நாமக்கல் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை மேம்படுத்தியதற்காக மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம் வழங்கிய பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு.ஆசியா மரியம் இ.ஆ.ப. அவர்கள் மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.பி.தங்கமணி அவர்கள் மாண்புமிகு சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா அவர்கள் ஆகியோரிடம் காண்பித்து பாராட்டும் வாழ்த்தும் பெற்றார்

நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு.ஆசியா மரியம் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து சுகாதார செவிலியர்கள் பகுதி சுகாதார செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் …

நாமக்கல் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை மேம்படுத்தியதற்காக மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம் வழங்கிய பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு.ஆசியா மரியம் இ.ஆ.ப. அவர்கள் மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.பி.தங்கமணி அவர்கள் மாண்புமிகு சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா அவர்கள் ஆகியோரிடம் காண்பித்து பாராட்டும் வாழ்த்தும் பெற்றார் Read More

செங்குன்றத்தில் இருவேறு சம்பவங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடித்த செங்குன்றம் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் பறித்த நபர் கைது. சென்னை, அத்திவாக்கம், மேட்டு தெரு, எண்.26 என்ற முகவரியில் வசிக்கும் ரூபன், வ/19, த/பெ.நந்தகோபால் என்பவர் கடந்த 23.8.2019 அன்று காலை சுமார் 06.00 மணியளவில் வடகரை சிக்னல் அருகில் நடந்து …

செங்குன்றத்தில் இருவேறு சம்பவங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடித்த செங்குன்றம் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். Read More

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை கடந்த செப்டம்பர் 4ஆம் தேதியன்று சிங்கப்பூர் மேடம் டொசார்ட் அருங்காட்சியகத்தில் திறக்கப்பட்டது

லண்டனில் உள்ள மேடம் டொசார்ட் மெழுகுச் சிலை அருங்காட்சியம் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பிரபலங்களின் சிலைகளுக்காகவே சர்வதேச அளவில் புகழ்பெற்றது. இதைப்போல் சிங்கப்பூரில் அமைக்கப்பட்டிருக்கும் மேடம் டொசார்ட் அருங்காட்சியகம் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அளவில் மிகவும் புகழ் பெற்றதாகும். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் …

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை கடந்த செப்டம்பர் 4ஆம் தேதியன்று சிங்கப்பூர் மேடம் டொசார்ட் அருங்காட்சியகத்தில் திறக்கப்பட்டது Read More

இரட்டையர்கள் உலக சாதனை

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த காரைக்காலில் உள்ள இன்டர்நேஷ்னல் வி.ஆர்.எஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அக்டமி இயக்குனர் மகாகுரு வி.ஆர்.எஸ் குமாரிடம் மூன்று வயது முதல் கராத்தே சிலம்பம் யோகா கிக் பாக்ஸிங் குபுடோ தேக்வாண்டோ போன்ற எண்னற்ற தற்காப்பு கலைகளை கற்று இந்தியா …

இரட்டையர்கள் உலக சாதனை Read More

பெண்மணி ஆட்டோவில் தவறவிட்ட 21 சவரன் தங்க நகைகள், ரூ.25,000/-, செல்போன் மற்றும் ஆவணங்கள் அடங்கிய கைப்பை 5 மணி நேரத்தில் கண்டுபிடித்து பெண்மணியிடம் ஒப்படைத்த உதவி ஆய்வாளரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

இராஜபாளையம், மலையடிப்பட்டியைச் சேர்ந்த பாண்டிய மைதிலி, பெ/வ.24, க/பெ.ரமேஷ்கண்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் சென்னை, மயிலாப்பூரிலுள்ள அவரது உறவினர் வீட்டிற்கு கடந்த 01.9.2019 அன்று காலை வந்துள்ளார். பின்னர் பாண்டிய மைதிலி தனது குடும்பத்தினருடன் சேர்ந்து அன்றைய தினம் (01.9.2019) காலை …

பெண்மணி ஆட்டோவில் தவறவிட்ட 21 சவரன் தங்க நகைகள், ரூ.25,000/-, செல்போன் மற்றும் ஆவணங்கள் அடங்கிய கைப்பை 5 மணி நேரத்தில் கண்டுபிடித்து பெண்மணியிடம் ஒப்படைத்த உதவி ஆய்வாளரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். Read More

தலைக்கவசத்தை அணிய விழிப்புணர்வு

இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதன் அவசியம் குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பெருமளவில் நடத்தி வருகின்றனர். இது பொதுமக்களிடையே நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தி …

தலைக்கவசத்தை அணிய விழிப்புணர்வு Read More

அமேசான் காடுகளை காக்கப் போராடும் வீரர்களை ஊக்குவிக்கும் ஓவியர் ஏபி ஸ்ரீதர்

அமேசான் காடுகள் உலகின் மிக பெரிய காடாக விளங்குகிறது. இந்த காடுகள் கடந்த சில நாட்களாக தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. உலகின் ஒட்டுமொத்த தேவையில் 20 சதவீத ஆக்சிஜன் அமேசான் காடுகளின் மூலம்தான் பெறப்படுகிறது. காட்டுத்தீயால் பல்லாயிரக்கணக்காக ஏக்கர்கள் நிலப்பரப்பில் உள்ள …

அமேசான் காடுகளை காக்கப் போராடும் வீரர்களை ஊக்குவிக்கும் ஓவியர் ஏபி ஸ்ரீதர் Read More

ரயிலிலிருந்து தவறி விழவிருந்த பெண்மணியை காப்பாற்றிய உதவி ஆய்வாளர் மற்றும் தப்பியோடிய பழைய குற்றவாளியை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதல் நிலைக்காவலர் ஆகிய இருவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

.ரயிலிலிருந்து தவறி விழவிருந்த பெண்மணியை காப்பாற்றிய உதவி ஆய்வாளருக்கு பாராட்டு மற்றும் காவல் உதவி ஆய்வாளரால் காப்பாற்றப்பட்ட பெண்மணி சென்னை பெருநகர காவல் ஆணையாளரை நேரில் சந்தித்து நன்றி கூறினார். சென்னை, மடிப்பாக்கம், மூவரசன்பேட்டை, ராகவா நகர், எண்.3/358 “ஏ” என்ற …

ரயிலிலிருந்து தவறி விழவிருந்த பெண்மணியை காப்பாற்றிய உதவி ஆய்வாளர் மற்றும் தப்பியோடிய பழைய குற்றவாளியை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதல் நிலைக்காவலர் ஆகிய இருவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார். Read More

சிறுபான்மை மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக கூடுதலாக 1000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் – மத்திய அமைச்சரிடம் அபூபக்கர் கோரிக்கை

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 2 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். இவர்கள் அனைவரும் எந்தவித சிரமமும் இல்லாமல், தங்களது புனித பயணத்தை முடித்து தாயகம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் அனைவரும் …

சிறுபான்மை மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக கூடுதலாக 1000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் – மத்திய அமைச்சரிடம் அபூபக்கர் கோரிக்கை Read More