ஒலி எழுப்பாமை குறித்த விழிப்புணர்வை காவல்த்துறை ஆணையர் தொடங்கி வைத்தார்

இன்றைய சூழ்நிலையில் ஒலி மாசுபாடு என்பது உலகில் ஒரு நாட்டில் உள்ள அனைத்துகுடிமக்களையும் பாதிக்கும் கடுமையான விஷயம் ஆகும். ஆரோக்கியமான சத்தம் பகலில் 55 டெசிபல்களையும் இரவில் 40 டெசிபலையும் தாண்டக்கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. ஒலி மாசுபாட்டின் மிகவும் …

ஒலி எழுப்பாமை குறித்த விழிப்புணர்வை காவல்த்துறை ஆணையர் தொடங்கி வைத்தார் Read More

நன்னடத்தை பிணையை மீறியதால் மீண்டும் சிறையில் அடைத்த துணை ஆணையர்

சென்னை, துரைப்பாக்கம், கண்ணகிநகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசித்துவரும் சசிகுமார் (எ) புறா, வ/29, த/பெ.மதுரை என்பவர் F-2 எழும்பூர் காவல் நிலைய திருட்டுவழக்கு சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது திருட்டு மற்றும் வழிப்பறி என 14குற்ற வழக்குகள் …

நன்னடத்தை பிணையை மீறியதால் மீண்டும் சிறையில் அடைத்த துணை ஆணையர் Read More

இளைய சமுதாயத்தினர் போதைக்கு அடிமையாகாமல் இருக்க ஆணையர் விழிப்புணர்வை தொடங்கி வைத்தார்

நாளை ஜுன் மாதம் 26ம் தேதி சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மற்றும் கடத்தல் தடுப்பு தினத்தை (International Day Against Drug abuse and Illicit Trafficking) முன்னிட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., இன்று (25.06.2022) காலை, …

இளைய சமுதாயத்தினர் போதைக்கு அடிமையாகாமல் இருக்க ஆணையர் விழிப்புணர்வை தொடங்கி வைத்தார் Read More

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பாடசாலையில் நடத்தப்பட்டது

ஒவ்வொரு ஆண்டும், ஜுன் மாதம் 26ம் தேதி சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மற்றும் கடத்தல்தடுப்பு தினமாக (International Day Against Drug abuse and Illicit Trafficking)  கடைபிடிக்கப்பட்டு வருவதை யொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், (24.06.2022) காலை, …

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பாடசாலையில் நடத்தப்பட்டது Read More

இந்திய குடியரசு தலைவர் பதக்கங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கி உரையாற்றினார்

இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கக்கூடிய விழாவில் பங்கேற்றிருக்கக்கூடிய  மாண்புமிகு அமைச்சர் பெருமக்களே! நாடாளுமன்ற உறுப்பினர்களே! சட்டமன்ற உறுப்பினர்களே! உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. எஸ்.கே. பிரபாகர், …

இந்திய குடியரசு தலைவர் பதக்கங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கி உரையாற்றினார் Read More

காவலர் பல்பொருள் அங்காடி சுயசேவை பிரிவை டிஜிபி துவக்கி வைத்தனர்.

தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் சி.சைலேந்திரபாபு, இ.கா.ப மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இ.கா.ப ஆகியோர் இன்று (17.05.2022) காலை புதுப்பேட்டை, ஆயுதப்படை வளாகத்தில் சென்னை பெருநகர காவல், காவலர் பல்பொருள் அங்காடி சுயசேவைபிரிவை துவக்கி வைத்தார்கள்.   வைத்தனர்.   இந்நிகழ்ச்சியில் …

காவலர் பல்பொருள் அங்காடி சுயசேவை பிரிவை டிஜிபி துவக்கி வைத்தனர். Read More

இராயபுரம் பகுதியில் உள்ள வீட்டில் ஆண் நபரை கொலை செய்த 1 பெண் உட்பட 3 நபர்கள் கைது.

சென்னை, மணலி, செல்வ விநாயகர் கோயில் தெருவில் வசித்து வந்தசக்கரபாணி, வ/65, த//பெ.சுந்தர்ராவ் என்பவர் 10.05.2022 அன்று காலை வீட்டிலிருந்துஅவரது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை எனவும், காணாமல் போன அவரை கண்டுபிடித்து தருமாறும், 11.05.2022 அன்று M-6 …

இராயபுரம் பகுதியில் உள்ள வீட்டில் ஆண் நபரை கொலை செய்த 1 பெண் உட்பட 3 நபர்கள் கைது. Read More

மாதவரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய பழைய குற்றவாளி கைது.

சென்னை, பொன்னியம்மன்மேடு, முனுசாமி நகர், எண்.31 என்ற முகவரியில்வசிக்கும் பார்த்திபன், வ/30, த/பெ.சிவா என்பவர் கடந்த 02.05.2022 அன்று இரவு அவரதுபுல்லட் இருசக்கர வாகனத்தை வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டு, மறுநாள் (03.05.2022) காலை பார்த்தபோது, அவரது இருசக்கர வாகனத்தை யாரோ திருடிச் …

மாதவரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய பழைய குற்றவாளி கைது. Read More

மதுரவாயல் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 1 பெண் உட்பட 3 நபர்கள் கைது.

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்திவருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப.,“போதைதடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் …

மதுரவாயல் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 1 பெண் உட்பட 3 நபர்கள் கைது. Read More