சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் இ.கா.ப., பணி ஓய்வு பெறுகின்ற முதுநிலை நிர்வாக அதிகாரியை பாராட்டி, சிறப்பாக பணியாற்றி வரும் 267 அமைச்சுப்பணியாளர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப., (31.01.2025) வேப்பேரி, காவல் ஆணையரக, 2வது மாடியிலுள்ளகலந்தாய்வு கூடத்தில் நடைபெற்ற அமைச்சு பணியாளர்களுக்கானநிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பணிபுரிந்து இன்றுபணி ஓய்வு பெறும் முதுநிலை நிர்வாக அதிகாரி G.தெய்வநாயகியின் 41 வருடங்கள் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் இ.கா.ப., பணி ஓய்வு பெறுகின்ற முதுநிலை நிர்வாக அதிகாரியை பாராட்டி, சிறப்பாக பணியாற்றி வரும் 267 அமைச்சுப்பணியாளர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப., உத்தரவின் பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்று வரும் பொதுமக்கள் குறை தீர் முகாமில், காவல் அதிகாரிகள் பொதுமக்களின் புகார்மனுக்களை பெற்று விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். Read More

ஆத்தூர் காவல்த்துறையினரை பாராட்டிய டி.ஜி.பி. சங்கர் ஜியால் ஐ.பி.எஸ்.

23 ஜனவரி 2025 அன்று, சுமார் 7:45 மணியளவில், 65 வயதுடைய பெண் ஒருவர், தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்துடன், ஆத்தூரில் உள்ள பாலத்தில் இருந்து தாமிரபரணி ஆற்றில் குதித்தார். தகவல் கிடைத்ததும் ஆத்தூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. …

ஆத்தூர் காவல்த்துறையினரை பாராட்டிய டி.ஜி.பி. சங்கர் ஜியால் ஐ.பி.எஸ். Read More

சென்னை  பெருநகர காவல் மோப்ப நாய்பிரிவுக்கு                        5  பரிசுகள்.  வெற்றி பெற்ற மோப்ப நாய்களுக்கும், கையாண்ட காவல்ஆளிநர்களுக்கும் காவல் ஆணையர் நேரில்அழைத்து பாராட்டு.

சென்னை பெருநகர காவலில் வழக்குகளில் துப்புதுலக்க, கொலை, கொள்ளை, வெடிகுண்டு கண்டறிதல், போதைப்பொருட்கள் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேற குற்றசம்பவங்களில் காவல் துறையினருக்கு எளிதில் எதிரிகளைகைது செய்து நடவடிக்கை எடுக்க பெரிதும் உதவியாய்மோப்ப நாய் படை பிரிவு இருந்து வருகிறது. மோப்பநாய்களுக்கு திறமையாக …

சென்னை  பெருநகர காவல் மோப்ப நாய்பிரிவுக்கு                        5  பரிசுகள்.  வெற்றி பெற்ற மோப்ப நாய்களுக்கும், கையாண்ட காவல்ஆளிநர்களுக்கும் காவல் ஆணையர் நேரில்அழைத்து பாராட்டு. Read More

விருகம்பாக்கம் பகுதியில் கூவத்தில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய ஆயுதப்படை காவலர் வினோத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண், இ.கா.ப., நேரில் அழைத்து வெகுமதி அளித்து பாராட்டினார்

சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை-1, முதல்நிலை காவலர் B.வினோத் (மு.நி.கா.30336) என்பவர்சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சிறப்பு அதிவிரைவுப் படை (Special Action Group) பிரிவில்பணிபுரிந்து வருகிறார்.  (13.12.2024) காலைவிருகம்பாக்கம், நடேசன் தெரு பகுதியில்பணியிலிருந்த போது, அருகில் உள்ள கூவம் ஆற்றில்சுமார் …

விருகம்பாக்கம் பகுதியில் கூவத்தில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய ஆயுதப்படை காவலர் வினோத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண், இ.கா.ப., நேரில் அழைத்து வெகுமதி அளித்து பாராட்டினார் Read More

