உழைப்போர் திருநாளாம் “மே’’ தினத்தை முன்னிட்டு அதிமுக அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்கள் மற்றும் மரணமடைந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம்

உழைப்போர் திருநாளாம் “மே’’ தினத்தை முன்னிட்டு அதிமுக அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்கள் மற்றும் மரணமடைந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ,ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்டு, நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. …

உழைப்போர் திருநாளாம் “மே’’ தினத்தை முன்னிட்டு அதிமுக அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்கள் மற்றும் மரணமடைந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் Read More

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ரூ.1.61 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக மரப்பலகை பாதை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடினார்.

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (27.10.2024) சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ரூ.1.61 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக மரப்பலகை பாதை அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வின்போது …

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ரூ.1.61 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக மரப்பலகை பாதை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடினார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திருவொற்றியூர் தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயு கசிவினால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போலீசாரை பாராட்டி வெகுமதி வழங்கினார்.

சென்னை, திருவொற்றியூர், கிராமத் தெருவில் இயங்கி வரும் விக்டரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நேற்று (25.10.2024) மதியம் ஏற்பட்ட வாயு கசிவினால் மாணவ, மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு பாதிப்படைந்துள்ளனர். தகவலறிந்த H-5 புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணராஜ், W-14 திருவொற்றியூர் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திருவொற்றியூர் தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயு கசிவினால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போலீசாரை பாராட்டி வெகுமதி வழங்கினார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் காவலர் குறை தீர்க்கும்சிறப்பு முகாமில், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து 199குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப, அவர்கள்இன்று (25.10.2024) மதியம் வேப்பேரி, காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற‘‘காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில்‘‘ சென்னை பெருநகர காவல், மேற்குமண்டலத்தில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் குறைகளைகேட்டறிந்து, அவர்களிடமிருந்து 199 குறைதீர் மனுக்களை …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் காவலர் குறை தீர்க்கும்சிறப்பு முகாமில், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து 199குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். Read More

காரைக்கால் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் 2 நாள்  காலாச்சார விழா

காரைக்காலில் உள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் இரண்டு நாள் “கலாச்சார விழா (Leciel 2024-25)” கல்லூரிவளாகத்திலுள்ள கி. ரா அரங்கத்தில் இன்று (25.10.2024) காலை தொடங்கியது. இக்கலாச்சார விழாவினை  இயக்குனர் முனைவர். மகரந்த் மாதவ் …

காரைக்கால் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் 2 நாள்  காலாச்சார விழா Read More

ஊடகவியலாளர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலாத்தளங்களின் தொகுப்பு வழங்கல்

தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலங்களின் சிறப்புகளை வெளிநாட்டு மற்றும் பிற மாநில சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளவும் தமிழ்நாட்டு சுற்றுலா தலங்களை பார்வையிட ஊக்குவிக்கவும்,  வெளிமாநிலங்களில் அதிக அளவில் பார்வையாளர்களை கொண்ட சமூக வலைதள ஊடகவியலாளர்களை தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா …

ஊடகவியலாளர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலாத்தளங்களின் தொகுப்பு வழங்கல் Read More

பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும் ஆணையர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ. அருண், இ.கா.ப., உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் தினசரி நடைபெற்று வரும் பொதுமக்கள் குறை தீர் முகாமில், காவல் அதிகாரிகள் பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று விரைந்து விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு …

பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும் ஆணையர் Read More

சிறப்பான இசைப் பயிற்சியோடு மேடையில் ‘அசத்திய’ ‘கவின் கலாலயா’ இசைக் கல்லூரியின் மாணவ மாணவிகள்

‘இசைக் கலாமணி’ ஶ்ரீமதி கவினாளி ரவீந்தர் அவர்களினால் ஆரம்பிக்கப்பெற்று சிறந்த முறையில் இயங்கிவரும் ‘கவின் கலாலயா’ இசைக் கல்லூரியின் ஆண்டு விழா கடந்த 20-10-2024 அன்று ஞாயிற்றுக்கிழமையன்று மாலை விற்பி நகரில் உள்ள மண்டபம் ஒன்றில் சிறப்பாக நடைபெற்றது. கர்நாடக பாடல்கள் …

சிறப்பான இசைப் பயிற்சியோடு மேடையில் ‘அசத்திய’ ‘கவின் கலாலயா’ இசைக் கல்லூரியின் மாணவ மாணவிகள் Read More

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கோ-ஆப்டெக்ஸ், எழும்பூர், தில்லையாடி வள்ளியம்மை விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையினை துவக்கி வைத்து, புதிய இரகங்களை அறிமுகம் செய்து பார்வையிட்டார்

சென்னை, எழும்பூர், பாந்தியன் சாலையிலுள்ள கோ-ஆப்டெக்ஸ் தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகை விற்பனை நிலையத்தில், தீபாவளி சிறப்பு விற்பனை விழா, புதிய இரகங்கள் அறிமுகப்படுத்துதல் மற்றும் வாடிக்கையாளர் சிறப்புரிமை அட்டை அறிமுக விழா நடைபெற்றது. கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் …

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கோ-ஆப்டெக்ஸ், எழும்பூர், தில்லையாடி வள்ளியம்மை விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையினை துவக்கி வைத்து, புதிய இரகங்களை அறிமுகம் செய்து பார்வையிட்டார் Read More

சென்னை தியாகராயநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் A.அருண் இ.கா.ப உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையாளர் சட்டம் மற்றும் ஒழுங்கு தெற்குதிரு.டாக்டர்.கண்ணன், இ.கா.ப மேற்பார்வையில் தீபாவளி பண்டிகையைமுன்னிட்டு மறைக்காணி பதிவு கருவிகள், கண்காணிப்பு மையம் மாம்பலம் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டு  சென்னை பெருநகர காவல் …

சென்னை தியாகராயநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் Read More