உலக தூய்மை தினத்தை முன்னிட்டு தேவிப்பட்டிணம் கடற்கரைப் பகுதியில் மாணவ மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் வட்டம் தேவிப்பட்டிணம் கடற்கரை பகுதியில் 21.09.2019 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவ ராவ். இ.ஆ.ப. அவர்கள் உலக தூய்மை தினத்தை முன்னிட்டு பாரத சாரண சாரணியர் இயக்கம் சார்பாக மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை …

உலக தூய்மை தினத்தை முன்னிட்டு தேவிப்பட்டிணம் கடற்கரைப் பகுதியில் மாணவ மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. Read More

சிறப்பாக பணிபுரிந்த பெண் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் வயதான பெண்களின் கவனத்தை திசை திருப்பி தங்க நகைகளை திருடிய தாய், மகள் உட்பட3 பெண்கள் கைது: சென்னை, புது வண்ணாரப்பேட்டை, ஜீவா நகர் முதல் தெரு, எண்.38 என்ற முகவரியில் வசித்து வரும் நவரோஜினி, பெ/வ.75 என்ற …

சிறப்பாக பணிபுரிந்த பெண் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார். Read More

உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் முனைவர் இரா.பழனிசாமி.இ.ஆ.ப. (ஓய்வு) அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 20.09.2019 அன்று வருகை தந்துள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் முனைவர் இரா.பழனிசாமி இ.ஆ.ப. (ஓய்வு) அவர்கள் தலைமையில் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்து நிலை உள்ளாட்சி …

உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் முனைவர் இரா.பழனிசாமி.இ.ஆ.ப. (ஓய்வு) அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. Read More

அவதூறு பரப்புவோரை கைது செய்க – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

பாலின சமத்துவம், தீண்டாமை எதிர்ப்பு, சிறுபான்மை மக்கள் உரிமைகள் தொடர்பான சமூக செயல்பாட்டாளர் பேராசிரியர் சுந்தரவள்ளி, தொலைக்காட்சி விவாதங்களிலும், சமூக ஊடகங்களிலும் இந்துமத வெறியர்களின் குற்றச் செயல்களை அம்பலப்படுத்தி வருபவர். சாதிவெறி ஆதிக்கத்தை எதிர்த்து களப் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருபவர். அறிவியல் …

அவதூறு பரப்புவோரை கைது செய்க – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி Read More

நவராத்திரி 2019 விற்பனை கண்காட்சி

மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் செயலாக்கத்துறை அமைச்சர் திரு. எஸ். பி. வேலுமணி அவர்கள், மாண்புமிகு மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் …

நவராத்திரி 2019 விற்பனை கண்காட்சி Read More

தமிழக அரசு உடனடியாக 5, 8 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அறிவிப்பினை திரும்ப பெற வேண்டும்

ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தேசியக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கையினை மே மாதம் இறுதியில் மத்திய அரசு வெளியிட்டது. மத்திய அரசு வெளியிட்டிருக்கும் கல்விக் கொள்கையில் …

தமிழக அரசு உடனடியாக 5, 8 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அறிவிப்பினை திரும்ப பெற வேண்டும் Read More

கோ-ஆப்டெக்ஸ் சார்பாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை

மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் துவக்கி வைத்தார் இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் 18.09.2019 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்.இ.ஆ.ப. அவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனையை …

கோ-ஆப்டெக்ஸ் சார்பாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை Read More

பள்ளிகளால் ஏற்படும் போக்குவரத்து இடையூறுகளை களைய கலந்துரையாடல்

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் பொதுமக்களுக்கு பள்ளிகளால் ஏற்படும் போக்குவரத்து இடையூறுகளை களையும் பொருட்டு சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் திரு.A.K.விசுவநாதன்,IPS., அவர்களின் அறிவுறுத்தலின்படி பள்ளி மற்றும் போக்குவரத்து காவல்அதிகாரிகள் கலந்தாய்வுகூட்டம் 17.09.2019 அன்று காலை 11.00 மணிக்கு காவல் ஆணையாளர் அலுவலகத்தில் …

பள்ளிகளால் ஏற்படும் போக்குவரத்து இடையூறுகளை களைய கலந்துரையாடல் Read More

கீழ்பாக்கத்தில் செல்போன் பறித்துச் சென்ற குற்றவாளிகளில் ஒருவரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதல்நிலைக் காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சிவா, வ/21, த/பெ.பரதன் என்பவர், சென்னை கீழ்ப்பாக்கத்தில் தங்கி, நியூ ஆவடி சாலையிலுள்ள சென்னை குடிநீர் வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேன் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். சிவா 15.9.2019 அன்று நள்ளிரவு சுமார் 11.45 …

கீழ்பாக்கத்தில் செல்போன் பறித்துச் சென்ற குற்றவாளிகளில் ஒருவரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதல்நிலைக் காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். Read More

சூளைமேடு பகுதியில் அதிகாலை நேரத்தில் நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்து உதவிய பெண் காவல் ஆய்வாளர் மற்றும் பெண் காவலரை சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

F-5 சூளைமேடு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி.S.சித்ரா மற்றும் காவல் வாகன ஓட்டுநர் ஆயுதப்படை பெண் காவலர் M.பத்மாவதி (பெ.கா.42539) ஆகியோர் கடந்த 12.9.2019 அன்று இரவு ரோந்து பணியிலிருந்தபோது, அதிகாலை சுமார் 03.00 மணியளவில் (13.9.2019) சூளைமேடு நெடுஞ்சாலை …

சூளைமேடு பகுதியில் அதிகாலை நேரத்தில் நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்து உதவிய பெண் காவல் ஆய்வாளர் மற்றும் பெண் காவலரை சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More