சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கண்ணகிநகரில் பொதுமக்கள் மற்றும் காவல் சிறார் மன்ற சிறுவர், சிறுமியர்களுடன் பொங்கல் விழா கொண்டாடினார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், 14.01.2021 அன்று மாலை கண்ணகிநகர் குடியிருப்பு பகுதிக்கு சென்று அப்பகுதி வாழ் பொதுமக்கள் மற்றும் கண்ணகிநகர் காவல் சிறார் மன்ற சிறுவர், சிறுமியர்களுடன் பொங்கல் விழா கொண்டாடினார். J-11 கண்ணநிகர் காவல் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கண்ணகிநகரில் பொதுமக்கள் மற்றும் காவல் சிறார் மன்ற சிறுவர், சிறுமியர்களுடன் பொங்கல் விழா கொண்டாடினார் Read More

கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணையை காவல் ஆணையாளர் வழங்கினார்.

தமிழக காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் பணியின்போது இறந்தால், அவரது மனைவி அல்லது குழந்தைகளாகிய வாரிசுகளுக்கு தமிழக அரசு கருணை அடிப்படையில் கல்வி தகுதிக்கேற்ப பணி நியமனம் வழங்குகின்றது. இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரிந்து …

கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணையை காவல் ஆணையாளர் வழங்கினார். Read More

காவல் ஆளினர்கள் மற்றும் ஊர்காவல் படை வீரர்களின் குழந்தைகள் இணைய வழி கல்வி பயில 9 லட்சம் மதிப்புள்ள 177 டேப்லட் சாதனங்களை காவல்த்துறை ஆணையர் வழங்கினார்

கொடிய கொரோனா தொற்றின் காரணமாக கல்வி பயிலும் வகுப்பறைகள் முடங்கி தனிநபர்களாக வீட்டிலிருந்தே கல்வி கற்கும் இணையதள கல்வி அடிப்படையாக அமைந்துள்ள நிலையில், கொரோனா காலத்தில் முன்கள பணியாளர்களாக பணிபுரிந்த வடக்கு மண்டல காவல் ஆளினர்கள் மற்றும் ஊர்காவல் படையினரின் குழந்தைகள் …

காவல் ஆளினர்கள் மற்றும் ஊர்காவல் படை வீரர்களின் குழந்தைகள் இணைய வழி கல்வி பயில 9 லட்சம் மதிப்புள்ள 177 டேப்லட் சாதனங்களை காவல்த்துறை ஆணையர் வழங்கினார் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பணியிடத்தை சிறப்பாகவும் தூய்மையாகவும் பராமரித்த அமைச்சுப் பணியாளர்களுக்கு சுழற்கேடயம் மற்றும் பணவெகுமதியை ஆணையாளர் வழங்கினார் .

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், மாதந்தோறும் பணியிட தூய்மை பராமரிப்பில் சிறப்பாகவும், அலுவலகத்தை சுத்தமாக பராமரித்தும், கோப்புகளை சரியாக கையாண்டும் சிறந்த முறையில் பணி புரியும் அமைச்சுப் பணியாளர்களை, கூடுதல் ஆணை யாளர் தலைமையிடம், இணை ஆணையாளர், துணை ஆணை …

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பணியிடத்தை சிறப்பாகவும் தூய்மையாகவும் பராமரித்த அமைச்சுப் பணியாளர்களுக்கு சுழற்கேடயம் மற்றும் பணவெகுமதியை ஆணையாளர் வழங்கினார் . Read More

தலைமைச் செயலக காலனி பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது. 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்.

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக் கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணை யாளர் மகேஷ் குமார்அகர்வால் உத்தர விட்டதின்பேரில், …

தலைமைச் செயலக காலனி பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது. 1.1 கிலோ கஞ்சா பறிமுதல். Read More

ஃபேக் கால்ஸ்களுக்கு முடிவு கட்டிய சென்னை காவல்த்துறை கமிஷனரை பாராட்டினார் அம்ரீஷ்

சென்னை கமிஷனராக பொறுப்பேற்றுள்ள மகேஷ் அகர்வால் அதிரடியாக செயல்பட்டு வருகிறார். தேவையற்ற லோன் கால்ஸ், கிரெடிட் கார்டு தொல்லைகளால் அவதிப்படும் மக்களுக்கு ஆதரவாக, அவற்றை அதிரடியாக ஒழித்து வருகிறார். சென்னைக்கு அவர் ஒன்றும் புதிய முகமல்ல. ஏற்கனவே அவர் சென்னை காவல் …

ஃபேக் கால்ஸ்களுக்கு முடிவு கட்டிய சென்னை காவல்த்துறை கமிஷனரை பாராட்டினார் அம்ரீஷ் Read More

திருநங்கைகள் சுய தொழில் புரிய திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் 2 தள்ளுவண்டிகளை வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், சென்னையில் உள்ள திருநங்கைகள் வாழ்வாதாரம் உயர்ந்திடவும், அவர்கள் சுய தொழிலில் ஈடுபட்டு கௌரவமான முறையில் வாழ்ந்திடும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை சென்னை பெருநகர காவல் துறை செய்து வருகிறது. …

திருநங்கைகள் சுய தொழில் புரிய திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் 2 தள்ளுவண்டிகளை வழங்கினார். Read More

ரூ.1.04 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணம் சென்னை விமான நிலைய சுங்கத் துறையால் பறிமுதல் – ஒருவர் கைது

துபாய் செல்லவிருந்த இண்டிகோ விமானம் 6ஈ 65 மூலம் இந்தியாவில் இருந்து வெளிநாட்டு பணம் கடத்தப்படவிருப்பதாக கிடைத்த உளவு தகவலையடுத்து, விமான நிலைய உளவு அதிகாரிகள் புறப்பாடு முனையத்தில் கடும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சென்னையை சேர்ந்த மன்சூர் அலி கான், …

ரூ.1.04 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணம் சென்னை விமான நிலைய சுங்கத் துறையால் பறிமுதல் – ஒருவர் கைது Read More

தமிழ்நாடு சிறப்புக் காவல் படையிலிருந்து பணி மூப்பு அடிப்படையில் சென்னை பெருநகர ஆயுதப்படைக்கு அறிக்கை செய்த 3,019 ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு காவல் ஆணையாளர் அறிவுரைகள் வழங்கி வாழ்த்தினார்.

தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் (TamilNadu Special Police) இருந்து பணி மூப்பு அடிப்படையில், 1,483 ஆண் காவலர்கள் மற்றும் 1536 பெண் காவலர்கள் என மொத்தம் 3,019 காவலர்கள், சென்னை பெருநகர காவல், ஆயுதப்படைக்கு பணிமாறுதல் பெற்று அறிக்கை செய்தனர். ஆயுதப்படை …

தமிழ்நாடு சிறப்புக் காவல் படையிலிருந்து பணி மூப்பு அடிப்படையில் சென்னை பெருநகர ஆயுதப்படைக்கு அறிக்கை செய்த 3,019 ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு காவல் ஆணையாளர் அறிவுரைகள் வழங்கி வாழ்த்தினார். Read More

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் பெயரில் போலி பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கிய வழக்கில் மேலும் 2 நபர்கள் கைது.

சென்னை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் பி.நந்தகுமார், சென்னை பெருநகர காவல் ஆணையாளருக்கு அனுப்பிய கடிதத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பெயரில் போலி பணி ஒதுக்கீடுஆணை நகல் வந்ததாகவும், அந்த போலியான நகல் தயாரித்த கும்பல் மீது நடவடிக்கை …

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் பெயரில் போலி பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கிய வழக்கில் மேலும் 2 நபர்கள் கைது. Read More