ஆர்.கே.நகர் பகுதியில் ரோட்டில் தவறவிட்ட பணம் ரூ.20,000/-ஐ  சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து காவல் ஆய்வாளரால் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை, தண்டையார்பேட்டை, சஞ்சய்காந்தி 3வது தெரு, எண்.38 என்ற முகவரியில்வசித்து வரும் கரிமுல்லா, வ/43, த/பெ.சையது உசைன் என்பவர் கடந்த (23.05.2021) மாலைசுமார் 07.00 மணியளவில் நேரு நகர் 3 வது தெருவில் மளிகை பொருட்கள் வாங்க நடந்து சென்றுகொண்டிருந்தபோது ரோட்டில் …

ஆர்.கே.நகர் பகுதியில் ரோட்டில் தவறவிட்ட பணம் ரூ.20,000/-ஐ  சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து காவல் ஆய்வாளரால் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. Read More

பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை ஒன்றே போதுமானதென்று காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் ஆணையர் சங்கர் ஜியால்

சென்னையில் ஊரடங்கை அமுல்படுத்த காவல்த்துறையினர் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொண்டார்கள். 18.05.2021 அன்று பத்திரிக்கையாளர்களிடம் இ-பாஸ் கேட்டு காவல்த்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பத்திரிக்கையாளர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். இதை சென்னை பத்திரிகயாளர் சங்கம் கண்டித்து அறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை நகர காவல்த்துறை …

பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை ஒன்றே போதுமானதென்று காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் ஆணையர் சங்கர் ஜியால் Read More

பத்திரிகையாளர்கள், மருத்துவனை ஊழியர்களிடம் இ பதிவு கேட்டு வாகனத்தை பறிமுதல் செய்யும் காவல்துறையினர்!

முன்களப்பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் தனியார், அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் நர்சுகள், ஊழியர்கள் பணி செய்ய தடை இல்லை என்ற அரசு உத்தரவு இருந்தும் அவர்களிடம் காவல்துறை தரப்பில் ‘இ’பதிவு சான்றிதழ் கேட்டு வாகனத்தை பறிமுதல் செய்கின்றனர். பத்திரிகையாளர்கள் மற்றும் ஆஸ்பத்திரி …

பத்திரிகையாளர்கள், மருத்துவனை ஊழியர்களிடம் இ பதிவு கேட்டு வாகனத்தை பறிமுதல் செய்யும் காவல்துறையினர்! Read More

சென்னை விமான நிலையத்தில் 1.80 கிலோ தங்கம் பறிமுதல் – இருவர் கைது

துபாயில் இருந்து சென்னை வந்த விமான பயணியிடம் ரூ.89.17 லட்சம் மதிப்பிலான 1.80 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாயில் இருந்து, சென்னை வந்த முகமது அஷ்ரப் என்ற பயணியிடம் …

சென்னை விமான நிலையத்தில் 1.80 கிலோ தங்கம் பறிமுதல் – இருவர் கைது Read More

சென்னையில் கொரோனா ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியதாக 3,028 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,252 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன

முகக்கவசம் அணியாத 2,485 நபர்கள், சமூக இடைவெளி கடைபிடிக்காத 278நபர்கள், அரசு அறிவித்த நேரத்தை மீறி செயல்பட்ட கடையின் உரிமையாளர்கள் 55 நபர்கள் மீதும் வழக்குகள் பதிவு கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசால் 14.5.2021 …

சென்னையில் கொரோனா ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியதாக 3,028 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,252 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன Read More

கொரோனா தடுப்பு விதிமுறை மீறுபவர்களை கண்காணிக்க வீடியோ பதிவுகள்

தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சில வழிகாட்டுதல்களுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் மூலம் வாகனத் தணிக்கைகள், ரோந்து வாகனத் தணிக்கைகள் மேற்கொண்டு விதிமுறைகளை மீறி …

கொரோனா தடுப்பு விதிமுறை மீறுபவர்களை கண்காணிக்க வீடியோ பதிவுகள் Read More

சென்னையின் முழு ஊரடங்கின் பாதுகாப்பை ஆணையர் ஆய்வு செய்தார்

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு 25.4.2021 முழு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப. அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் உள்ள அனைத்து முக்கிய சாலைகள், தெருக்கள் மற்றும் சந்திப்புகளில் …

சென்னையின் முழு ஊரடங்கின் பாதுகாப்பை ஆணையர் ஆய்வு செய்தார் Read More

ஊரடங்கில் பசிப்பிணியை விரட்டும் காவல் அதிகாரி

கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாதிப்பு அதிகமாகி விடக்கூடாது என நமது அரசு பகுதி நேர ஊரடங்கு அமல் படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஞாயிற் றுக்கிழமை முழு ஊரடங்கு என்பது தவிர்க்க முடியாத நிலையில் …

ஊரடங்கில் பசிப்பிணியை விரட்டும் காவல் அதிகாரி Read More

கொரோனாவில் உயிரழந்த தலைமைக் காவலருக்கு ஆணையர் அஞ்சலி

சென்னை பெருநகர காவல், E-4 அபிராமபுரம் காவல் நிலையத்தைச் சேர்ந்ததலைமைக் காவலர் (த.கா.17990)  டி.கருணாநிதி, வ/48, த/பெ.துரைசாமி என்பவர் J-4 கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அயல்பணியில் பணிபுரிந்து கொண்டு குடும்பத்துடன், ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள PRO காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். தலைமைக் …

கொரோனாவில் உயிரழந்த தலைமைக் காவலருக்கு ஆணையர் அஞ்சலி Read More

கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கவும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்திட, சென்னை …

கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி Read More