சென்னை தியாகராயநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் A.அருண் இ.கா.ப உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையாளர் சட்டம் மற்றும் ஒழுங்கு தெற்குதிரு.டாக்டர்.கண்ணன், இ.கா.ப மேற்பார்வையில் தீபாவளி பண்டிகையைமுன்னிட்டு மறைக்காணி பதிவு கருவிகள், கண்காணிப்பு மையம் மாம்பலம் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டு  சென்னை பெருநகர காவல் …

சென்னை தியாகராயநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் Read More

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆஸ்திரேலியாவில் தொழிற்சார் மற்றும் மதிப்பீட்டு பயிற்சி பெற்றுதிரும்பிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளைச் சேர்ந்தபேராசிரியர்களிடம் பயிற்சி குறித்து கலந்துரையாடியதுடன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (21.10.2024) சென்னை முகாம் அலுவலகத்தில், ஆஸ்திரேலியாவின் பெர்த் மாநிலத்திலுள்ள பீனிக்ஸ் அகாடெமியில் நான் முதல்வன் திட்டம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா அரசு இணைந்து நடத்தியதொழிற்சார் மற்றும் மதிப்பீட்டு பயிற்சி …

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆஸ்திரேலியாவில் தொழிற்சார் மற்றும் மதிப்பீட்டு பயிற்சி பெற்றுதிரும்பிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளைச் சேர்ந்தபேராசிரியர்களிடம் பயிற்சி குறித்து கலந்துரையாடியதுடன் வாழ்த்துக்களை தெரிவித்தார். Read More

கடலில் வலையில் சிக்கி உயிருக்கு போராடிய ஆமையை துணிச்சலுடன் காப்பாற்றிய இந்திய கடலோர காவல்படை வீரர்கள்

சென்னை கடற்கரைக்கு அப்பால் வங்கக்கடலில் வலையில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கடல் ஆமை ஒன்றை இந்திய கடலோர காவல் படை வீரர்கள் இன்று பத்திரமாக மீட்டனர். கடலோர காவல் படைக்கு சொந்தமான ராணி அப்பக்கா என்ற கப்பலில் வீரர்கள் வழக்கமான …

கடலில் வலையில் சிக்கி உயிருக்கு போராடிய ஆமையை துணிச்சலுடன் காப்பாற்றிய இந்திய கடலோர காவல்படை வீரர்கள் Read More

தீபாவளி பண்டிகையையொட்டி மதுவிற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு தமிழக அரசு முன்னேற்பாடு பணி மேற்கொள்வது மக்கள் நலனுக்கு எதிரானது – சரத்குமார்

தமிழ்நாட்டில், ஆளும் அரசின் கூட்டணியில் இருக்கும் விசிக, மது ஒழிப்பு மாநாடு நடத்தியதோடு,மத்திய அரசு மது விலக்கை அமல்படுத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்து அதிக நாட்கள் கூட ஆகாத நிலையில் டாஸ்மாக் கடைகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதற்காக, 3500 டாஸ்மாக் கடைகளில் …

தீபாவளி பண்டிகையையொட்டி மதுவிற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு தமிழக அரசு முன்னேற்பாடு பணி மேற்கொள்வது மக்கள் நலனுக்கு எதிரானது – சரத்குமார் Read More

ஈஷா அறக்கட்டளை மீதான புகார்கள் முழுமையாக விசாரிக்க வேண்டும் – முத்தரசன்

கோவை மாவட்டத்தில் உள்ள ஈஷா அறக்கட்டளை ஆசிரமம் குறித்து பல்வேறு புகார்கள் தொடர்ந்து வருகின்றன. அண்மையில் ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர் எஸ்.காமராஜ் தனது இரண்டு மகள்கள் ஈஷா ஆசிரமம் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. அவர்களை ஈசா ஆசிரமத்தில் மூளை சலவை …

ஈஷா அறக்கட்டளை மீதான புகார்கள் முழுமையாக விசாரிக்க வேண்டும் – முத்தரசன் Read More

