கின்னஸ் சாதனை நிகழ்த்தி விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை நிரூபித்த நடிகர் ஆர்கே

விஐபி ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை ஹேர் ‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக, அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக உருவாகியுள்ளது விஐபி ஹேர் கலர் ஷாம்பூ. இந்த புதிய …

கின்னஸ் சாதனை நிகழ்த்தி விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை நிரூபித்த நடிகர் ஆர்கே Read More

சத்துணவு பணியாளர்களை ஊக்குவித்திடும் வகையில் மாவட்ட அளவிலான சமையல் போட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.வீரராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் 13.08.2019 சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் சார்பாக புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் சத்துணவு பணியாளர்களை ஊக்குவித்திடும் வகையில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான சமையல் போட்டியில் …

சத்துணவு பணியாளர்களை ஊக்குவித்திடும் வகையில் மாவட்ட அளவிலான சமையல் போட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.வீரராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. Read More

அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைதல்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகுதமிழ் நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி மு.பழனிசாமி அவர்களை, அவரது இல்லத்தில் 12.8.2019 திங்கட் கிழமை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகிய தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியச் செயலாளரும், …

அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைதல் Read More

துப்பாக்கிசுடும் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை ரைபிள் கிளப் மாணவ மாணவிகளுக்கு காவல் ஆணையாளர் பாராட்டுக்களை தெரிவித்தார்.

12.08.2019 மாலை எழும்பூர், பழைய காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் உள்ள சென்னை ரைபிள் கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் கலந்து கொண்டு, 2019ம் ஆண்டிற்கான துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற …

துப்பாக்கிசுடும் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை ரைபிள் கிளப் மாணவ மாணவிகளுக்கு காவல் ஆணையாளர் பாராட்டுக்களை தெரிவித்தார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் இரயில் விபத்தில் இறந்த காவவரின் தந்தையிடம் விபத்து காப்பீட்டு பணம் ரூ,30 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

சென்னை பெருநகர காவலர் ஆயுதப்படையில் பணிபுரிந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த காவலர் திரு.யு.சுபாஷ் (வயது 24) என்பவர் கடந்த 2019 ஆண்டு பிப்ரவரி மாதம் பணிக்கு வரும்போது இரயில் விபத்தில் இறந்துவிட்டார். இவர;  ஹஜ்.டி.எப்சி. வங்கியில் சம்பளக் கணக்கு வைத்து சம்பளம் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் இரயில் விபத்தில் இறந்த காவவரின் தந்தையிடம் விபத்து காப்பீட்டு பணம் ரூ,30 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். Read More

அப்துல்கலாம் வாழ்க்கையினை பாடமாகக் கொண்டு மாணவ மாணவியர்கள் தங்களது வாழ்க்கையில் முன்னேற அயராது உழைத்திட வேண்டும் – ஆட்சியர் வீரராகவராவ்

இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் காதர் டீலக்ஸ் என்ற தனியார் மஹாலில் 10.08.2019 பள்ளிக்கல்வித் துறை மற்றும் பத்மராஜம் கல்விக்குழுமம் ஒருங்கிணைந்து பள்ளி மாணவ மாணவியர்கள் நலனுக்காக ஏற்பாடு செய்த ‘வெற்றி மேல் வெற்றி” என்ற தலைப்பிலான விழிப்புணர்வு வழிகாட்டும் நிகழ்ச்சி மாவட்ட …

அப்துல்கலாம் வாழ்க்கையினை பாடமாகக் கொண்டு மாணவ மாணவியர்கள் தங்களது வாழ்க்கையில் முன்னேற அயராது உழைத்திட வேண்டும் – ஆட்சியர் வீரராகவராவ் Read More