெள்ளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பொதுமக்களுக்கான உதவி மற்றும் பேரிடர் நிவா ரணம் தொடர்பான பாதுகாப்பு ஒத்திகை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர …

இராமநாதபுரம் மாவட்டம் புயல் மற்றும் வெள்ளம் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்பது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவராவ் இ.ஆ.ப.அவர்கள் பங்கேற்பு. Read More

டெல் கே.கணேசனுக்கு அமெரிக்க நிறுவனம் வழங்கும் டாப் 20 குளோபல் ஐகான்ஸ்’ விருது

தனக்கு அமெரிக்க நிறுவனம் வழங்கவிருக்கும் டாப் 20 குளோபல் ஐகான்ஸ் விருது பற்றி டெல்.கே.கணேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறுப்பட்டுள்ளதாவது. ஒரு தமிழனாகப் பிறந்து, அமெரிக்காவில் வாழ்ந்து வந்தாலும், தமிழின் மீதும் தமிழ் கலை-கலாச்சாரங்களின் மீது பெருமதிப்பு கொண்டு, தனித்துவமான, உணர்வு பூர்வமான …

டெல் கே.கணேசனுக்கு அமெரிக்க நிறுவனம் வழங்கும் டாப் 20 குளோபல் ஐகான்ஸ்’ விருது Read More

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பாக 14 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 09.10.2019 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்,இ.ஆ.ப., அவர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பாக 14 நபர்களுக்கு கருணை அடிப்படை யிலான பணி நியமன ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு அரசுத் …

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பாக 14 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை Read More

சென்னை விமான நிலையத்தில் மலைப்பாம்புக் குட்டிகள் பறிமுதல்

மலேசியாவின், கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு விலங்குகள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், சுங்கத் துறையின் விமானப் புலனாய்வுப் பிரிவினர் இன்று, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, வெளிநாட்டு விமான வருகைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில், அவசர …

சென்னை விமான நிலையத்தில் மலைப்பாம்புக் குட்டிகள் பறிமுதல் Read More

சீனாவுக்கு இந்திய பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி கணிசமாக அதிகரிப்பு

பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் திரு. ஸீ ஜின்பிங் அளவில், இந்தியா-சீனா இடையேயான பொருளாதார ஒத்துழைப்புகளை மேலும் வலுப் படுத்த இருநாடுகளும் முயற்சி மேற்கொண்டு வரும் வேளையில், சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொறியியல் சாதனங்களின் அளவு …

சீனாவுக்கு இந்திய பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி கணிசமாக அதிகரிப்பு Read More

சீனத் தலைவரை வரவேற்கிறோம் – இரா.முத்தரசன்

சீனப் பிரதமர் ஜி ஜின் பிங்க இந்தியப் பிரதமரைச் சந்திக்கும் நிகழ்வு, தமிழ்நாட்டின் சிற்ப கலைத்திறனை எடுத்துக்காட்டும் எழில்மிகு மாமல்லபுரத்தில் நடைபெற வுள்ளது. தமிழ்நாட்டுக்கும், சீனத்துக்கும் இடையிலான நட்புறவு மிகப் பழமை யானது. கடல் கடந்த வாணிபமும், பண்பாட்டுப் பரிமாற்றமும் நெருக்கமான …

சீனத் தலைவரை வரவேற்கிறோம் – இரா.முத்தரசன் Read More

மதிமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைதல்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சருமான திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி மு.பழனிசாமி ஆகியோரை தலைமைக் கழகத்தில் 2.10.2019 அன்று புதன் கிழமை …

மதிமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைதல் Read More

தமிழ் தெரியாதவர் – தமிழ்நாட்டில் நீதிபதிகளா? கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் இயங்கும் பாஜக – மத்திய அரசின் அதிகாரத்தைக் கொண்டு அரசு கூட்டமைப்பு, அரசியல் அமைப்பு நிறுவனங்கள், வரலாற்று ஆய்வு மைப்புகள், அறிவியல் ஆராய்ச்சித் துறை உள்ளிட்ட எல்லாத் துறைகளிலும் மத வாத சக்திகளை பணியில் அமர்த்தி வருகிறது. இந்துத்துவக் …

தமிழ் தெரியாதவர் – தமிழ்நாட்டில் நீதிபதிகளா? கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் Read More

அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாள்

அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரைப் பகுதியில் 02.10.2019 அன்று ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பாக நடைபெற்ற தூய்மையே சேவை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. …

அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாள் Read More

சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் ஹாக்கி வீராங்கனையான பெண் தலைமைக் காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து புதிய ஹாக்கி விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயண வசதிகளை வழங்கினார்.

சென்னை பெருநகர காவல், புனித தோமையர் மலை மாவட்டம் S-6 சங்கர் நகர் காவல் நிலையத்தில் பெண் தலைமைக்காவலராக பணிபுரிந்து வரும் திருமதி. தேன்மொழி (த.கா.25562) என்பவர் தமிழ்நாடு ஹாக்கி அசோசியேஷன் மூலம் தேர்வு செய்யப்பட்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த தேசிய …

சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் ஹாக்கி வீராங்கனையான பெண் தலைமைக் காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து புதிய ஹாக்கி விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயண வசதிகளை வழங்கினார். Read More