சென்னை பெருநகர போக்குவரத்து காவல் “விபத்து இல்லாத நாள்” மெகா போக்குவரத்து விழிப்புணர்வு திட்டம்

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர்சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், விபத்துகளைக் குறைப்பதற்கும் கூட்டு முயற்சியில், அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்து பல்வேறு திட்டங்களைசெயல்படுத்தி வருகிறது. மருத்துவமனை வளாகத்திலும் சாலைகளிலும் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதை ஊக்குவிப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. …

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் “விபத்து இல்லாத நாள்” மெகா போக்குவரத்து விழிப்புணர்வு திட்டம் Read More

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் FLASH MOB முயற்சி 

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை (GCTP) நகரம் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் Flash Mob-யை ஏற்பாடு செய்வதன் மூலம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு புதிய நடவடிக்கையை எடுத்தது. திரு. R. சுதாகர், IPS, கூடுதல் காவல்துறை ஆணையர் …

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் FLASH MOB முயற்சி  Read More

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் “விபத்தில்லா விழிப்புணர்வு நாள்” பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா தலைக்கவசம் விநியோகித்தல்

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர்ZAD (Zero Accident Day) விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒருபகுதியாக, இரு சக்கர வாகன ஓட்டிகளிடையே தலைக்கவசம்அணிவதன் முக்கியத்துவத்தினை மேம்படுத்துவதற்கான ஒரு பெரிய முயற்சியாக அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு 1,000 தலைக்கவசங்களை (Helmet) விநியோகித்துள்ளது. …

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் “விபத்தில்லா விழிப்புணர்வு நாள்” பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா தலைக்கவசம் விநியோகித்தல் Read More

சென்னை மாநகர காவல் ஆணையராக ஆ.அருண் இ.கா.ப. பதவியேற்பு

ஆ.அருண், இ.கா.ப, காவல் துறை கூடுதல் இயக்குநர் (08.07.2024) சென்னை மாநகர காவல்த்துறை ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்

சென்னை மாநகர காவல் ஆணையராக ஆ.அருண் இ.கா.ப. பதவியேற்பு Read More

“தமிழ்நாட்டில் தான் 21% பெண்கள் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர்” – டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதம்

இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாடு காவல்துறையில் 21% பெண் காவலர்கள் பணியாற்றி வருவதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் ஆனதையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளுடன் மகளிர் …

“தமிழ்நாட்டில் தான் 21% பெண்கள் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர்” – டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதம் Read More

திருவொற்றியூர் சரித்திரப்பதிவேடு குற்றவாளி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது.

சென்னை, திருவொற்றியூர், அஞ்சுகம் நகர் 1வது தெருவைச் சேர்ந்த ராசய்யா, வ/29, த/பெ.பரமசிவம் என்பவர் H-8 திருவொற்றியூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். ராசய்யா கடந்த 11.06.2024 அன்று அதிகாலை, திருவொற்றியூர், அஜாக்ஸ் புதிய பேருந்து நிலையம் அருகில் …

திருவொற்றியூர் சரித்திரப்பதிவேடு குற்றவாளி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது. Read More

ஆயிரம்விளக்கு பகுதியில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்று அவரது தாயை தாக்கிய நபர் கைது.

ஆயிரம்விளக்கு பகுதியில் வசித்து வரும் 13வயது சிறுமி நேற்று 13.06.2024 காலை கீரிம்ஸ்ரோடு, IDBI வங்கி அருகில் நடந்துசென்று கொண்டிருந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த தமிழ்செல்வன் என்பவர் மேற்படி சிறுமியை வழிமறித்து தகாத முறையில் நடக்க முயன்றபோது, சிறுமி சத்தம்போட்டுள்ளார்.  …

ஆயிரம்விளக்கு பகுதியில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்று அவரது தாயை தாக்கிய நபர் கைது. Read More

சிறப்பாக பணியாற்றிய காவலர்லளுக்கு பாராட்டு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்திப் ராய் ரத்தோர், இ.கா.ப. அவர்கள் சிறப்பாக பணிபுரிந்தH-6 R.K.நகர் காவல் நிலைய முதல் நிலைக்காவலர் திரு.T.முத்துமணி, K-11 CMBT காவல் நிலைய  ஆய்வாளர்திரு.M.R.ராஜேஷ், காவலர்கள் திரு.பாலமுருகன், திரு.M.வினோத்குமார், திரு.கனகராஜ்,   நவீன காவல்கட்டுப்பாட்டு அறை …

சிறப்பாக பணியாற்றிய காவலர்லளுக்கு பாராட்டு Read More

ஊர்க்காவல் படையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி வித்யா சத்யநாராயணன், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோரை, இ.கா.ப., காவல் ஆணையரகத்தில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.

சென்னை பெருநகரில் உள்ள 104 சட்டம் & ஒழுங்கு காவல் நிலையங்கள் மற்றும் 56 போக்குவரத்து காவல்நிலையங்களில்  முக்கிய பாதுகாப்பு பணிகள், ரோந்து பணிகள், கோவில் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைநாட்களில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பாதுகாப்பு பணி, இயற்கை பேரிடரின் …

ஊர்க்காவல் படையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி வித்யா சத்யநாராயணன், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோரை, இ.கா.ப., காவல் ஆணையரகத்தில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோ, வங்கி ஏடிஎம் மையத்தில் இருந்த ரூ.18,000/-பணத்தை கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபரை நேரில் அழைத்து அவரது நேர்மையை பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

சென்னை, அசோக்நகர், காமராஜர் சாலை 89வது தெருவில் வசித்து வரும் அப்போலின்தாஸ், வ/55, த/பெ.அருளப்பன் என்பவர் வடபழனி பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். அப்போலின்தாஸ் கடந்த 18.03.2024 அன்று இரவு சுமார் 10.00 மணியளவில், பணம்எடுப்பதற்காக, …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோ, வங்கி ஏடிஎம் மையத்தில் இருந்த ரூ.18,000/-பணத்தை கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபரை நேரில் அழைத்து அவரது நேர்மையை பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார். Read More