திருநெல்வேலியில் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர். மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆலோசனை கூட்டம்மாவட்ட ஆட்சித் தலைவர்  மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., தலைமையில்   நடைபெற்றது.  இக்கூட்டத்தில், மாவட்டத்தின் இந்த ஆண்டின் (2024-2025)  முன்னுரிமை கடன் இலக்கு ரூ.16,886.18 கோடிகடந்த செப்டம்பர் மாத அரையாண்டு இறுதியில் …

திருநெல்வேலியில் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர். மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது Read More

இந்தித் திணிப்பிற்குத் துணை போவதற்கும் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்ததற்கும் பொறுப்பேற்று ஆளுநர் பதவி விலக வேண்டும் – எம் எச் ஜவாஹிருல்லா

சென்னை தொலைக்காட்சி நிலையமான ‘டிடி தமிழ்’ சார்பில் இந்தி மாதக் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு விழாவில் ஆளுநர் பங்கேற்று இருக்கிறார். இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளித்து விழா எடுப்பது ஏற்புடையது அல்ல. அதில் ஆளுநர் …

இந்தித் திணிப்பிற்குத் துணை போவதற்கும் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்ததற்கும் பொறுப்பேற்று ஆளுநர் பதவி விலக வேண்டும் – எம் எச் ஜவாஹிருல்லா Read More

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை & எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அமைப்புடன் இணைந்து நடத்திய மரக்கன்று நடும் நிகழ்ச்சி

தாவரங்கள் மனித குலத்திற்கு மிகவும் முக்கியமானவை. அவைநமது நீண்ட கால உயிர்வாழ்விற்கு மிகவும் அத்தியாவசியமானஆதாரங்களாகும். உணவு, மருந்து, சுத்திகரிக்கப்பட்ட காற்றுமற்றும் தங்குமிடம் ஆகியவற்றிற்கு நாம் அவற்றைநம்பியிருப்பது மட்டுமல்லாமல், மரங்கள் சுற்றுச்சூழலைப்பாதுகாக்கிறது; புவி வெப்பமடைதலில் இருந்து நம்மைக்காக்கிறது; தண்ணீரைப் பாதுகாக்கிறது, மண்ணைப்பாதுகாக்கிறது மற்றும் …

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை & எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அமைப்புடன் இணைந்து நடத்திய மரக்கன்று நடும் நிகழ்ச்சி Read More

இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனே திரும்பப் பெறுக – வைகோ அறிக்கை

2024 அக்டோபர் 18 ஆம் நாள் துரோகம் இழைக்கப்பட்ட நாளாக தமிழக ஆளுநர் உருவாக்கி இருக்கிறார். இந்தியை எதிர்த்து இலட்சக்கணக்கானவர்கள் உயிர்த் தியாகமும், இரத்தமும் சிந்தியிருக்கிறார்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் வரை எண்ணற்ற தலைவர்கள். ஆண்டுக் கணக்கில் …

இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனே திரும்பப் பெறுக – வைகோ அறிக்கை Read More

பால் வளத்துறை மற்றும் கதர்த் துறைஅமைச்சர் ஆர். எஸ் .ராஜகண்ணப்பன் தலைமையில் அனைத்து மாவட்ட பொது மேலாளர்கள் மற்றும் துணைப் பதிவாளர்கள் (பால்வளம்) உடன்ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் பால் வளத்துறை மற்றும் கதர்த்துறைஅமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் அனைத்து மாவட்ட ஆவின் பொது மேலாளர்கள் மற்றும் துணைப் பதிவாளர்கள் (பால்வளம்) உடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.  பால் கொள்முதலை அதிகரிக்க கீழ்கண்ட நடவடிக்கைகளை  அமைச்சர் அறிவுறுத்தினார். 1. …

பால் வளத்துறை மற்றும் கதர்த் துறைஅமைச்சர் ஆர். எஸ் .ராஜகண்ணப்பன் தலைமையில் அனைத்து மாவட்ட பொது மேலாளர்கள் மற்றும் துணைப் பதிவாளர்கள் (பால்வளம்) உடன்ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. Read More