சென்னை பெருநகர காவல் ஆணையாளர், பாலாஜி சேவா அமைப்பினர் முன்னிலையில், போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு 1.000 மழை அங்கிகளை (Rain Coats) வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப.,  உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆளிநர்கள் மற்றும் அவரதுகுடும்பத்தினரின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, பாலாஜி சேவா அமைப்பினர், மழைக் காலங்களில் போக்குவரத்துகாவல் ஆளிநர்களின் பயன்பாட்டுக்காக 1,000 மழை …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், பாலாஜி சேவா அமைப்பினர் முன்னிலையில், போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு 1.000 மழை அங்கிகளை (Rain Coats) வழங்கினார். Read More

காவலர் வீர வணக்க விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, கோயம்பேடு சரகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-21 அன்று இந்தியா முழுவதும் பணியின்போதுஇறந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அஞ்சலி செலுத்தும் “காவலர் வீரவணக்க நாள்“ குறித்து, பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும்அறிந்திடும் வண்ணம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் …

காவலர் வீர வணக்க விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, கோயம்பேடு சரகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது Read More

மெரினா கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ள “மணற் சிற்பத்தை” திறந்து வைத்து பார்வையிட்டு பணியின் போது உயிரிழந்த காவலர்களின் திருவுருவப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-21 அன்று இந்தியா முழுவதும் பணியின்போது இறந்தகாவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்காக “காவலர் வீர வணக்க நாள்“ அனுசரிக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்பேரில், கடந்த 21.10.2021 அன்று தமிழக காவல்துறைதலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில், காவல்துறை தலைமை …

மெரினா கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ள “மணற் சிற்பத்தை” திறந்து வைத்து பார்வையிட்டு பணியின் போது உயிரிழந்த காவலர்களின் திருவுருவப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார். Read More

செங்குன்றம் பகுதியில் குற்றம் செய்யும் நோக்குடன் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கி யுடன் 6 நபர்கள் கைது.

சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளைகண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறுகுற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், சென்னைபெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்களின் உத்தரவின்பேரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, பொது …

செங்குன்றம் பகுதியில் குற்றம் செய்யும் நோக்குடன் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கி யுடன் 6 நபர்கள் கைது. Read More

அதிகமாக மக்கள் கூடும் முக்கிய இடங்களில் நடமாடும் ஊடுகதிர் வாகனம் (Mobile X-Ray Baggage Scanner Vehicle) மூலம் பொதுமக்கள் உடைமைகள் சோதனை.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள்உத்தரவின்பேரில், பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும், நலனுக்காகவும் பல்வேறு சிறப்பு திட்டங்கள்செயல்படுத்தப்பட்டு, நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா பேரிடர் காலத்தில்கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்துபொதுமக்களை பாதுகாக்கும் பணியிலும் …

அதிகமாக மக்கள் கூடும் முக்கிய இடங்களில் நடமாடும் ஊடுகதிர் வாகனம் (Mobile X-Ray Baggage Scanner Vehicle) மூலம் பொதுமக்கள் உடைமைகள் சோதனை. Read More

காவலர் வீர வணக்க வாரத்தை முன்னிட்டு, சென்னை, எஸ்பிளனேடு, கொளத்தூர், வில்லிவாக்கம் மற்றும் திருவான்மியூர் பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-21 அன்று இந்தியா முழுவதும் பணியின்போதுஇறந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்காக “காவலர் வீர வணக்க நாள்“ அனுசரிக்கப்படுகிறது. அதன்பேரில், கடந்த 21.10.2021 அன்று தமிழக காவல்துறைதலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில், காவல்துறை தலைமை இயக்குநர்தலைமையில் காவலர் வீர …

காவலர் வீர வணக்க வாரத்தை முன்னிட்டு, சென்னை, எஸ்பிளனேடு, கொளத்தூர், வில்லிவாக்கம் மற்றும் திருவான்மியூர் பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. Read More

பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடி, காவல்துறையின் பெருமைகள் குறித்து எடுத்துரைத்தார் ஆணையர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள்உத்தரவிபேரில், 21.10.2021 முதல் 31.10.2021 வரையிலான 11 நாட்கள் “காவலர் வீர வணக்கவிழிப்புணர்வு வாரமாக” (Police Commemoration Awareness Week) கடைபிடிக்கப்பட்டு, சென்னைபெருநகர காவல்துறை சார்பில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு …

பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடி, காவல்துறையின் பெருமைகள் குறித்து எடுத்துரைத்தார் ஆணையர் Read More

சென்னை பெருநகரில் காவலர் வீர வணக்க வாரத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

இந்தியா முழுவதும் பணியின்போது இறந்த காவல் அதிகாரிகள் மற்றும்ஆளிநர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-21 அன்று காவலர் “வீர வணக்க நாள்“ அனுசரிக்கப்படுகிறது. அதன்பேரில், கடந்த 21.10.2021 அன்று தமிழக காவல்துறை தலைமைஇயக்குநர் அலுவலக வளாகத்தில், காவல்துறை தலைமை இயக்குநர் தலைமையில் காவலர் …

சென்னை பெருநகரில் காவலர் வீர வணக்க வாரத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. Read More

சென்னை மாநகர காவல்த்துறை ஆணையர் கொரோனா தடுப்பு குறித்து பொதுப்மக்களுக்கு நேரில் விழிப்புணர்வு

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக தமிழக அரசு, முகக்கவசம்அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், திரவ சுத்திகரிப்பான் பயன்படுத்துதல் மற்றும்தடுப்பூசி செலுத்தி கொள்ளுதல் ஆகிய கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளைகடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர்உத்தரவின்பேரில், தமிழக அரசின் …

சென்னை மாநகர காவல்த்துறை ஆணையர் கொரோனா தடுப்பு குறித்து பொதுப்மக்களுக்கு நேரில் விழிப்புணர்வு Read More

மெரினா கடற்கரையில் நடந்த” காவலர் வீர வணக்க வாரம்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணியின் போதும், கொரோனா பேரிடரில் முன்கள பணியாற்றி உயிர் நீத்த காவலர்களின் திருவுருவ படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-21 அன்று காவலர் “வீர வணக்க நாள் “ அனுசரிக்கப்படுகிறது. காவலர் வீர வணக்க நாள் குறித்து பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரிமாணவர்களும் அறிந்திடும் வண்ணம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், …

மெரினா கடற்கரையில் நடந்த” காவலர் வீர வணக்க வாரம்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணியின் போதும், கொரோனா பேரிடரில் முன்கள பணியாற்றி உயிர் நீத்த காவலர்களின் திருவுருவ படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். Read More