பலகோடிமதிப்புள்ள திருமங்கை ஆழ்வார் சிலை லண்டனில்இருந்து விரைவில் மீட்கப்பட உள்ளது – சங்கர் ஜியால் டிஜிபி

கடந்த 1957 மற்றும் 1967 ஆண்டுகட்கு இடையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சௌந்திரராஜபெருமாள் கோவிலில் இருந்து நான்கு விலைமதிப்பில்லாத சிலைகள் திருடுபோனது சம்பந்தமாக சென்ற 2020 ஆம் ஆண்டுதமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு பிரிவினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  திருடுபோன சிலைகள் திருமங்கை …

பலகோடிமதிப்புள்ள திருமங்கை ஆழ்வார் சிலை லண்டனில்இருந்து விரைவில் மீட்கப்பட உள்ளது – சங்கர் ஜியால் டிஜிபி Read More

தமிழ்நாடு காவல்த்துறை விளையாட்டு வீரர்களை பாராட்டிய காவல்த்துறை தலைவர்

தமிழ்நாடு அரசானது தமிழ்நாடு காவல்துறையினரது விளையாட்டு திறனை மேம்படுத்தவும்,  விளையாட்டு வீரர்வீராங்கனைகளை தேசிய மற்றும் சர்வதேச அளவில் வெற்றிகளை பெறும் வகையில் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு சிறப்பு திட்டங்களை முன்னெடுத்துள்ளது. 67-வது அகில இந்திய காவல்துறை தடகள போட்டிகள்10.12.2018 முதல் …

தமிழ்நாடு காவல்த்துறை விளையாட்டு வீரர்களை பாராட்டிய காவல்த்துறை தலைவர் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் ஐ.பி.எஸ், திருவல்லிக்கேணியில் வங்கியின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த நபரை பிடித்த தனிப்படைபோலீசாரை நேரில் அழைத்து பாராட்டினார்.

14.11.2024 அன்று இரவு சென்னை, திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் பாரத ஸ்டேட் வங்கி கிளைளைவங்கி ஊழியர்கள் பூட்டிவிட்டு, மறுநாள் (15.11.2024) காலை வங்கியை திறக்க சென்றபோது, வங்கியின் பூட்டுஉடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து மேற்படி வங்கிகிளையின் மேலாளர் D-1 திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் புகார் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் ஐ.பி.எஸ், திருவல்லிக்கேணியில் வங்கியின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த நபரை பிடித்த தனிப்படைபோலீசாரை நேரில் அழைத்து பாராட்டினார். Read More

சாலையில் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட இருசக்கர வாகன ஓட்டியை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று காப்பாற்றிய துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் குழுவினரை போக்குவரத்து துணை ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

கடந்த 06.11.2024 அன்று காலை J-9 துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் M.மகேந்திரன் தலைமையில், தலைமைக் காவலர் சுப்பிரமணி, காவலர்கள் வேலாயுதம் மற்றும் கங்காதரன் ஆகியோர் துரைப்பாக்கம், ரேடியல் ரோடு சந்திப்பு அருகே வாகனத் தணிக்கை மற்றும் போக்குவரத்து …

சாலையில் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட இருசக்கர வாகன ஓட்டியை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று காப்பாற்றிய துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் குழுவினரை போக்குவரத்து துணை ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார். Read More

கஞ்சா கடத்தியவரை கைது செய்த போக்குவரத்துத்துறை காவலருக்கு பாராட்டு

சென்னை பெருநகர காவல், புனித தோமையர்மலை போக்குவரத்து காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் தலைமைக. காவலர்கள் பிரகாஷ், பிரவீன்குமார் மற்றும் முதல் நிலைக்காவலர் சதீஷ்குமார் ஆகியோர் இரவு ஆலந்தூர், ஜிம்கோகம்பெனி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு …

கஞ்சா கடத்தியவரை கைது செய்த போக்குவரத்துத்துறை காவலருக்கு பாராட்டு Read More